குஜராத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிக்கு வாட்ஸ் அப்பில் மர்மமான பெண் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அவரும் அந்த பெண்ணிடம் பேசத் தொடங்கியுள்ளார். அப்போது அந்த பெண் உல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லி வீடியோ கால் செய்து உள்ளார். சிறிது நேரம் இன்பதிற்கு மயங்கிய அந்த நபரும் வீடியோ காலில் வர, அதில் ஒரு பெண் நிர்வாணமாக தோன்றியுள்ளார். அதன் பிறகு அந்த வீடியோவை பதிவு செய்து வைத்துக் கொண்ட அந்த பெண் பணம் […]
Tag: வீடியோ கால்
ஆன்லைனில் தொடர்ந்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களின் வங்கி கணக்குடன் செல்போனை இணைக்க வேண்டும். கேஒய்சி விவரங்களை இணைக்க வேண்டும் என்று கூறிவிட்டு அக்கவுண்ட் நம்பர் மற்றும் ஓடிபி பெற்றுக்கொண்டு அதிலிருந்து பணத்தை நூதன முறையில் திருடி வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. இது மட்டும் இல்லாமல் தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து மோசடி கும்பலை சேர்ந்த பலரும் நிர்வாணமாக வீடியோ […]
உலகம் முழுவதும் whatsapp செயலியை பில்லியன் கணக்கான பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். whatsapp செயலில் பயனாளிகளுக்காக புது புது வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இந்த செயலின் பயன்படுத்துவோரின் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் மூலம் இலவசமாக வீடியோ, கால் வாய்ஸ் ஆகியவை மேற்கொள்ளலாம். அத்துடன் வீடியோ, போட்டோ அனுப்பும் முடியும். இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது இதில் இலவசமாக வீடியோ கால், […]
11ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேச சொல்லி வீடியோ பதிவு செய்த மாணவன் மீது சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 10-ம் வகுப்பு படித்த போது, இவரது வகுப்பில் படித்த மாணவன் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் அவர் பள்ளி […]
நாடு முழுவதும் பாலியல் பலாத்கார வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆண்களைக் குறிவைத்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் காவல் துறையின் பொருளாதார மற்றும் சைபர் குற்றப்பிரிவு கடந்த 4 மாதங்களில் 15 பாலியல் வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கும்பல் பீகாரில் உள்ள தங்கள் கூட்டாளிகள் மூலம் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலமாக மக்களை மிரட்டி […]
ஹைதராபாத்தில் வாட்ஸ் அப் செயலி மூலம் வந்த காளை எடுத்த இளைஞரை மர்ம நபர்கள் மிரட்டி பணம் பறித்துள்ளனர். இது தொடர்பாக அந்த இளைஞர் கூறியதாவது. “சமீபத்தில் எனது வாட்ஸ்அப் செயலியில் வீடியோ அழைப்பு வந்தது. அதனை எடுத்தபோது ஒருவரும் இல்லை எந்த குரலும் கேட்கவில்லை. பின்பு அழைப்பை கட் செய்தேன். ஒரு சில நிமிடம் கழித்து எனது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று எனது தொலைபேசியில் வந்தது. அதனை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்பு […]
உக்ரைனில் நடந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து லிவிவ் நகருக்கு ரயிலில் செல்ல முயன்றபோது நடந்த தாக்குதலில் நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவமானது இந்தியர்கள் மத்தியில் பெரும் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள குமுளூரை சேர்ந்த பாலசுப்ரமணியம் ( 45 ) என்பவருக்கு மீனா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் பாலசுப்ரமணியன் அதிகம் சம்பாதிப்பதற்காக வேலை தேடி வெளி நாட்டிற்குச் சென்று விட்டார். பின்னர் அங்கு வேலை பார்த்துக் கொண்டு தனது மனைவி மீனாவுக்கு பணமும் அனுப்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மீனாவுக்கு செல்போன் மூலமாக சுரேஷ் என்ற இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் ரூ.2 லட்சம் […]
சென்னை, புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான முதலே கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு தகராறு பெரிய அளவில் வெடிக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு ஹேமாவதி தன்னுடைய கணவனின் செல்போனை […]
பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அது தற்போது மிக எளிதாகிவிட்டது. போஸ்ட் ஆபீஸ் மூலமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். தபால்காரர் உங்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கி செல்வார். மேலும் வங்கிகளும் இந்த சேவையை வழங்கி வருகின்றது. இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் வீடியோ கால் மூலமாயும் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இனி பென்ஷன் வாங்குவோர் தங்களது ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிக்குச் […]
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆரியன் கான் மூன்று நாட்களுக்கு முன்பு சிறை காவலர் முன்னிலையில் வீடியோகால் மூலம் தந்தை ஷாருக் கான் மற்றும் தாயாருடன் உரையாடியுள்ளார். போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மீதான ஜாமீன் மனு விசாரணை நேற்று மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த போதைப்பொருள் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகளை கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியை நாடி உள்ளதாக அரசு தரப்பு வக்கீல் வாதாடியுள்ளார். மேலும் […]
பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜாகுமார், திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அவர் விஸ்வகர்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது . இதையடுத்து காதலியே பயமுறுத்தும் வகையில் விளையாட்டாக நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளளார். அப்போது திடீரென கயிறு கழுத்தை இறுகியதால் ராஜாகுமார் சம்பவ இடத்திலே மூச்சித்திணறி பரிதாமாக உயிரிழந்தார். இதனை வீடியோவில் காலில் பார்த்துக்கொண்டிருந்த காதலி அதிர்ச்சி அடைந்து […]
தமிழகத்தில் மத்திய சிறையை தொடர்ந்து கிளை சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் உறவினர்களுடன் வீடியோ காலில் பேச சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக https://eprisons.nic.in என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையத்தளம் மூலம் கைதிகளின் உறவினர்கள் தங்கள் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து, நேரம் மற்றும் தேதியை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அதனை ஆராய்ந்த பிறகு கைதிகளுடன் உறவினர்கள் வீடியோ கால் மூலமாக பேசலாம்.
