டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அந்த சின்னத்தை பெற்றிருந்த எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. மேலும் மாற்றுச்சின்னம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன் என்று கட்சி தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் வகையில் புதிய சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன் கூறியுள்ளார். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் மீண்டும் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. டார்ச் லைட் சின்னம் […]
Tag: விஸ்வநாதன்
கமலே வந்து கேட்டாலும் டார்ச்லைட் சின்னத்தை கொடுக்க நான் தயாராக இல்லை என்று எம்ஜிஆர் மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள […]
தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்காத புகாரில் சென்னை காசிமேடு ஆய்வாளர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காசிமேடு காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியனை ஆயுதப்படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். நுண்ணறிவு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத புகாரின் காவல் ஆய்வாளர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.