Categories
மாநில செய்திகள்

’இனி பள்ளிக்கு வரமாட்டேன்’….. நண்பரிடம் கூறிய +1 மாணவர் எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்….!!!

சென்னை ஆலந்தூர் மடுவின்கரை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரின் மூத்த மகன் விஷ்வா. இவர் ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து படுக்கையறைக்கு சென்று அவர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதைப்பார்த்த இவருடைய பாட்டி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்தபோது விஷ்வா மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தொங்கியபடி இருந்துள்ளார். […]

Categories

Tech |