Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் வனிதா, காயத்ரி ரகுராம், மீரா மிதுன்…. இவங்க எல்லாம் யார் தெரியுமா….? இவங்க மட்டும் தான்….!!!!

பிக்பாஸ் 6வது சீசன் விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளாக நடித்த வி.ஜே. மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.இதில் வி.ஜே. மகேஸ்வரியை தான் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.  இப்படி போக, பிக் பாஸ் வீட்டில் இருப்பதிலேயே இந்த தனலட்சுமியை பார்க்கவே கடுப்பாக இருக்கிறது. அவரை முதலில் வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று பார்வையாளர்கள் கொந்தளித்த நிலையில் தற்போது அவர்கள் மனதை […]

Categories

Tech |