Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை..!!கள்ளக்காதல் காரணமா?போலீஸ் விசாரணை..!!

தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் பச்சிளம் குழந்தையை புதரில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கட்டிடம் அருகே உள்ள ஒரு முட்புதரில் ஒரு பெரிய பையில் இக்குழந்தை வீசப்பட்டு இருந்தது .பையிலிருந்து குழந்தை சத்தம் கேட்டதும் அப்பகுதியில் சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அப்பகுதிக்கு வந்த போலீசார் பையை சோதனையிட்டபோது வெள்ளைத் துணியில் கட்டப்பட்ட மூட்டை போல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது  தொப்புள்கொடி கூட வெட்டாத நிலையில் பிறந்து சில […]

Categories

Tech |