Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சரியாக படிக்காததால் கண்டித்தேன்…. பிளஸ்-2 மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்ததில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விஸ்வேசபுரத்தில் ஏழுசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுவேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சுவேதா சரியாக வீட்டு வேலை செய்யாமலும், படிக்காமலும் இருந்ததால் பெற்றோர் ஏழுசாமி அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து மனமுடைந்த சுவேதா வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories

Tech |