Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விஷ வண்டுகள் தாக்குதல்…. வாட்ஸ்அப்-பில் முன்னெச்சரிக்கை பதிவு…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

விஷ வண்டுகள் கடித்ததால் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்திலிருந்து பனங்குளம் செல்லும் பகுதியில் விஷ வண்டுகள் மரங்களில் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் விஷ வண்டுகள் அப்பகுதியில் வசிக்கும் விஷ்வா, தங்கவேல், கிஷோர், ஜீவானந்தம் உள்பட பலரை கடித்துள்ளது. இதனால் படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஷ வண்டுகளை இரவு […]

Categories

Tech |