Categories
சினிமா தமிழ் சினிமா

புது சாதனை படைத்த தல அஜித்தின் “கண்ணான கண்ணே” பாடல்…. இசையமைப்பாளர் இமான் நெகிழ்ச்சி பதிவு….!!!!

அஜித்-சிவா ஆகிய இருவரும் இணைந்திருக்கும் திரைப்படம் “விஸ்வாசம்”. இதில் ஹீரோயினியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 2019-ல் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகியது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் இடம்பெற்ற தந்தை மகள் பாசம் பெரியதாக பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் கண்ணான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”விஸ்வாசம்” படத்தின் பாடல் செய்த சாதனை…. என்னனு பாருங்க…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் யூடியூபில் 150 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. தல அஜித்குமார் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விஸ்வாசம். பேபி அனிகா, விவேக், கோவைசரளா, தம்பிராமையா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணான கண்ணே’ பாடல் அனைவருக்கும் மிகப் பிடித்த பாடலாக இன்றளவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடிச்சு தூக்கு’ பாடல் செய்த மாஸ் சாதனை… செம கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அடிச்சு தூக்கு பாடல் புதிய சாதனை படைத்துள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இயக்குனர் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா, அனிகா, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, கோவை சரளா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஸ்வாசம்’ படம் செய்த சாதனைகள்… படக்குழு வெளியிட்ட செம மாஸ் வீடியோ… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியாகி  வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கியிருந்தார். மேலும் இந்தப் படத்தின் பாடல்களும் செம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் டி இமானுக்கு தேசிய விருது கிடைத்தது . இதையடுத்து அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஸ்வாசம் படம் இந்த நடிகரின் உண்மை கதையா…? இணையத்தில் பரவும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்…!!

விஸ்வாசம் திரைப்படம் நடிகர் பாலாவின் உண்மை கதை என்று பரவி வரும் செய்திக்கு இயக்குனர் சிவா மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியலில் விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி.இமானின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கிடையில் விஸ்வாசம் கதை எப்படி உருவாக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்திற்கு கிடைத்த விருதிற்கு விஜய் வாழ்த்து…. டி இமான் நெகிழ்ச்சியுடன் ட்விட்….!!

அஜித் படத்திற்கு கிடைத்த விருதிற்கு விஜய் வாழ்த்தியுள்ளார் என்று டி.இமான் நெகிழ்ச்சியுடன் ட்விட் செய்துள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று 2019 ஆம் ஆண்டிற்கான 67 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அதில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமானுக்கு சிறந்த தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரை பிரபலங்களும், ரசிகர்களும் இமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தமிழ் […]

Categories

Tech |