Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறு…. விஷ ஊசி போட்டுக்கொண்ட பெண் டாக்டர்… பின் நடந்தது என்ன?

பெண் டாக்டர் குடும்ப பிரச்சனை காரணமாக விஷ ஊசி போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். சென்னையில் உள்ள கே.கே நகர் அருணாச்சலம் தெருவில் லோகித் சாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ராயலட்சுமி(27) கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக ராயலட்சுமி கடந்த சில நாட்களாவே மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் […]

Categories

Tech |