இசை வெளியீட்டு விழாவில் எடுத்த வீடியோவை விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
Tag: வீடியோ வைரல்
போலீஸ் இன்ஸ்பெக்டரின் விழிப்புணர்வு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் அண்மைக்காலமாகவே திருட்டு, ஜேப்படி உள்ளிட்ட சம்பவங்களும் இணையதளம் மோசடி, செல்போன் மூலம் ஓடிபி, ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்டவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தும் மோசடி செயலில் ஈடுபடுபவர்கள் எப்படியும் ஏமாற்றி மோசடி செய்து விடுகின்றார்கள். இந்த நிலையில் திருச்சி மாநகர தீவிர குற்ற தடுப்பு பிரிவில் […]
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் அடிக்கடி பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகும். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோகர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பாரட்டியில் ஆர்யன் கான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு நடிகர் சோகேல் கானின் முன்னாள் மனைவி சீமா சஜ்தேவும் கலந்து கொண்டார். […]
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் பிரகாஷ் ராஜ், குஷ்பூ, சங்கீதா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த பாடல் தமன் இசையில் தளபதி விஜய் மற்றும் மானசி குரலில் வெளியானது. இந்நிலையில் பள்ளி […]
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஜார்கிரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தார். காரில் வந்து கொண்டிருந்தபோது முதல்வர் திடீரென தனது கான்வாயை நிறுத்த கூறியுள்ளார். அதன் பிறகு காரில் இருந்து இறங்கிய மம்தா பானர்ஜி அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது மம்தா பானர்ஜி தட்டில் வைக்கப்பட்டிருந்த போண்டாவை எடுத்து பேப்பரில் சுற்றி அருகில் இருந்த மக்களுக்கு […]
இன்றைய நவீன உலகில் ஆடம்பர கார்களின் உற்பத்தி அதிகரித்து வருவதோடு அதை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திறந்த வெளியில் இருக்கும் ஆடம்பர ரக கார்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் திறக்கும் போது அது ஜீப் வடிவில் காணப்படும். இப்படிப்பட்ட திறக்கும் ஆடம்பரமான ஜீப்பில் மும்பை மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதிவேகமாக சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்பிறகு இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். அதன் பிறகு சென்னை மாநகராட்சியில் சில பகுதிகளில் 2 அடி முதல் 3 அடி வரை சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் […]
தமிழ் சினிமாவில் 4 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கமல்ஹாசன் தற்போது வரை முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தை நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு, ராஜ்கமல் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் நடிகை ரம்பா. இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து இந்திய மொழிகளிலும் கலக்கியவர். பிறகு சினிமாவில் மார்க்கெட் குறைய தொடங்கியதால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்போது திருமணத்திற்கு பிறகு சுத்தமாக சினிமா பக்கம் வருவதை கிடையாது. இவர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து நடித்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் மற்றும் தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா போன்ற திரைப் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் நேற்று அசல்கோளாறு எலிமினேட் செய்யப்பட்டார்.இறுதியில் அசிம் மற்றும் அசல் கோளாறு இருவரும் மற்றும் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் யார் காப்பாற்றப்படுவார் என நினைக்கிறீர்கள் என கமல் கேட்டபோது பலரும் அசல் தான் உள்ளே இருப்பார் என கூறினார்கள். அதிலும் குறிப்பாக நிவாஸினி அசல் கண்டிப்பாக இங்கே இருக்க வேண்டும் என கூறி இருந்தார்.அதே சமயம் […]
பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியில் மைனா நந்தினி நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசீம் கலந்து கொண்டுள்ளார். இவர் சக போட்டியாளர்களிடம் அவமரியாதியாக பேசி வருகிறார். இதில் குறிப்பாக நடிகை ஆயிஷாவை பார்த்து வாடி போடி என்று கூறியது, விக்கிரமனை தர குறைவாக பேசியது, சக போட்டியாளர்களின் பாடி லாங்குவேஜை போன்ற செய்து அவர்களை கிண்டல் செய்தது போன்ற […]
இங்கிலாந்து நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றுள்ளார். இவருக்கு இந்திய நாட்டைச் சேர்ந்த பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுக் கொண்டது அந்நாட்டில் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிகிறது. இவரைப் பற்றி டிவி நிகழ்ச்சியில் ஒருவர் கருப்பினத்தவர், வேறு நாட்டுக்காரர், அவரால் நம்முடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாதென்று கூறியுள்ளார். இந்த வீடியோவை தி […]
பிரபலமான விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு நேற்று நடந்த எபிசோட்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் படி 19 பொம்மைகள் […]
