Categories
தேசிய செய்திகள்

தில்லி ஜெயிலில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்…. மீண்டும் லீக்கான சிசிடிவி காட்சிகள்…. பரபரப்பு….!!!!!

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச்சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டு சென்ற மே 30ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திகாா் சிறைச்சாலையிலுள்ள அவா், படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களைப் படிப்பதும், அவரது கால்களை ஒருவா் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம்பெற்ற சிசிடிவி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எதிர்க் கட்சியினர் பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். வீடியோவில் சிலர் சத்யேந்தர் ஜெயின் அறைக்கு வந்து அவரிடம் பேசுவது […]

Categories
மாநில செய்திகள்

பேருந்தில் ஆபத்தான பயணம்….. நூலிழையில் உயிர் தப்பிய மாணவன்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

மேல்மருவத்தூர் அருகே அரசுப் பேருந்தில் ஆபத்தான முறையில் படியில் நின்றபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்தபோது ஒரு மாணவன் தவறி விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவத்தின் பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தவறி விழுந்த மாணவன் பேருந்து சக்கரத்தில் சிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுளள்து. மாணவன் கீழே விழும்போது வாகனம் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கை, கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார். மாணவர்கள் […]

Categories
உலக செய்திகள்

OMG: 500 அடி உயரமுள்ள பாறை இடுக்கில் சிக்கிக் கொண்ட நபர்…. மீட்புப் படையினரின் செயல்….!!!!

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டாலி என்ற நகரில் 500 அடி உயரமுடைய குன்றின் நடுவே பாறை இடுக்கில் ஒரு நபர் சிக்கிக் கொண்டார். இந்த தகவலை அறிந்த மீட்பு படையினர் ஹெலிகாப்டரில் சென்று அந்த நபரை மீட்டு உள்ளனர். இதையடுத்து அந்த மீட்பு படையினர் மீட்ட வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. மேலும் அந்த நபர் பாறையின் இடுக்கில் எப்படி சிக்கிக் கொண்டார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் அந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பைடர்மேன் உடையணிந்த நபர்… சூப்பர் மார்க்கெட்டுக்குள் செய்த செயல்… வெளியான பரபரப்பு வீடியோ..!!

லண்டனில் ஸ்பைடர்மேன் உடையணிந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Aada Clapham Junction சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று ஸ்பைடர்மேன் உடையணிந்து மர்மநபர் ஒருவர் இரவு நேரத்தில் திடீரென புகுந்து அங்கிருந்த பொதுமக்களை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் ஆறு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

என்னை சித்திரவதை பண்ணுறாங்க..! தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்… வெளியான கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி..!!

தமிழகத்தில் திருமணமான இளம்பெண் தற்கொலைக்கு முன் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியில் வசித்து வரும் அமல்தாஸ் என்பவருடைய மகள் சுஜாவுக்கு ( 30 ), வீரராகவன் என்பவருடன் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இந்த தம்பதிக்கு ஜோகித் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் வீரராகவன் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு சுஜாவின் சகோதரியை திருமணம் செய்து தருமாறு அவர் குடும்பத்தினர் கேட்டுள்ளனர். மேலும் சுஜாவிடம், வீரராகவன் என் […]

Categories
உலக செய்திகள்

கருப்பின சிறுமியை சுட்டுக்கொன்ற அதிகாரி.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவில் கருப்பின சிறுமியை காவல்துறை அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் இருக்கும் கொலம்பஸ் நகரில் Makiyah Bryan என்ற 15 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அமெரிக்க மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொலம்பஸ்ஸின் காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது சிறுமியை சுட்ட காவலரின் உடலில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதில் பதிவான கட்சியை தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன் படி, […]

Categories

Tech |