சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு நபர் தன் நண்பர்கள் உடன் மிருகக்காட்சி சாலைக்கு சுற்றுலா சென்றிருப்பதை காண்லாம். அப்போது ஒரு கூண்டில் சிங்கம் பூட்டிவைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த நபர் சற்றும் யோசிக்காமல் சிங்கம் இருந்த கூண்டிற்குள் […]
Tag: வீடியோ
அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ் அயர்ஸ் ஜப்பானிய தோட்டம் உலகின் மிகப்பெரிய தோட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த தோட்டத்தில் சகுரா, கட்சுரா மற்றும் அசேலியா போன்ற ஜப்பானிய தாவரங்கள் இருக்கிறது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். அந்த வகையில் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மரங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபோது ஒரு ராட்சத மரத்தில் உள்ள ஒரு பெரும் பகுதியின் கிளை முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் […]
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் தரைகளை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். மற்றொரு புறம் அப்பெண்ணின் பின்னால் 10 ஆடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று இருப்பதை வீடியோவில் நாம் காணலாம். இதற்கிடையில் அந்த பெண் பாம்பு பின்னால் இருப்பதை […]
நடிகர் அஜித் தற்போது தென்காசி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் […]
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் குரலில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக அனல் மேல் பனித்துளி திரைப்படம் ரிலீசானது. தற்போது இவர் நடிப்பில் மாளிகை, பிசாசு போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. சினிமாவில் பிஸியாக இருந்தபோதிலும் பாடல்களையும் பாடி வருகிறார். இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை […]
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த வீடியோவில் வீட்டின் கதவு இடுக்கிலிருந்து ஒரு பாம்பு வெளியே தலையை நீட்டிகொண்டிருக்கிறது. அப்போது அந்த பாம்பு திடீரென்று வீடியோ எடுக்கும் நபரை தாக்க முயற்சிக்கிறது. இருப்பினும் அவர் சற்று தொலைவில் நின்றபடி வீடியோவை பதிவுசெய்துள்ளார். […]
சென்னையில் வெளியான டிஜிட்டல் விளம்பரம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் வணிக ரீதியிலான விளம்பர டிஜிட்டல் பேனர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலைய பாலங்களுக்கு கீழேயும் இது போன்ற டிஜிட்டல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை மெட்ரோ ரயில் நிலைய பாலத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எந்த பெண்ணுடனும் […]
கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசாக ரூ.7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதனை பார்த்த ரொனால்டோ திகைத்துப் போய் நின்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரொனால்டோ தன்னுடைய புதிய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ அவருடைய புதிய காரை பார்த்து […]
பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் “கிக்”. இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலாகியது. அதன்பின் சந்தானம் மீண்டுமாக திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இதை அண்மையில் தன் சமூகவலைதளத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சந்தானம் புலி உடன் விளையாடும் வீடியோவை தன் இணையதளப் பக்கத்தில் பகிர்ந்து, “இதன் பெயர்தான் […]
எல்லை பாதுகாப்பு படை வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சக்லாசி கிராமத்தில் வாஹிலா என்ற எல்லைப்பாதுகாப்பு படை வீரர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். அந்த சிறுமி தன்னுடன் படிக்கும் ஒரு மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவன் அந்த சிறுமியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாஹிலா தனது மனைவி, 2 மகன் […]
பெண்ணை சரமாரியாக தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாரா கிராமத்தில் பங்கஜ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் கடந்த புதன்கிழமை சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பங்கஜ்ஜிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பங்கஜ் அந்த பெண்ணை கீழே தள்ளி தனது […]
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. வீடியோவில் ஒரு நபர் முதலையின் முன் அமருகிறார். பின் அந்நபர் முதலை வாயில் குச்சி ஒன்றை விட்டு ஆழம் பார்க்கிறார். மேலும் பயமில்லாமல் அதன் தாடையில் தன் கையை வைக்கிறார். முதலில் அந்த முதலை எதுவும் […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் இருந்து நேற்று இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த முதல்வர் பாதுகாப்பு வாகனங்கள் அதற்கு வழி விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு வாகனங்கள் அங்கிருந்து விலகியுள்ளது. அதன்பின்னர் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. இதனை முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த […]
தமன்னாவின் பிறந்தநாள் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகரான அஜித், விஜய், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சினிமாவிற்கு வந்து 16 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் இவர் நேற்று தனது 33-வது […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்த இருபத்தி ஒரு போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பத்து போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் அனைவரும் இதில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் நடந்த கசப்பான […]
