Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவி பேச்சு கேட்கிறதா..? இல்ல அம்மா பேச்சு கேட்கிறதா..? மூணு மாதத்தில் முடிந்த காதல் திருமணம்..!!

குடும்பத்தகராறில்  வாலிபர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(20).இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜ்குமார் வீட்டிற்கு திரும்பவில்லை.இதற்கிடையில் ஆழ்வார்குறிச்சியில் உள்ள வன்னியப்பர்  கோயிலுக்கு பின்புறம் விஷம் குடித்து வாயிலிருந்து ரத்தம் வந்த நிலையில் வாலிபர்  இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர் […]

Categories

Tech |