Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விஷ விதையை தின்ற சிறுவர்கள்…. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு….!!

விஷ விதை என தெரியாமல் தின்ற 8 சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜீமங்கலம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்த 3 குடும்பங்கள் தங்கி பாகலூர் பகுதியில் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்தக் குடும்பங்களில் உள்ள சிறுவர்களான விஷால் குமார், பிகி குமார், விஷால் மற்றும் சிறுமிகளான பவிதா குமார், பார்வதி, சிபர்னி, சோனா […]

Categories

Tech |