அமெரிக்காவில் 100 விஷப்பாம்புகள் வீடு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் Northern California- வில் வீடு ஒன்றிலிருந்து 100 விஷ பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாம்பு பிடிப்பதில் வல்லவரான அல் உல்புக்கு தனது வீட்டில் Rattle பாம்புகள் இருப்பதாக அந்த வீட்டில் வசித்து வரும் பெண் ஒருவர் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அல் உல்பு 100-க்கும் மேற்பட்ட விஷ பாம்புகள் அந்த வீட்டில் உள்ள ஒரு இடத்தின் அடிப்பகுதியில் […]
Tag: விஷ பாம்பு
விறகு சேர்க்க சென்ற பெண்ணை விஷப் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதிக்கு அடுத்துள்ள திருநீர்மலை தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் அனிதா. இவர் சமைப்பதற்காக அப்பகுதியில் இருந்த விறகுகளை சேகரிக்கும் போது அதிலிருந்து விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது . சிறிதும் இதை உணராது அனிதா தன் வேலையிலேயே மும்மரமாக ஈடுபட்டுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அவர் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த […]
காரில் சென்று கொண்டிருந்த சமயம் தன்னைக் கடித்த விஷப்பாம்புடன் இளைஞர் போராடி மீண்டுள்ளார் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் நெடும்சாலையில் 27 வயதுள்ள ஒரு இளைஞர் காரில் சென்றபோது அந்தக் காரில் அதிக விஷம் நிறைந்த பாம்பு ஒன்று அந்த இளைஞரை கடித்துள்ளது. உடனே அந்த இளைஞர் சுதாரித்துக்கொண்டு வெளிவர முயற்சி செய்துள்ளார். ஆனால் பாம்பு அவரின் காலை சுற்றி வளைத்து அவர் உட்கார்ந்திருந்த சீட்டையும் தாக்கி உள்ளது. எனவே அவருக்கு வாகனத்தை நிறுத்தவும் வழியில்லை தப்பிக்கவும் […]
14 வயது சிறுமி விஷ நாகம் கடித்து பெற்றோரின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேற்கு வங்காளம் சோனமுயி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியான சோனாலி சமந்தா நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த சமயம் திடீரென கையில் ஏதோ கடித்தது போல் உணர்ந்து சட்டென விழித்துக் கொண்டார். அப்போது விஷ நாகம் ஒன்றை பார்த்து தன்னை பாம்பு கடித்து விட்டது என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் […]