Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பஸ் நிலையத்தில் வெடித்த நாட்டு வெடிகுண்டு…. ஒரு வாலிபர் கைது… மற்றொருவர் யார்?… போலீசார் விசாரணை..!!

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டிருக்கும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வழியாக தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடை அருகில் உள்ள கீழ் தளத்திற்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் […]

Categories

Tech |