Categories
சினிமா தமிழ் சினிமா

நான் செஞ்ச தப்புக்காக எனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன்… ஓபனாக பேசிய விஷ்ணு விஷால்..!!!

நான் செய்த தவற்றுக்காக தனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடி குழு, நீர் பறவை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சென்ற 2010-ம் வருடம் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்கள். இதன்பின் விஷ்ணு விஷால் ஜுவாலா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீயாக இருக்குது…! கட்டா குஸ்தி படத்துக்காக பயிற்சி எடுத்த ஐஸ்வர்ய லட்சுமி… குவியும் கமெண்ட்ஸ்…!!!

கட்டா குஸ்தி திரைப்படத்திற்காக ஐஸ்வர்யா லட்சுமி சண்டை பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சென்ற இரண்டாம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியை ஓவர் டேக் செய்த விஷ்ணு விஷால்… வெற்றிநடை போடும் கட்டா குஸ்தி..!!!!

விஜய் சேதுபதி படத்தை விட விஷ்ணு விஷாலின் திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது. சென்ற வாரம் விஷ்ணு விஷால் நடிப்பில் கட்டா குஸ்தி திரைப்படமும் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி திரைப்படமும் ரிலீஸானது. இதில் விஜய் சேதுபதி திரைப்படத்தை விட விஷ்ணு விஷால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் இந்தியளவு வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. அந்த வகையில் டிஎஸ்பி படம் இந்திய அளவில் 4.0 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி வைரவன் குழந்தையின் படிப்பு செலவு… ஏற்று கொள்வதாக விஷ்ணு விஷால் அறிவிப்பு…!!!!

நடிகர் ஹரி வைரவன் குழந்தையின் கல்விச் செலவை விஷ்ணு விஷால் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் சென்ற 3-ம் தேதி அதிகாலை 12.15 அளவில் இயற்கை எய்தினார். இது திரையுலகத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிகர் ஹரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற விஷ்ணு விஷால்… ரசிகர்களுடன் போட்டோ..!!!

மனைவியுடன் அம்மன் கோவிலுக்கு சென்று விஷ்ணு விஷால் சாமி தரிசனம் செய்தார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, கருணாஸ், முனீஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கணவன்-மனைவி இடையே நடக்கும் குஸ்தியை மையமாக வைத்து கருத்து சொல்லும் காமெடி ஜோனரில் படத்தை உருவாக்கி இருக்கின்றனர். இத்திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்திற்கு அனைத்து தரப்பினமிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிர்வாண புகைப்படத்தை லீக் பண்ணது அவங்கதான்!…. நடிகர் விஷ்ணு விஷால் திடீர் விளக்கம்…..!!!!

டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இந்த வருடம் டிரெண்டான நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சேலைக்கிட்ட மாட்டிகிட்டா.. வேட்டியதான் ஏத்திக்கிட்டு…” கவனம் ஈர்க்கும் கட்டா குஸ்தி பாடல்..!!!

கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாவது பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடலின் லிரிக்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதிக்காக அவர் அலுவலகத்தில்… ஆபீஸ் பாய் போல் காத்திருந்தேன்… விஷ்ணு விஷால் பேட்டி..!!!

உதயநிதிக்காக அவர் அலுவலகத்தில் ஆபீஸ் பாய்போல் காத்திருந்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களை வேற்று மொழிகளில் வெளியிடுவதற்கு கொடுக்கப்படும் நெருக்கடிக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ள நடிகர் விஷ்ணு விஷால் திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் குள்ளநரி கூட்டம் திரைப்படத்தை வெளியிட ஆபிஸ் பாய் போல் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஒரு ஆபீஸ் பாய் போல் நான் அங்கு நின்றேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… தமிழ் படங்களை வெளியிடுவதில் அரசியல் சிக்கல் இருக்கிறதா….? நடிகர் விஷ்ணு விஷாலின் அதிரடி பேட்டி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் தற்போது ‘கட்டா குஷ்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணு விஷால், “இந்த படத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ”கட்டா குஸ்தி”…. அசத்தலான அப்டேட் ரிலீஸ்…. என்னன்னு பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்குனர் செல்ல ஐய்யாவு  இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”கட்டா குஸ்தி”. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இந்த திரைப்படம் இரு மொழிகளில் ரிலீசாக உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி”…. வெளியான படத்தின் முக்கிய அப்டேட்…!!!!!

