சோனி நிறுவனம் சுமார் 26,600 கோடி ரூபாய்க்கு ஹேலோ மற்றும் டெஸ்டினி வீடியோ கேம்களை தயாரித்திருக்கும் நிறுவனத்தை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரனோ தொற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கில் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. எனவே வீடியோ கேம் துறை பல மடங்கு வளர்ச்சி கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் வீடியோ கேம் துறையில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகளும் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் சோனி நிறுவனமானது, […]
Tag: வீடியோ கேம்
வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையாகி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பூந்துறை ரோடு பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் முதல் மகனான ஸ்ரீராம் வெள்ளை அடிக்கும் பணிக்கு சென்று வந்தார். கடந்த ஆறு மாதங்களாக ஸ்ரீராம் செல்போனில் அளவுக்கு அதிகமாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மேலும் அதற்கு அடிமையாகி ஸ்ரீராம் இரவு நேரத்திலும் உறங்காமல் நீண்ட நேரமாக […]
கலிபோர்னியாவில் எட்டு வயது பள்ளி சிறுவன் ஃபோர்ட்நைட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த எட்டு வயது சிறுவனான ஜோசப் டீன் தனது இளம் பருவத்திலிருந்தே தொழில்ரீதியான வீடியோ கேம்களை விளையாண்டு வந்துள்ளார். இதனை கவனித்து வந்த ஃப்ளெட்கெலிங் இ ஸ்போர்ட்ஸ் அணி தனது 33 வீரர்களில் ஒருவராக ஜோசப் டீனை தேர்வு செய்துள்ளது. இவர் தற்பொழுது ஒரு ப்ரொபஷனல் கேமர் மட்டுமின்றி அவ்வணியில் ஊதியம் பெறும் இளம் வீரராக உள்ளார். வீடியோ கேம் பிளேயரான ஜோசப் […]
பிரபல நடிகர் சோனு சூட் சிறுவனின் கோரிக்கை ஒன்றை நிராகரித்த சம்பவம் அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபபத்தில் மிக அதிகமாக பேசப்பட்டு வரும் பிரபல நடிகர் என்றால் அது சோனு சூட் தான். அதற்கு காரணம் அவர் சிறந்த நடிகர் என்பதும், ஏராளமான நபர்களுக்கு தெரிந்த முகம் என்பதும் கிடையாது. இந்த ஊரடங்கு காலத்தில் அவர் பிரபலம் அடைய காரணமாக இருந்தது, அவருடைய நல்ல எண்ணம்தான். இதுவரையில் அவர் சினிமா மூலம் சம்பாதித்த அனைத்து பணத்தையும் […]
சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வீடியோ கேம் தான் விளையாடுகிறார்கள் அதிகமாக அது அவர்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது. அவர்களை எப்படி மாற்றுகிறது என்று சில சம்பவங்கள் நடந்ததை கூறுகிறேன் தெரிந்து கொள்ளுங்கள்..!! சம்பவம் 1 : ஆஸ்திரேலியாவில் லிஸ்டோர்ன் நகர் காவல் நிலையத்திற்கு லிஸ்ட் தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசிய பெண் என்னை காப்பாற்றுங்கள், என்னை கொல்ல வருகிறான் என்று கத்துகிறார்.அதற்கு காவல் அதிகாரி யார் கொல்ல வருகிறார் என்று கேட்க, என் மகன் […]