Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தாய்- மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியில் தமிழரசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன் கணவரை இழந்து 2 மகள்கள் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் கடைசி மகள் ஜோதி கணவரை பிரிந்து புதுச்சேரியில் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குட்டையில் மூழ்கி உயிரிழந்து விட்டார். அதன்பின் ஜோதி அவரது தாய் வீட்டில் தங்கி ஒரு […]

Categories

Tech |