அமெரிக்காவில் ஆசியா நாட்டு முதியவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய நபரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் ஆசியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியில் 84 வயதான ராங் சின் லியோ என்பவர் பிரான்சிஸ்கோவில் பேருந்திற்காக சாலை ஓரத்தில் வாக்கரில் அமர்ந்தபடி இருந்துள்ளார்.அப்போது திடீரென்று ஒரு இளைஞன் வந்து லியோவை மிதித்து கீழே தள்ளி உள்ளான்.அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத்தொடர்ந்து லியோவை தாக்கிய 23 வயதான எரிக் […]
Tag: வீடியோ காட்சிகள்
சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமன் நாட்டின் தலைநகரமான சனா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமன் ஹவுத்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி வெளியிட்ட அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை அன்று சனாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிமனை மற்றும் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது. video of the destruction of Houthi ammunition depot/warehouse pic.twitter.com/IlckJP4jmu — Al33MK Khan – 🇵🇰 (@Al33mK) March 21, […]
டெல்லியிலிருந்து சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பல மீட்டர் தூரம் பின்னோக்கி சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனக்பூர் சென்று கொண்டிருந்த பூர்ணகிரி ஜன்ஷடப்டி ரயில் பிரேக் பிடிக்காத காரணத்தால் திடீரென்று பல மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடியுள்ளது. ரயிலில் மொத்தம் 64 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் தனக்பூர் தடத்தில் மாடு ஒன்று அடிபட்டு இறந்தது கிடந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது.ஆனால் திடீரென்று ரயில் பின்னோக்கி […]