Categories
உலக செய்திகள்

வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட்…. வீடியோ காலில் 32 பேர் பேசலாமா…. மெட்டா அதிரடி அறிவிப்பு….!!!!

வாட்ஸ்அப்-பில் புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனம் இன்று  வெளியிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் முக்கிய செயலியான வாட்ஸ் அப், உலகெங்கும் பல பயனர்கள் உபயோகப்படுத்தும் ஒரு செயலியாக இருக்கின்றது. இது தொடக்கத்தில் சாதாரணமாக குறுஞ்செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதே சமயத்தில் மெட்டா நிறுவனம் அவ்வப்போது பல அப்டேட்களை வெளியிட்டு பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப்-பில்  புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. […]

Categories

Tech |