வி.சி.க போராட்டம் நடத்திய இடத்திற்கு ஊர்வலமாக வந்த பா.ஜ.க.வினர். ராமநாதபுரத்தில் விசிக வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்தை நோக்கி பாஜகவினர் ஊர்வலமாக வந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் நிலவியதால் உடனடியாக ராமநாதபுரம் டிஎஸ்பி திரு வெள்ளத்துரை தலைமையில் போலீசார் கயிறுகளை கட்டி இருதரப்பினரையும் பிரித்து மோதல் ஏற்படாத வண்ணம் செயல்பட்டனர். இருப்பினும் ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
Tag: வி.சி.க போராட்டம்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |