Categories
உலக செய்திகள்

வேட்டை நாயிடமிருந்து…. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சண்டையிடும் பூனை…. வலைதளங்களில் வைரலாகும் வீடியோ….!!

வேட்டையாட வீட்டிற்குள் புகுந்த காட்டு நாயிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சண்டையிடும் பூனை. அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது . இந்த மாகாணத்தில் தன்னை வேட்டையாட வந்த காட்டு நாயிடம் இருந்து பூனை ஒன்று சண்டையிட்டு தப்பித்துள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனையடுத்து வேட்டையாட ஆக்ரோசமாக துரத்தி வரும் காட்டு நாயிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சண்டையிடும் பூனை ஒரு கட்டத்தில் அதனிடமிருந்து தப்பிக்க தாழ்வாரத்தின் ஓரத்தில் உள்ளத் […]

Categories

Tech |