சமீப காலமாகவே விலங்குகள் செய்யும் செல்ல தனமான சில சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. யானைகள், குரங்குகள் மற்றும் டால்பின் போன்றவை மற்ற விலங்குகளை போல இல்லாமல் புத்திசாலித்தனமான உயிரினங்கள். குட்டி யானைகளை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அவை எது செய்தாலும் ரசிகத் தக்க வகையில் தான் இருக்கும். குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவரும்.இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி […]
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் பகுதியில் உள்ள மீரா மார்க்கில் ஒரு பிரபலமான வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை இந்த வங்கிக்குள் ஒரு திருடன் நுழைந்து கத்தியை காட்டி அங்குள்ள ஊழியர்களை மிரட்டியுள்ளான். அதோடு ஒருபையை எடுத்து அந்த பை முழுவதும் வங்கியில் இருக்கும் பணம் மற்றும் நகைகளால் நிரப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளான். இதனால் வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். ஆனால் அப்போது திடீரென வங்கியின் மேலாளர் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வந்துள்ளது. ஆனால் சில மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் மாணவர்களை தேர்வு எழுத விடாமல் ஒரு நாள் முழுக்க வெயிலில் நிற்க வைத்துள்ளது. இதனால் மாணவர்கள் அழுது கொண்டே வெளியே நிற்கின்றனர். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அப்போது ஒரு சிறுமி […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் தமிழக அரசானது இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து கொடுத்தார்கள். அதன் பிறகு எண்ணும் எழுத்தும் திட்டத்தை பொருத்தவரை 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணறிவு […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 9-ம் தேதி பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை போன்று இல்லாமல் பிக்பாஸ் சீசன் 6 ஆனது முதல் நாளில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜி.பி முத்து மற்றும் தனலட்சுமிக்கு இடையே மோதல் போன்றவைகள் பிக்பாஸ் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் குவின்சியிடம் அசல் கோலார் அத்துமீரும் வீடியோ […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கில் நடித்த மகாநதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தனி கமர்சியல் படங்களில் நடித்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஹிட் ஆகவில்லை. ஆனால் அண்மையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கு நானியுடன் சேர்ந்து தசரா மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் […]
அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் லங்கா நகரில் ஹல்பகன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு கடந்த 12-ஆம் தேதி ஒரு குட்டி யானை ஒன்று வழி தவறி வந்துள்ளது. அந்த குட்டி யானை தன்னுடைய தாயை பிரிந்ததால் வழி தெரியாமல் கண்ணீர் வடித்துள்ளது. அப்படி தனியாக தவித்து கண்ணீர் வடித்த அந்த யானையை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விரட்டி விரட்டி அடித்து வாலை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். அந்த குட்டி யானையோ அந்த அரக்கர்களிடமிருந்து […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, நிவ்வா, குயின்சி, மகேஸ்வரி சாணக்கியன், அமுதவாணன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ராஜேஷ், செரீனா, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், அசீம், ஷிவின் கணேசன், அசல் கொலார் […]
பாலிவுட் சினிமாவில் பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நுபுர் அலங்கார். இவர் மக்களை மிகவும் கவர்ந்த சக்திமான் என்ற தொடரில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுமார் 27 வருடங்களாக சினிமாவில் நடித்து வந்த நுபுர் அலங்கார் பிரபல நடிகர் அலங்கார் ஸ்ரீவத்ஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது 49 வயதாகும் நுபுர் சமீபத்தில் சினிமாவை விட்டு விலகி காவி உடை அணிந்து சன்னியாசியாக மாறினார். அதன் பிறகுசினிமாவில் இனி நடிக்க மாட்டேன் எனவும், […]
உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. Instagram இல் இந்த இடுகையைக் […]
சமூக வலைதளங்களில் நாம் அன்றாடம் பல்வேறு விதமான வித்தியாசமான பல வீடியோக்களை பார்க்கிறோம். இதில் மக்களை மகிழ்விக்கும் விதமான வீடியோக்களும், ஆச்சரியப்படுத்தும் விதமான வீடியோக்களும் கூட வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது ஆயிரம் டிரோன்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு ராட்சசன் டிராகன் வாயை பிளப்பது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளமான youtube-ல் ஜியோஸ்கான் டிரோன் ஷோ என்பவர் முதலில் வெளியிட்டுள்ளார். ஆனால் வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்ற விவரத்தை […]
இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து இணையதள சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் மக்களை மகிழ்விக்கும் விதமான பல்வேறு பொழுதுபோக்கு வீடியோக்கள் வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது ஒரு பெண்ணுடன் சேர்ந்து ஒரு எருமை மாடு பாங்க்ரா நடனம் ஆடும் வீடியோவும் வைரல் ஆகிறது. இதுவரை நாம் பல விதமான பறவைகள் மற்றும் விலங்குகள் நடனம் ஆடுவதை பார்த்திருப்போம். ஆனால் எப்போதுமே சோம்பேறிகளாக இருக்கக்கூடிய […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சீதையாகவும், நடிகர் சைப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. இதற்கு காரணம் […]
தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக கே. சந்திரசேகர் ராவ் இருக்கிறார். இவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராவார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பல மாநிலங்களுக்கு வருகை புரிந்தார். அதாவது பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் கேசிஆர் பல மாநிலங்களுக்கு வருகை புரிந்து தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை அமைப்பதற்கு கேசிஆர் முயற்சி செய்கிறார். இந்நிலையில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கட்சியை எதிர்ப்பதற்காக மீண்டும் தேசிய அரசியலில் […]
ஒரு சிங்கக்குட்டி தன் தாய் சிங்கத்தை பின்புறம் இருந்து பயமுறுத்தும் அழகான வீடியோ, இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பொதுவாக காடுகளில் சிங்கத்தைப் பார்த்தாலே மற்ற மிருகங்கள் பதுங்கி ஓடிவிடும். ஆனால் அந்த சிங்கமே, தன் குட்டியை பார்த்து பயந்திருக்கிறது. அந்த வீடியோ தான் இணையதளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒரு பெண் சிங்கம் தரையில் படுத்திருக்கிறது. அதன் குட்டிகள் இரண்டும் அருகில் இருக்கின்றன. https://twitter.com/Yoda4ever/status/1576273237402537984 அதில் ஒரு குட்டி தாய் சிங்கத்தின் முன்புறத்தில் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. சில பல பிரச்சனைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 என படு பிஸியாக இருக்கிறார். இவர் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலமாக பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார். சினிமாவை விட்டு நடிகர் வடிவேலு ஒதுங்கி இருந்தாலும் வடிவேலுவின் காமெடிகளை வைத்து இணையத்தில் மீம்ஸ் கிரியேட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் சமீபத்தில் […]
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆக மஹுவா மொய்த்ரா என்பவர் இருக்கிறார். இவர் பழங்குடியின மக்கள் கொண்டாடிய மகா பஞ்சமி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்த மக்களுடன் சேர்ந்து எம்.பி மஹுவா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் போது எம்பி மஹுவா செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கிய காளி புகை பிடிப்பது போன்ற ஆவணப்படம் குறித்து […]
தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி பெண்களின் இலவச பேருந்து குறித்து கூறியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான ஒரு வீடியோ கூட இணையத்தில் வெளியானது. இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு அரசு பேருந்தில் துளசியம்மாள் என்ற ஒரு பெண்மணி பயணம் செய்தார். அந்த பெண்மணி நான் இலவசமாக செல்ல மாட்டேன் என்று கூறி நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு நடத்துனரிடம் பணத்தை கொடுத்துவிட்டு டிக்கெட் பெற்றுக் […]
சூர்யா மேடையில் விருது வாங்கும்பொழுது ஜோதிகா செய்த செயலின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்ற […]
இன்றைய காலகட்டத்தில் இணையதள சேவை அதிகரித்ததில் இருந்து பல்வேறு விதமான பொழுதுபோக்கு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்படுகிறது. அதோடு திகிலூட்டும் வீடியோக்களும் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜாப்பூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது ஷாஜாபூர் பகுதியில் உள்ள படோனி பள்ளியில் உமா ராஜக் என்ற சிறுமி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராமன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொன்னியின் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராமன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் தற்போதைய லேட்டஸ்ட் கிரஷ். இவர் கன்னட சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தெலுங்கில் வெளியான கீதாகோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சாமி சாமி என்ற பாடலின் மூலம் ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவில் பட வாய்ப்புகள் […]
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி 25 வருடங்களை கடந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குவதற்கு இயக்குனர் சங்கர் திட்டமிட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் மற்றும் சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனின் முயற்சியின் காரணமாக மீண்டும் பூஜையுடன் இந்தியன் […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக கத்ரீனா கைஃப் இருக்கிறார். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெரி கிறிஸ்துமன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு கத்ரீனா கைஃப் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை கத்ரீனா கைஃப் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து என்ற பாடலுக்கு […]
நடிகை பிபாஷா பாசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அஜ்னபி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிபாஷா பாசு. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் பிபாஷா, விஜய்யின் சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சென்ற 2016-ஆம் வருடம் கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்று 6 வருடம் ஆன நிலையில் கர்ப்பமாகியுள்ளார். இவருக்கு அண்மையில் எளிமையான முறையில் வளைகாப்பு நடைபெற்றது. தற்போது மீண்டும் செய்தியாளர்கள் முன்பு தனது […]
