ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் நகரின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு தலீபான்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அரண்மனைக்குள் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே ஜனாதிபதி அஷ்ரப் கனி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிவிட்டார். எனவே தலிபான்களின் கைக்கு ஆட்சி மாறியது. காபூல் நகரின் எல்லையை தலிபான்கள் சூழ்ந்திருந்த நிலையில், அவர்களை நகருக்குள் செல்ல தலிபான்களின் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதன்பின்பு தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்தனர். நகர் […]
Tag: வீடியோ வெளியீடு
பிரிட்டன் நபர்கள் சென்ற ஒரு படகை ஜிப்ரால்டருக்கு அருகில் சுமார் 30 திமிங்கலங்கள் சேர்ந்து நகரவிடாமல் தாக்கும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. கிரேக்கத்திற்கு செல்வதற்காக ஒரு சொகுசு படகு கென்டில் இருக்கும் ராம்ஸ்கேட் என்ற பகுதியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த படகில் பிரிட்டன் மாலுமிகள் மூவர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ஸ்பெயின் கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 25 மைல் தூரத்தில் திடீரென்று படகை முன்னோக்கி நகர்த்த விடாமல் திமிங்கலங்கள் மொத்தமாக சேர்ந்து தாக்கத் தொடங்கியுள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/06/28/715148937778841737/640x360_MP4_715148937778841737.mp4 எனவே உடனடியாக […]
பிரிட்டனில் சுகாதார செயலாளராக உள்ள மாட் ஹான்காக் என்பவர் தன் உதவியாளருடன் நெருக்கமாக உள்ள வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் சுகாதார செயலாளரான மாட் ஹான்காக், தன் உதவியாளருடன் தவறான பழக்கம் வைத்துள்ளார் என்று தெரியவந்தது. அதன்பின்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாட் ஹான்காக் அறைக்கதவை திறந்து யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறார். அதன் பின்பு கதவை மூடிவிட்டு தன் உதவியாளருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தான் தற்போது இணைய தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மாட் ஹான்காக்கின் […]
பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் பர்தா அணிந்துகொண்டு துப்பாக்கியுடன் இஸ்ரேல் வீரர்களை நெருங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் கடும் மோதல் வெடித்து வருகிறது. இதில் அப்பாவி மக்களும் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் வீரர்கள் எல்லையில் முகாமிட்டிருந்த போது பாலஸ்தீனத்திலிருந்து பர்தா அணிந்து கொண்டு ஒரு பெண் அவர்களை நெருங்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/05/19/3281875705552520993/640x360_MP4_3281875705552520993.mp4 அதாவது இஸ்ரேல் வீரர்கள் Hebron ற்கு வெளியில் Elias Junction என்ற பகுதியில் முகாமிட்டிருந்த போது அவர்களை நோக்கி […]
பிரான்சில் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற கொரோனா வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதையும் கொரோனா புரட்டிப் போட்டு வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் முதன்முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற உருமாற்றமடைந்த கொரோனா பரவுவதாக அந்நாட்டினுடைய சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்திலுள்ள ஐந்து பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பான முழுத்தகவல் குறித்து வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுத்தி, சவுதியின் மீது வான்வழி தாக்குதல் நடத்துவது அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. சவுதி அதிகாரிகள் தலைநகர் ரியாத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால் அதன் எண்ணெய் ஏற்றுமதியை பாதுகாப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். ஹவுத்தி மலைப்பகுதியில் ட்ரோன் ஏவியுள்ளது. சவுதியின் போர் விமானமான F-15 இந்த ட்ரோன் மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட்டது. https://twitter.com/MbKS15/status/1376901175237300230 இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இதில் ட்ரோன் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென்று ஏவுகணை […]
அமெரிக்காவில் பாம்பு பிடி வீரர் ஒருவரை ,மலைப்பாம்பு ஒன்று தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் Nick Bishop (வயது 32). பாம்புபிடி வீரரான இவர் ப்ளோரிடா பகுதியில் மலைப்பாம்பு ஒன்றை பிடித்துள்ளார். அவர் பிடித்த மலைப்பாம்பை பற்றியும், அதன் தன்மை பற்றியும், வீடியோ ஒன்றில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவர் அந்த பாம்பின் செயலைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தபோது ,திடீரென்று அந்தப் பாம்பு எதிர்பாராதவிதமாக அவரது முகத்தை தாக்கியது. காயம் ஏற்பட்டதால் […]
கனடாவை சேர்ந்த காதல் ஜோடி கொரோனாகாலத்தில் பிரிந்தநிலையில், போட்டோஷூட் மூலமாக ஒருவரையொருவர் ஆச்சரியப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. கனடா நாட்டை சேர்ந்த சரத் ரெட்டி- சவி நுகாலா என்ற காதல் ஜோடி,மிராண்டா ஆண்டர்சன் என்ற போட்டோகிராபரை ஒப்பந்தம் செய்தனர் . இதற்கு போட்டோகிராஃபர் சம்மதித்து ,வான்கூவர் என்ற இடத்தில் ஏற்பாடு செய்துள்ளார். இந்த போட்டோஷூட் எடுப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன் சவி நுகாலா போட்டோகிராபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் என்னுடைய காதலனுக்கு ப்ரொபோஸ் செய்ய உள்ளதாகவும், அதை […]
செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய பெர்சர்வன்ஸ் ரோவர் காட்சியை நாசா முதன்முதலாக வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் கடந்தவாரம் பெர்சர்வன்ஸ் ரோவர் தரை இறங்கியது. அந்த காட்சியை முதன் முறையாக நாசா வெளியிட்டுள்ளது .பறந்துகொண்டிருக்கும் விண்களத்தில் இருந்து பாராசூட் மூலமாக ரோவர் விடுபட்டது. இதற்கு பேர்சன்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மின்கலத்தில் மூன்று பகுதிகளில் 5 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேர்ச்மன்ஸ் என பெயரிடப்பட்ட ரோவர் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலமாக கீழே இறக்கப்பட்டது. […]
பிரெக்ஸிட் காரணமாக ஓட்டுநர் ஒருவரின் உணவை அதிகாரிகள் பறிக்கும் ஒரு வீடியோ வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பிரக்சிட்டுக்காக பிரதமர் மற்றும் அரசியல்வாதிகள் போராடினர். தற்போது இவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் தினசரி வேலைக்கு செல்லும் ஓட்டுனர்களுக்கு தான் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரெக்சிட்டினால் அடிப்படை தொழிலாளர்கள் மிகவும் கடுப்படைந்து வருகின்றனர். மேலும் தற்போது வெளியான ஒரு வீடியோவை இதற்கு உதாரணமாக கூறலாம். அதாவது அந்த வீடியோவில் ஓட்டுனர் ஒருவரிடம் நெதர்லாந்து காவல் […]