நாமக்கல்லில் பாஜக சார்பில் இல்லங்கள் தோறும் தேசிய கொடியை வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி,”அனைத்து மாநிலங்களோடும் இணக்கமாக இருந்து பொதுமக்களின் நலன் மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்”. “தமிழகத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்று பார்க்காமல் 8 கோடி மக்களின் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியைக் கருதியே திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்; திமுக தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கில் இருந்து […]
Tag: வி.பி துரைசாமி
திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு மாநில துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் வி.பி.துரைசாமி. இவர் எம்.எல்.ஏ, எம்.பி, துணை சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த வி.பி.துரைசாமி கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் தமிழக புதிய தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதையடுத்து, அவரை தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு தன் மகனுடன் சென்று […]
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி இன்று காலை 10 மணிக்கு பாரதிய ஜனதாவில் இணைந்தார். மேலும் திமுகவில் இருந்து விலகிக்கொள்வதாக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் வி.பி.துரைசாமி. இவர் எம்.எல்.ஏ, எம்.பி, துணை சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த வி.பி.துரைசாமி கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். கடந்த திங்கட்கிழமை அன்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு தன் மகனுடன் […]
பாஜக தலைவர் முருகனை சந்தித்த திமுக திமுக துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி கடந்த 18ஆம் தேதி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இது திமுகவிற்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வி.பி துரைசாமி பாஜகவில் இணைய போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டன. இந்தநிலையில் தான் பாஜக தலைவர் சந்திப்பு குறித்து வி.பி துரைசாமி விளக்கம் அளிக்கையில், இன்னும் பல பதவிகள் பெற்று நீண்ட காலம் வாழ […]