சிறைச்சாலையில் உள்ள கைதிகள் உறவினர்களுடன் வீடியோகால் மூலம் பேசுவதற்கு வசதி வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறைச்சாலை மற்றும் பெண்கள் தனிச்சிறை இருக்கின்றது. இந்த சிறைச்சாலைகளில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். எனவே கொரோனா தொற்று பரவலின் காரணமாக சிறைச்சாலையில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கைதிகள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேசுவதற்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]
காதல் தகராறில் காதலனுடன் வீடியோ கால் பேசியவாறு காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் அந்தோணி ஜெஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய சுசிலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிராட்வின் நிபியா என்ற மகளும் எக்சன் ஜெதீஸ் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் அந்தோணி ஜெஸ்டின் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் பிராட்வின் நிபியா நெல்லை மாவட்டத்திலுள்ள ஏர்வாடி மருத்துவமனையில் நர்சிங் […]
ஜூம், மீட்டிங் கூகுள் மீட்டிங் போன்ற வீடியோ கால் பயன்பாடுகளுக்கு போட்டியாக வாட்ஸ்அப் நிறுவனமும் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் மூலம் வாய்ஸ் கால் வீடியோ கால் செய்யும் வசதி ஏற்கனவே இருக்கும். கம்ப்யூட்டரிலும் கூட வாட்ஸ் அப் செயலியின் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ காலை செய்து கொள்ள முடியும். வெப்கேமரா மற்றும் மைக்ரோபோன் வசதி உள்ள கம்ப்யூட்டர், லேப்டாப்பில் , […]
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் இருந்து மக்கள் யாரும் வெளி இடத்திற்கு செல்லாததன் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் தொடர்பான சந்திப்புகள் அனைத்துமே ஆன்லைன் வழியாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படி ஆன்லைன் மூலமாக தொடர்பு கொள்ளும்போது சில தவறுகளால் பல வித்தியாசமான சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் ஹத்ரஷால் […]
பிரிட்டனில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த பெண் நண்பர்களின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கிரேட்டர் மான்செஸ்டர் என்ற பகுதியில் 61 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணின் வீட்டில் ஏதோ ஒன்று வெடித்துள்ளது. அதனால் அவரது வீடு முழுவதும் வெடித்து சிதறி தரைமட்டமானது. தங்களது கண் முன்னே தோழி உயிரிழந்ததை கண்டு அந்த பெண்ணின் நண்பர்கள் என்ன செய்வதன்று […]
ராணுவ வீரர் ஒருவர் காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதால் வீடியோ காலில் லைவ் ஆக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த 24 வயதான பாரதி என்பவர் கடந்த 2ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் இவ்வாறு செய்தார் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி அதில் பரிசோதித்துப் பார்த்தபோது வீடியோ காலில் […]
ராணுவ வீரர் ஒருவர் காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதால் வீடியோ காலில் லைவ் ஆக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த 24 வயதான பாரதி என்பவர் கடந்த 2ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் இவ்வாறு செய்தார் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி அதில் பரிசோதித்துப் பார்த்தபோது வீடியோ காலில் […]
கணவனுடன் வீடியோ காலில் தகராறு ஏற்பட்டபோது மனைவி கணவன் கண்ணெதிரே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செல்வராஜ் ஆக்னஸ் நந்தா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 4 வயதில் மகளும் இரண்டரை வயதில் மகனும் இருக்கின்றனர். செல்வராஜ் ஓமனில் இருக்கும் என்ணெய் நிறுவனமொன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகின்றார். தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் இருந்து வந்தார் ஆக்னஸ் நந்தா. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவி […]
டெலிகிராம் செயலியில் புதிய அம்சமாக வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் வீடியோ கால் அம்சம் தற்போது வழங்கப்பட உள்ளது. முன்னதாக டெலிகிராம் பீட்டா பதிப்பில் வீடியோ கால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெலிகிராம 7.0.0 வெர்ஷனில் புதிய வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் வீடியோ கால் மட்டுமல்லாமல் அனிமேட்டட் இமேஜ் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ கால் அம்சத்தை இயக்க காண்டாக்ட் […]