Categories
தேசிய செய்திகள்

விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு… இழப்பீடு கொடுங்க!…. பா.ஜ.க எம்பி வலியுறுத்தல்….!!!!

மது விலக்கு நடைமுறையில் இருக்கும் பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 82 ஆக அதிகரித்து உள்ளது. இவ்விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க் கட்சியான பாஜக இது தொடர்பாக அவையில் பல கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. முன்பாக பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… சட்ட விரோதமாக செய்த செயல்… நாகையில் பரபரப்பு..!!

நாகையில் சட்டவிரோதமாக விஷ சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புறித்தானிருப்பு பகுதியில் வசித்து வரும் ஐயர் தனபால் என்பவருடைய வயலில் விஷ சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் […]

Categories

Tech |