Categories
உலக செய்திகள்

மருந்தாளரின் கவனக்குறைவால்… குளிரூட்டப்படாத கொரோனா மருந்துகள்… செலுத்தியவர்களின் கதி என்ன..??

மருந்தாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசி மருந்துகளை குளிரூட்டாமல் வைத்திருந்ததால்  கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் என்ற மருத்துவமனையில் மருந்தாளர் ஒருவர் இந்த வாரத்தின் தொடக்கத்தில் 57 மருந்துகளின் குப்பிகளை குளிர்சாதனப்பெட்டியில் பத்திர படுத்தாமல் வெளியே வைத்து விட்டார். இதன் காரணமாக மருந்துகளை பொறுப்பற்ற முறையில் கையாண்டு வீணடித்துள்ளார் என்று கடந்த வியாழக்கிழமை அன்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதில் ஒவ்வொரு குப்பியும் சுமார் 10 டோஸ்கள் மருந்துகள் உடையது. எனவே 57 […]

Categories

Tech |