கமிஷன் கொடுத்தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை என மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் பேசும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளுக்கு கொடுக்கும் கமிஷன் குறித்து பேசுவது போல் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் மேலும் ஊராட்சி துணைத்தலைவர் கூறியுள்ளதாவது, ஊராட்சியில் 20 லட்சம், 50 லட்சம் போன்ற கட்டுமான பணிகளுக்கு மூன்று சதவீதம் கமிஷன் தர வேண்டும் […]
தமிழ் சினிமாவில் மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, அச்சம் என்பது மடமையடா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தற்போது நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு தெலுங்கு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது தொகுப்பாளர் கௌதம் மேனனிடம் […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக காஜல் அகர்வால் வலம் வருகிறார். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலூ என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நீல் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனையடுத்து காஜல் அகர்வால் தற்போது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வரும்நிலையில் குதிரை சவாரி செய்யும் ஒரு வீடியோவை […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், பிக்பாஸ், பிக் பாஸ் ஜோடிகள், கலக்கப்போவது யாரு? என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. அது என்ன என்றால் ராஜூ வீட்ல பாட்டி. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் ராஜு இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வாராவாரம் ஒரு பிரபலங்களை […]
அரசு பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து வகுப்பறையில் குரங்கும் பாடம் படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஜார்கண்ட் மாநிலம் ஹசாரி பாக் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை குரங்குகள் கவனித்து வருகின்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை. மாணவர்கள் நிறைந்த வகுப்பறைக்குள் நுழையும் குரங்கு பின் வரிசையில் சாதாரணமாக சென்று அமர்கிறது. […]
டெல்லி போலீசார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சாலையில் ஒரு கார் வந்து கொண்டிருக்கிறது. அந்த கார் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல முயற்சிக்கும் போது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் இழுத்துக் கொண்டு சென்று விழுந்தார். இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனமானது சாலையில் இருந்த ஒரு மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி நின்றது. […]
சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவர் 53 பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக அவர்கள் பேசிய வீடியோவை சேர்ந்தவர். அபு அப்துல்லா இவருக்கு 63 வயது 53 மனைவிகள். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: “முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தோம். திடீரென எங்களுக்குள் மனஸ்தாபம் வந்தது. மன வருத்தம் வந்தது. இதனால் நான் இரண்டாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். […]
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இவர் விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இவர் மருத்துவ படிப்பு படித்துள்ள நிலையில், சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சிறு வயது முதலே நடனம், பாடல் என அனைத்தையும் கற்றுக்கொண்டுள்ளார். அதன்பிறகு நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்த விருமன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். https://www.instagram.com/reel/CiPtvqGB8ul/?utm_source=ig_embed&utm_campaign=loading இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் […]
ஹரியானா மாநிலத்தில் துலி சந்த் (102) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம் தோறும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென கடந்த மார்ச் மாதத்தோடு முதியவருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது முதியவர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்ததால் அதிகாரிகள் பென்சனை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் சரியான ஆவணங்களை எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளார். இருப்பினும் ஏப்ரல் மாதம் கிடைக்க வேண்டிய பென்ஷன் தொகை கிடைக்க வில்லை. இதன் […]
பிரிட்டன் நாட்டின் மன்னராக அறிவிக்கப்படும் அதிகாரபூர்வமான நிகழ்வில் மேசையை சுத்தப்படுத்தும் ஊழியர்களிடம் அரசர் சார்லஸ் சமிக்ஞை காட்டி பேசியதை, கோபமாக பேசியதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள். பிரிட்டன் நாட்டை 70 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரின் மூத்த மகனான சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில், சமீபத்தில் ட்விட்டரில் வெளியான ஒரு வீடியோவில் சார்லஸ், மன்னராக பொறுப்பேற்ற […]