Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நோயால் அவதிப்பட்ட வாலிபர்…. எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வி. முத்துலிங்காபுரம் பகுதியில் கட்டிடத் தொழிலாளியான தங்கேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தங்கேஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கேஸ்வரனின் உடலை கைப்பற்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே தகராறு…. வாலிபர் தற்கொலை…. புதுக்கோட்டையில் சோகம்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையாவுக்கு அவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் கருப்பையாவை அவரது மனைவி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த கருப்பையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் கருப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அவள் இல்லாம இருக்க முடியாது” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் கதிரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் நந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த கதிரவன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அதுக்காக இப்படி பண்ணலாமா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெருமாள் தேவி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த குமார் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories

Tech |