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமையை செல்ல பிராணி நாய் ஒன்று சிறுமியின் தந்தை வருகையை கண்டு படிக்கும்படி அறிவுறுத்திய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. யோக் என்னும் பெயரில் பார்ட்னர்ஸ் இன் க்ரைம் என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் ஒரு வீட்டில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் முன் சிறுமி கையில் ரிமோட்டுடன் அமர்ந்தபடி இருக்கிறார். இந்நிலையில் கீழே தரையில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் […]
மலையாள சினிமாவில் பிரபல நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால். தனது தந்தையை போலவே இவரும் நடிகராக மாறி பல படங்களை ஹீரோவாக நடித்து வருகிறார். இவரின் ஆசை டைரக்ஷன் பக்கம் இருந்ததால் தொடக்கத்தில் இவர் ஜீத்து ஜோசப்பிடம் உதவியாளராக சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால் இவர் அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தாமல் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ஹிருதயம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி […]
மராட்டிய மாநிலத்தில் சிந்து துர்க் பகுதியில் ஒரு வீட்டின் முன்னால் தந்தை மற்றும் அவரது மகன் என இருவரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டியில் அமர்ந்துள்ளனர். அப்போது ஸ்கூட்டியின் எஞ்சின் அணைக்காத நிலையில் இருந்துள்ளது. வீட்டில் இருந்த ஒருவரை எதிர்பார்த்து அந்த நபர் வண்டியில் காத்திருந்தார். அப்போது வண்டியின் முன்பக்கம் நின்று கொண்டிருந்த அவரது மகன் திடீரென ஆக்சிலேட்டரை திருக்கியுள்ளான். இதில் வண்டி விரைவாக முன்னோக்கி சென்று மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் வீட்டிலிருந்தவர்கள் இந்த சம்பவத்தை பார்த்து […]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின் மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறி உள்ளார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் 3-ம் சார்லஸ் மன்னர் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் 3-ம் சார்லஸ் மன்னர் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த நண்பர்களுடன் சேர்ந்து மன்னர் சார்லஸ் இசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவானது பக்கிங்ஹாம் […]
ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று செயற்கை கரு மூலமாக குழந்தைகளை உருவாக்குவது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஒரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மற்றொருபக்கம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது மக்கள் தொகை அதிகரிப்பு உலகின் பெரும் பிரச்சனையாக இருந்த காலம் மாறி தற்போது பல நாடுகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் நிலையில் இருக்கின்றனர். தென்கொரியா, ஜப்பான், பல்கொரியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை சரியத் தொடங்கியுள்ளது. […]
பணி நேரத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜன்ம பூமி என்னும் பகுதியில் இந்து மத கடவுள் ராமரின் வழிபாட்டு தளம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக இந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் கான்ஸ்டபிள் பணி நேரத்தின்போது போஜ்புரி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இதில் 3 கான்ஸ்டபிள் நடனமாட அதை மற்றொரு பெண் கான்ஸ்டபிள் வீடியோ […]
வனத்துறை அதிகாரி பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் அரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் அடிக்கடி வனவிலங்கு தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் தற்போது ஒரு வெள்ளை சிங்க குட்டி தனது குடும்பத்துடன் காட்டில் உலா வரும் ஒரு சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவின் தலைப்பில் கூறியதாவது, “இதோ உங்களுக்கான ஒரு வெள்ளை சிங்க குட்டி. உலகில் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மொத்தம் 21 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்ட நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் வெளியேறி 11 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் அசீமை சீன் கிரியேட் செய்யாமல் உன் […]
டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் 17 வயது பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் ஆசிட் வீசி சென்றுள்ளனர். இதில் அந்த மாணவியின் முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக […]
பள்ளி மாணவர் ஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் தள்ளாடிவரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழைப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1,000-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி மாணவர் ஒருவர் பள்ளி சீருடை அணிந்து மது அருந்திவிட்டு போதையில் சாலையில் தள்ளாடி விழுகின்றார். இதனையடுத்து அந்த மாணவரை சக மாணவர் ஒருவர் பாதுகாப்பாக […]
பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்ற 21 நபர்களில் ஒருவர் ஷிவின். அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை பெற்றுள்ள பிக்பாஸ் போட்டியாளர்களில் டாப் 3-ல் ஷிவின் இடம்பிடித்துள்ளார். மேலும் சில கணிப்புகள் ஷிவின் டைட்டில் வின்னராக கூட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். ஆனால் அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் பிக் பாஸ் ஷிவின் நடிகர் விஜய் போல் நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் போக்கிரி திரைப்படத்தில் வரும் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சில படங்களில் நடித்தார். இவர் சமூக வலைதளபக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஏனெனில், இவர் லண்டனில் அரைகுறை உடையில் பொது இடத்தில் உலா […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இருந்து […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பிரம்மாண்ட கலை திருவிழாவை நடத்தி வருகின்றது. இதில் இசை, நடனம், பேச்சு, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை போன்ற பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த கலை திருவிழாவில் பள்ளி மாணவி ஒருவர் எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது என்ற பாடலை மிக அருமையாக பாடிய வீடியோவை பள்ளி கல்வித்துறை தனது twitter பக்கத்தில் பகிர்ந்து […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 60 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த வாரம் 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். அதில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் […]
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகன் ஆர்ச்சி, தன் பாட்டியான மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படத்தை பார்த்து பேசும் வீடியோ நெட்பிலிக்ஸ் தொடரில் வெளியாகியிருக்கிறது. நெட்பிலிக்ஸ் இணையதளத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகனின் ஆவண தொடர் வெளிவந்துள்ளது. அதன் முதல் தொடரில் இளவரசர் ஹாரியின் மகனான ஆர்ச்சி தன் பாட்டியான, மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படத்தை பார்த்து பேசுவது இடம்பெற்றிருக்கிறது. This is the moment when I just lost it and […]
யானைகள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர எல்லையில் முசலமடுகு பகுதியில் குடியாத்தம் – பலமனேரி சாலையில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து வாகனங்களை நிறுத்தி யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடப்பதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக […]
விலங்குகளின் வீடியோக்களுக்கு என்று சமூகவலைத்தளத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போதும் ஒரு திடுக்கிடும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூகஊடக உலகில் தினசரி விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகிறது. அதிலும் பாம்பு வீடியோவுக்கு இன்று தனிமவுசு இருக்கிறது. தற்போது வெளிவந்திருக்கும் வீடியோ முற்றிலும் மாறுபட்டது ஆகும். அந்த வீடியோவில் சுமார் 12அடி நீளமுள்ள அனகொண்டா பாம்பு இருப்பதை காணமுடிகிறது. மற்றொருபுறம் ஒரு நபர் இருப்பதையும் நாம் காணலாம். அந்த அனகொண்டா பாம்பை அந்நபர் அசால்டாக கையாளுவதை […]
விலங்குகளின் வீடியோக்களுக்கு என்று சமூகவலைத்தளத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக யானைகள் செய்யும் பல்வேறு வேடிக்கையான மற்றும் அழகான செயல்களை நாம் பார்த்துள்ளோம். தற்போது அதுபோன்று ஒரு யானையின் வீடியோவானது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் யானை கூட்டம் தண்ணீர் குடிப்பதற்காக செல்கிறது. அதில் ஒரு யானை தண்ணீர் குடிக்க துவங்கியபோது, முதலை ஒன்று அதன் தும்பிக்கையை அழுத்தி பிடித்துக்கொள்கிறது. இதன் காரணமாக கடுப்பான யானை, முதலையை அதனுடைய தும்பிக்கையோடு சேர்த்து […]
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜஸ்தானில் ஜாலவார் நகரம் வழியே இன்று காலை தன் பாத யாத்திரையை துவங்கினார். அப்போது அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த்சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், பல அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ராகுல்காந்தியுடன் சென்றனர். जुड़ रहा है भारत, मिल रहे है दिल… BJP वालों ने अपने कार्यालय की छतों पर खड़े होकर @RahulGandhi जी का […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தும்மல் வந்த பிறகு சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கித் வாய் நகர் காலி பகுதியை சேர்ந்த ஜுபைர் என்ற 18 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் இரவு வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் திடீரென அவருக்கு தும்மல் வந்துள்ளது. நடந்தபடியே தும்பிய அந்த இளைஞர் சில வினாடிகளில் திடீரென சரிந்து விழுந்தார். மயங்கிய நிலையில் இருந்த […]
உலகம் முழுவதும் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரின் ஐந்து முக்கிய நகரங்களில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1930 ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை இந்த உலக கால் வந்து போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில் கால்பந்து போட்டியை வரவேற்கவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் தற்போது FIFA இட்லி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டலில் தயாரிக்கும் இந்த இட்லிக்கு ரசிகர்கள் மத்தியில் […]
தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கலந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருவரும் தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் சில பிராண்ட் விளம்பரங்களிலும் மகாலட்சுமி காசு சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் ரவீந்தர் உணவு கட்டுப்பாடுகளுடன் இருக்கும் பட்சத்தில் மகாலட்சுமி பலவிதமான […]
கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு 2 பெண்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மகாகாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த 2 பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் திடீரென வழிபாட்டு தளத்தில் இந்தி சினிமா பாடலுக்கு நடனமாடியுள்ளனர். மேலும் அவர்கள் தாங்கள் […]
சென்னை பலவந்தாங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில பெண்கள் கழிவறையில் எட்டிப் பார்த்து செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உள்ள கழிவறைக்கு மாணவிகள் சென்றபோது அப்போது அங்கு சிலர் மறைந்து கொண்டு வீடியோ எடுத்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு வட மாநில தொழிலாளர்களை பிடித்து போலீஸ் ஆர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்கள் கழிப்பறை பள்ளியின் […]
நடிகை பூஜாஹெக்டே நடித்த பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அத்துடன் இவர் தெலுங்கில் நடித்த ராதே ஷியாம், ஆச்சார்யா ஆகிய திரைப்படங்களும் பிளாப் ஆனது. இதன் காரணமாக அவர் அடுத்து வெற்றி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் Cirkus திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று இருக்கிறார். ரோஹித் ஷெட்டி அப்படத்தை இயக்கி இருக்கிறார். அந்த விழாவிற்கு பூஜாஹெக்டே ரெட் கலர் சேலையில் வந்துள்ளார். சேலை என்றாலும் […]
சமூகவலைத்தளத்தில் விலங்குகளின் வீடியோகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது அதுபோன்ற ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு பெண்ணுக்கும் அவளுடைய எருமைக் குட்டிக்கும் இடையிலுள்ள அழகான பந்தத்தின் வீடியோ வைரலாகி இருக்கிறது. இந்த பாசம்மிக்க உறவை பார்க்கும்போது இதயம் இனிக்கிறது. எருமைக்கன்று ஒன்று பெண்ணின் குரலை கேட்டதும் அவரிடம் ஓடி வருவதை வீடியோவில் காண முடிகிறது. பாசமாக பெண் எருமையை கூப்பிடுவதும், ஆசையாக அது பெண்ணை நோக்கி ஓடி வருவதையும் […]
சமூக வலைதளங்களில் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஆபாசமாக பேசிய ரவுடி பேபி சூரியா யூடியூப், பேஸ்புக்கில் பதிவிடும் வீடியோக்கள் ஆபாசம், அருவருப்பாக இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்துசெய்யக்கோரி சூர்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இந்த விசரணைக்கு வந்த நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள், ரவுடி பேபி வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, சூர்யாவின் வீடியோக்களை பார்த்த நீதிபதிகள் சூர்யாவின் வழக்கில் […]
ஒரு வாலிபருக்காக 5 பெண்கள் சண்டை போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரை 4 பெண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள சோன்பூரில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் அதே பகுதியில் நடந்த கண்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களை அந்த வாலிபரின் இன்னொரு காதலி பார்த்துள்ளார். […]
யானை குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள ராங்ஜீலி பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் ஒன்று வெளியேறி விவசாய பகுதிகளிலேயே தங்கி வருகிறது. அந்த யானைகள் விளைச்சலுக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென யானைகள் அப்பகுதிகளில் சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வாலிபர்கள் யானை கும்பலை விரட்டியுள்ளனர். இதனால் […]
கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவரான நடாவ் லாபிட் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம் பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இவையெல்லாம் எனக்கு புதிதல்ல. Terror supporters and Genocide deniers can never silence me. Jai Hind. #TheKashmirFiles #ATrueStory pic.twitter.com/jMYyyenflc — Vivek Ranjan Agnihotri […]
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 50 நாட்களைக் கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள போட்டியாளர்கள் பலரும் தெரிந்தவர்கள் தான். கடந்த வாரம் கமல்ஹாசன் போட்டியாளர்கள் நன்றாக விளையாடுவது இல்லை எனக் கூறி கடுமையான கோபத்தில் பேசியிருந்தார். இதனால் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் மிக விறுவிறுப்பான போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த வாரம் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் ஒரு […]
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 14 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 நாட்களைக் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் காரசாரமாக பேசினார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக அசீம் இருந்து வரும் விலையில் நேர்வழி தினத்தில் வீக்லி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது ஏலியன்கள் மற்றும் பழங்குடி மக்கள் என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் […]
மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த பயங்கரவாத தாக்குதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 166 பேர் பயங்கரமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானில் உள்ள லஸ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். இதில் 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு உடுப்பியில் உள்ள கல்லூரியில் […]
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் சமீபத்தில் தொழிலதிபர் சோகை கதிரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். மேலும், பிரான்சில் உள்ள ஈபிள் டவர் முன்னால் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் அடுத்த மாதம் இவர்களின் திருமணம் நடக்கவுள்ளது. தற்போது பாரம்பரிய முறைப்படி உள்ள […]