விஷ்ணு விஷால் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளார்கள். அதன்படி வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி படம் வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல வருடங்களுக்குப் பிறகு…. 2 முன்னணி நடிகர்களின் நடிப்பில் களம்காணும் “இடம் பொருள் ஏவல்”….!!!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இடம் பொருள் ஏவல். இந்த படம் சென்ற 2015 ஆம் வருடமே தயாரிக்கப்பட்ட நிலையில் கடன் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த படம் தற்போது விரைவில் வெளியாகும் என இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஷ்ணு விஷாலின் முதல் மனைவி மகனை தூக்கி வைத்திருந்த இரண்டாவது மனைவி”… போட்டோ வைரல்….!!!!!

விஷ்ணு விஷாலின் மகனை இரண்டாவது மனைவி தூக்கி வைத்திருந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார் விஷ்ணு விஷால். இவர் தற்பொழுது ஆரியன் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இவரின் மகன் ஆரியன் பெயரைத்தான் திரைப்படத்திற்கு வைத்திருக்கிறார். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. அப்பொழுது அவரின் மகன் க்ளாப் போர்டு அடித்து படபிடிப்பை ஆரம்பித்து வைத்தார். விஷ்ணு விஷாலின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் ஆரியன். முதல் மனைவியை விவாகரத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் சொன்ன பிரபல நடிகர்….. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

விஷ்ணு விஷால் தற்போது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”FIR”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் மோகன்தாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், விஷ்ணு விஷால் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் நடிக்கும் ”மோகன்தாஸ்” படத்தின்….. கலக்கலான டீசர் வெளியீடு…..!!!

‘மோகன்தாஸ்’ படத்தின் கலக்கலான டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘FIR’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ”மோகன் தாஸ்”. மேலும், இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிக்பாஸ் சாரிக், கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

எஃப்.ஐஆர் பிரஸ்மீட்…. “3 நடிகைகளையும் ஒன்று சேர்க்க முடியல்ல”….  விஷ்ணு விஷால் வேதனை…!!!

“எஃப்ஐஆர்” திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இப்படத்தின் மூன்று நடிகைகளையும் ஒன்றுசேர்க்க முடியாதது வருத்தமளிப்பதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் தற்போது எஃப்ஐஆர் திரைப்படத்தில்  அவரே தயாரித்து நடித்துள்ளார். இத்திரைப்படத்தை மனோ ஆனந்த் இயக்கியுள்ளார் மற்றும் அஸ்வத் இசையமைத்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், கௌதம் மேனன், கௌரவ் நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா….! “எஃப்.ஐ.ஆர் படத்திற்கு வந்த சோதனையை பாத்திங்களா”?…. அதிர்ச்சியில் படக்குழுவினர்….!!!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தியேட்டர்களில் எஃப்.ஐ.ஆர் படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது  எஃப்.ஐ.ஆர் படத்திற்கு மலேசியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் சென்சார் போர்டு அனுமதி கிடைக்காததால் அங்கு வெளியாகவில்லை. மேலும் எஃப்.ஐ.ஆர் படத்திற்கு தெலுங்கானாவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் AIMIM என்ற  கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் Cinematography மினிஸ்டர் தலசனி ஸ்ரீநிவாஸ் யாதவை சந்தித்து எஃப்.ஐ.ஆர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த படத்திற்காக…. தனது பெயரை மாற்றிய பிரபல நடிகர்”…. அவர் யார் தெரியுமா?….!!!

நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டரில் இர்ஃபான் அகமது என பெயரை மாற்றியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் புதுமையான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது எஃப்ஐஆர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அவரே தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான ரைசா வில்சன், ரேபா மோனிகா மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் முதலியோர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் நேற்று ரிலீஸாகிய நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உடம்புல உயிர் உள்ளவரை அவர மன்னிக்க மாட்டேன்”…. நடிகர் சூரியை விளாசி தள்ளிய விஷ்ணு விஷால்…!!!

உடம்பில் உயிர் உள்ளவரை சூரியை மன்னிக்க மாட்டேன் என விஷ்ணு விஷால் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் தன்னை தொடர் வெற்றி நாயகனாக வைத்துக் கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது அவர் எஃப்ஐஆர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ்” இப்படியா சொன்னாரு…? மனம் திறந்த “பிரபல நடிகர்”… என்னனு பாருங்க….!!

தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷாலை நடிகர் தனுஷ் வெகுவாக பாராட்டியுள்ளார். தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் விஷ்ணுவிஷால் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து ராட்சசன் உட்பட பல தரமான படங்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவரே தயாரித்த FIR என்னும் படத்தில் நடித்த விஷ்ணு விஷாலை நடிகர் தனுஷ் வெகுவாக பாராட்டியுள்ளார். அதாவது FIR படத்தை பார்வையிட்ட நடிகர் தனுஷ் ராட்சசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்கானா”….? மகனின் பிறந்தநாள்…. வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகர் விஷ்ணு விஷால் அவருடைய மகனின் பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால், கிரிக்கெட் தான் எதிர்காலம்  என்று இருந்த அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் சினிமாவுக்குள் வந்தார். தொடக்க காலத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த அவர் தற்போது வெற்றிப் படங்களை தந்து இருக்கிறார். நடிப்பை தவிர்த்து இவர் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சிலுக்குவார் பட்டி சிங்கம், எஃப்ஐஆர் மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தும் படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே….. பிரபல நடிகருக்கு கொரோனா….. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!

பிரபல நடிகரான விஷ்ணு விஷால் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது திரையுலகப் பிரபலங்கள் பலருக்கும் தொற்று உறுதியாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் கமல் மற்றும் வடிவேலு போன்றோர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.   இந்நிலையில், பிரபல நடிகரான விஷ்ணு விஷாலும் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”தான் மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் தம்பி…… யாருன்னு தெரியுமா…..?

பிரபல நடிகரின் தம்பி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘FIR’. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், இவரின் சகோதரர் ருத்ரா தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷாலின் ”எப்.ஐ.ஆர்”…… படத்தின் ரிலீஸ் எப்போது……? வெளியான அறிவிப்பு……!!!

‘எப். ஐ.ஆர்’ படம் தியேட்டரில் ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். மனு ஆனந்த் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”எப். ஐ.ஆர்”. இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து, இந்த படம் OTT யில் ரிலீஸாகும் என கூறப்பட்டு வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”OTT யில் இல்லை, தியேட்டரில் தான் ரிலீஸ்”…. விஷ்ணு விஷால் அளித்த தகவல்….!!

விஷ்ணு விஷாலின் ‘எஃப். ஐ.ஆர்’ திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எஃப். ஐ.ஆர்’. மனோ ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். மேலும், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் நடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட  இந்தப்படம் கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீர்பறவை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா…. வெளியான புதிய தகவல்…!!!

நீர்பறவை படத்தில் முதலில் நடிக்க வந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவரது படங்களுக்கென்று மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி இவர் இயக்கத்தில் உருவான படங்கள் விருதுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில் இவர் இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படம் நீர்ப்பறவை. இப்படத்தில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருந்தனர். இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தின் கதையை எழுதியதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராட்சசன் 2’ படப்பிடிப்பு எப்போது..? விஷ்ணு விஷால் விளக்கம்…!!!

ராட்சசன் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ராஜ்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ராட்சசன்’. வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் உருவாக உள்ளதாக தெரிவித்து இருந்தார். மேலும்  இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் குறித்து விஷ்ணு விஷால் எடுத்துள்ள அதிரடி முடிவு…. வெளியான தகவல்…!!!

