Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதை வாங்கிட்டு வீட்டுக்கு வா… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வரதட்சணை காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் வனத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் மலர் கொடியின் பெற்றோர் வனத்துரைக்கு வரதட்சணையாக கொடுக்கவேண்டிய நகை, பணம் போன்றவற்றை கொடுக்காததால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories

Tech |