நஷ்டத்தை சந்தித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணைப்பாடி கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாம்பாள் என்ற மனைவி இருக்கின்றார். இதில் செல்வராஜ் மக்காச்சோளம் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரத்தில் எதிர்பாராத விதமாக நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த செல்வராஜ் கொள்க்காநத்தத்தில் உள்ள தனது கடையில் வைத்து பூச்சி மருந்து குடித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் உயிருக்கு […]
Tag: விஷம்
மர்ம நபர்கள் உணவில் கலந்து வைத்த விஷத்தை ஆடு தின்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காமராஜர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயி நிலப் பகுதியில் பல்வேறு ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் பல்வேறு பகுதிகளில் மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு விவசாயி அதிர்ச்சியடைந்தனர். இதனை […]
குடும்ப தகராறு காரணமாக கரையானுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை சாப்பிடு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யாநல்லூர் பகுதியில் செல்வமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல் முருகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வேல்முருகன் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த ஒருவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி பகுதியில் கூலித் தொழிலாளியான ரங்கநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ரங்கநாதன் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து ரங்கநாதன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று பல சிகிச்சையைப் பெற்றும் அவருக்கு வயிற்றுவலி குறையவில்லை. இதனால் ரங்கநாதன் மிகவும் மன வேதனையுடன் காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் பெற்ற தாயே பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி ( 30 ) என்பவருக்கும், இளையான்குடியை அடுத்து உள்ள குயவர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரபுவுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு பிரசந்தா ( 4 ), பிருந்தா ( 7 ) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். […]
பெரம்பலூரில் வயதான தம்பதி விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமம் காலனி தெருவில் நடேசன் (87) -செல்லமாள் (71) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மகள்களும், மூன்று மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்ததும் மூன்று பேர் உள்ளூரிலும், 3 பேர் சென்னையிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடேசன், செல்லம்மாள் தம்பதியினர் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் யாரும் கவனிக்க வில்லையே என்ற மனவேதனையில் இருந்துள்ளனர். இதனால் விரக்தி […]
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே விஷம் குடித்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் மெயின் ரோட்டில் தேவராயன் என்பவர் வசித்து வந்தார். இவர் உரக்கடையில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தேவராயன் வாணாதிராஜபுரம் பேருந்து நிலையம் அருகே மது போதையில் கிடப்பதாக செல்போனில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த […]
வறுமையால் வாடிய பழ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில் பாபு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். இவர் பழங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். அந்த வியாபாரத்தில் குடும்பத்தை பராமரிப்பதற்கு போதுமான அளவு ஊதியம் கிடைக்காததால் பாபுவின் குடும்பம் கடந்த சில நாட்களாகவே வறுமையில் வாடியது. இந்நிலையில் மனமுடைந்த பாபு விஷம் குடித்து தற்கொலை செய்து உள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் […]
வாரத்திற்கு 2 நாட்கள் நாம் பாகற்காயை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை குறித்து என்ன தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். பாகற்காய் காய்கறிகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு பொருள். ஆனால் இது கசப்புத் தன்மை கொண்டதால் பலரும் இதை பார்த்தாலே ஓட்டம் பிடித்து விடுவார்கள். இது கசப்பான ஒரு பொருளாக இருந்தாலும், இது உடலில் பல மாற்றங்களை கொடுக்கின்றது. பாகற்காயில் வைட்டமின் ஏ, […]
பெங்களூரை சேர்ந்த மாணவி ஒருவர் அதிகநேரம் செல்போனை பயன்படுத்தி வந்ததால் பெற்றோர்கள் கண்டித்ததால் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் தொட்டபள்ளாப்புரா பகுதியை சேர்ந்த சினேகா என்பவர் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் காலை கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு வந்து தனது தோழிகளுடன் அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். பின்னர் அவருடைய பெற்றோர்கள் படிப்பில் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் அடுத்தடுத்து 50 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூர் அடுத்துள்ள மஹமதாபாத்தில் திருமண விழா ஒன்று நேற்றிரவு நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நேற்றிரவு விருந்தினர் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. அப்போது திடீரென விருந்து சாப்பிட்ட ஒருவர் அங்கேயே மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மயக்கமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு […]
விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள வர்ஷா (25) என்ற ஒரு பெண் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக ஐஸ்கிரீமில் எலி விஷத்தை கலந்து வைத்துள்ளார். அப்போது பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்ட பிறகு அவர் மயக்க நிலையில், அறைக்குச் சென்றார். மீதி இருந்த ஐஸ்கிரீமை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த ஐஸ்கிரீமை பார்த்த வர்ஷாவின் சகோதரி(19) மற்றும் 5 […]
கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நூர்முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலாவதி என்கின்ற சஸ்லின் என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் இடையே சில நாட்களாக வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. அந்த வாக்குவாதம் முற்றி பின் தகறாராக மாறியுள்ளது. இதனால் மனவேதனையடைந்த கலாவதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
கேரளாவில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்காக வைத்திருந்த விஷம் கலந்த ஐஸ்கிரீமை அறியாமல் அவரின் தங்கையும் ,மகனும் உட்கொண்டு பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்கள். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்ஹங்கட் பகுதியை சேர்ந்த 25 வயதான வர்ஷா என்ற பெண் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் அவர் ஐஸ்க்ரீமில் எலி மருந்தை கலந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் சிறிதளவு உட்கொண்டுள்ளார். பிறகு அதனை அப்படியே மேசை மீது வைத்துவிட்டு அறைக்கு […]
குடும்ப பிரச்சினையால் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொய்கை மோட்டூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்தார். வசந்தகுமார் லடாக் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் சென்ற மாதம் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து சில நாட்களாக அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் வாக்குவாதம் காரணமாக அவர் யாரிடமும் […]
கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பெருமாள் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். பெருமாளுக்கு இரண்டு பிள்ளைகளும், கமலா என்ற மனைவியும் உள்ளனர். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். இதையடுத்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை தெரிந்து கொண்ட அவரது […]
நிலக்கோட்டை அருகே தனது ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கள்ளக் காதலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள குரும்பபட்டியில் சுரேஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. இவர் புகைப்பட கலைஞராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நிலக்கோட்டை சேர்ந்த தம்பதியர் பொன்ராஜ் ரதிதேவி (28). நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் புதுவாழ்வு திட்டத்தில் தற்காலிகமாக ரதிதேவி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை […]
கோழி பண்ணையில் உள்ள தண்ணீர் டேங்கில் விஷம் கலந்த தண்ணீரை சுமார் 6 ஆயிரம் கோழிகள் குடித்ததால் இறந்தது. கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை அருகே வடக்குபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர் செண்பகராமன்புதூர் அருகே கோழி கடை வைத்து நடத்தி வருகிறார். மொத்தமாக கோழிகளை குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு தண்ணீர் அருந்துவதற்காகதண்ணீர் வைத்துள்ளார். ஆனால் தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடரை மர்மநபர்கள் யாரோ […]
மக்கள் குடிக்கும் தண்ணீரில் மர்ம நபர்கள் ஆபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடா ஒல்டுஸ்மார் பகுதியில் சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஓல்ட் ஸ்மார்ட் பகுதியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கிருக்கும் தண்ணீரில் ஒரு மில்லியனுக்கு 100 பாகங்கள் அளவே சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுத்தப்படும். இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கணினியை எவரோ ஹேக் செய்வதை கவனித்தார்.மேலும் அந்த மர்ம நபர்கள் தண்ணீரில் உள்ள சோடியம் […]
உங்கள் உயிரைப் பறிக்கும் இன்ஸ்டன்ட் உணவுகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகள் என தங்களது உணவுப்பழக்கத்தையே மாற்றிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.அவற்றை வாங்கி சாப்பிடுவது நமக்கு சுலபமாகவும், சுவையாகவும் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரச்கூடிக்கூடியதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்ற பதில் தான் மறுக்க முடியாதது. இதுப்போன்று […]
விருதுநகர் மாவட்டத்தில் திருமணமாகி 28 நாட்களே ஆன பெண் விஷம் குடித்து விட்டு மனு அளிக்க வந்த போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (23). இவர் தனது உறவினரான வைரசீமான் என்பவரை காதலித்து சென்ற 28 நாட்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். வைரசீமான் காரியாபட்டி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர். அங்கு அவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். திருமணத்திற்கு அடுத்த […]
ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும், அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.024 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது. அத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். ஆப்பிள் விதையை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் ஆப்பிள் விதைகளில் இருக்கும் அமைக்கடலின் என்ற சயனைடு மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செரிமான […]
சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை, வாய்க்கால் பட்டறை அருகே வால் கார்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கோகிலா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை […]
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க தாய் மற்றும் தங்கையை கொலை செய்த மாணவரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத் மெட்ச்சல் பகுதியை சேர்ந்த சாய்நாத் என்பவர் எம்.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் படித்துக்கொண்டே வாகன விற்பனை ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து தந்தையின் சேமிப்பு மற்றும் காப்பீட்டு தொகையாக 40 லட்சம் தாய் சுனிதாவின் பெயருக்கு […]
தாளக்குடி அருகே மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாளக்குடி காலனியை சேர்ந்த உச்சிமாகாளி என்பவரின் மனைவி அருள்மணி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். மகள்கள் இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. உச்சிமாகாளிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு […]
மலப்புரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள வழிக்கடவு புதுக்கல் பகுதியை சேர்ந்த 42 வயதான ராமன் என்பவர் கோழிக்கோட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரஹானா. இவர்களுக்கு ஆதித்யன், அர்ஜுனன், ஆனந்த் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இராமனுக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் […]
இல்லற வாழ்க்கையை தொடங்கிய இரண்டு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் கோபால் என்பவரின் மகள் ஷோபனா(21). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அஜித்குமாருக்கும் இரண்டு மாததிற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அஜித்குமார் அங்குள்ள ஒரு கடையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடைக்கும், வீட்டிற்கும் கொஞ்சம் தூரம் என்பதால் அஜித் தன்னுடைய மனைவியுடன் அப்சர்வேட்டரி பகுதியில் வசித்து வந்தார். அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இருவரும் சந்தோசமாக வாழ்க்கையை […]
கரூர் அருகே தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கருர் வெல்லியனை அடுத்த வழியாம்புதூரை சேர்ந்த ராம்குமார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அபர்ணா தேவி என்ற மனைவியும், 2 வயதில் அஸ்வின் 6 பாதத்தில் நிதின் என்ற குழந்தைகளும் இருந்தனர். குறைந்த வருமானம் கொண்ட ராம்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் இதனால் அவர் குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கணவரை […]
ஆப்பிள் விதையால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய தொகுப்பு தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதனால் மருத்துவரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகாது என்று பலரும் கூறுவது வழக்கம். பல சத்துக்கள் ஆப்பிள் பழத்தில் நிறைந்திருந்தாலும் அதன் விதையில் விஷத்தன்மை மிக்க சயனைடு ஒன்று இருக்கிறது. இதனால் ஆப்பிள் பழத்தின் விதைகளை நாம் மொத்தமாக சேர்த்து சாப்பிட்டால் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும். ஆப்பிள் விதையால் ஏற்படும் ஆபத்துக்கள் ஆப்பிள் விதையை சாப்பிட்டால் செரிமான மண்டலத்தைத் அது சென்றடைந்து சயனைட் […]
உடன் பணிபுரியும் ஆசிரியரை பழிவாங்க மழலை மாணவர்களுக்கு விஷம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தை சேர்ந்த Wang என்ற ஆசிரியர் சக ஆசிரியரான Sun என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்து Sun ஆசியையின் மாணவர்கள் சாப்பிடும் உணவில் Wang விஷத்தை கலந்தார். இதனை தொடர்ந்து Sun-ன் கிண்டர்கார்டன் மாணவ மாணவிகள் காலை உணவை சாப்பிட்ட போது வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது […]
பணத் தேவைக்காக குடும்பத்தையே விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளா மாநிலத்தில் இருக்கும் காசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆன்மேரி என்பவர் அவரது அண்ணனான ஆல்பின் பென்னி வாங்கிக் கொடுத்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார், அதோடு ஆல்பின் பெண்ணின் தாய் தந்தையும் அதே ஐஸ்கிரீமை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்மேரி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அதில் ஆன்மேரி சாப்பிட்ட ஐஸ்கிரீமில் விஷம் கலக்கப்பட்டு […]
வலையில் சிக்கிய பாம்பை காப்பாற்றிய வாலிபர் அதே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவர் கடை அருகே இருக்கும் வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த வலையில் 5 அடி நீளத்தில் நல்ல பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அதனை கண்ட ராஜசேகர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நல்ல பாம்பை காப்பாற்றும் நோக்கத்துடன் வலையிலிருந்து பாம்பை மீட்டுள்ளார். அப்பொழுது மீட்கப்பட்ட நல்ல பாம்பு ராஜசேகர் கையில் […]
மனநலம் பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் இருக்கும் ஏரிப்புறக்கரை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கடந்த சில தினங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஸ்ரீகாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]