விஷ்ணு விஷால் தனது திருமணம் குறித்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரும் பிரபல விளையாட்டு வீராங்கனையான கட்டா ஜுவாலாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு வரும் ஏப்ரல் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது திருமணம் குறித்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி தனது திருமணத்தை அனைவரையும் அழைத்து நடத்த போவதில்லையாம். அதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலியுடன் திருமணம் எப்போது…? மாதத்தை அறிவித்த விஷ்ணு விஷால்…!!

காதலியுடன் உங்கள் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதைத்தொடர்ந்து பலே பாண்டியா, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உன்கிட்ட பல படங்களில் நடித்து விஷ்ணு விஷால் பிரபலமானார். மேலும் இவர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காலங்களில் அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.அதன் பிறகு விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரி மூலம் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை…. விஷ்ணு விஷால் ஆவேசம்…!!

சூரியின் மூலம் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது “காடன்” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்னை நிலம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று பிரபல காமெடி நடிகர் சூரி புகார் அளித்தார். ஆனால், விஷ்ணு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் திருமணம் எப்போது தெரியுமா…? அவரே சொன்ன பதில் இதோ…!!

பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது திருமணம் குறித்த தகவலை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.இதை தொடர்ந்து முண்டாசு பட்டினம், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நடராஜனின் மகளை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கின்றனர். அதன்பின் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலியுடன் சுற்றுலா பயணம் செய்த விஷ்ணு விஷால்…. ஊர் திரும்பியவுடன் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

காதலியுடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்த விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு, ஜீவா, குள்ளநரிக் கூட்டம், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது காடன், ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக விஷ்ணு விஷால் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

நான் யார் தெரியுமா…? காவலரிடம் தகராறில் ஈடுபட்ட நடிகர்… குடியிருப்பில் பரபரப்பு…!!

நடிகர் விஷ்ணு விஷால் குடியிருப்பில் மது அறிந்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக குடியிருப்பின் செயலாளர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக அந்த குடியிருப்பின் செயலாளரான ரங்கபாபு  காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கோட்டூர்புரம் கன்கார்டியா விண்டர்சன் குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷால் தங்கியிருக்கிறார். இந்நிலையில் இன்று அதிகாலையில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருந்த பிளாட்டிலிருந்து அதிகபடியான இசை […]

Categories
சினிமா

நடுரோட்டில் இப்படி செய்யலாமா…. காரில் இளைஞர்கள் செய்த செயல்… வீடியோ வெளியிட்ட நடிகர் விஷ்ணு..!!

நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் ஐதராபாத்தில் வசிக்கும் நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஷ்ணு விஷால் தனது காரில் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது அவரது காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரில் இளைஞர்கள் இருவர் சீட்டில் உட்காராமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமலாபாலும் உண்டா ? பிரபல நடிகரின் வாழ்க்கை கேள்வி குறி …!!

விஷ்ணு விஷால் தனது மனைவியை பிரிந்ததற்கு இவர்கள்தான் காரணம் என கூறப்பட்டதற்கு அவர்  பதிலளித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து வந்தாலும் ராட்சசன் திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. தற்போது அவர் நடித்த எப்ஐஆர் படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 2011ஆம் ஆண்டு நடிகர் கே. நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணு விஷால், 2018 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த படத்தின் தலைப்பை வெளியிட்டார் விஷ்ணு விஷால்…!!

பல வெற்றி படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால் எப்.ஐ.ஆர் படத்தில் தற்போது நடித்துவருகிறார். அவரது அடுத்த படத்தின் வேலையை ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்தபொழுது கொரோனா ஊரடங்கினால் அது நடக்காமல் போனது. இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய படத்தை ஏப்ரல் 11 ஆரம்பிக்க  இருந்ததாகவும் ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது என […]

Categories

Tech |