Categories
தேசிய செய்திகள்

ஹிந்து தம்பதிகள்… 2 குழந்தைகளை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்… சாத்வி ரிதம்பரா கருத்து…!!!!!!

லக்னெளவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஹிந்துத்துவம் தலைவர் சாவித்ரி ரிதம்பரா பேசியதாவது, தில்லியில் உள்ள இடங்களில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நாட்டில் இப்படி ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த ஊர்வலத்தின் மீது பொறாமை கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.இந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க அரசியல் நடத்துபவர்களை புறந்தள்ள வேண்டும். மேலும் ஹிந்துக்கள் இப்போது பெரும்பாலும் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வது கிடையாது. ஆனால் ஹிந்து தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் […]

Categories

Tech |