Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா! சூப்பர்…. அதிதியை அலேக்கா தூக்கிய பிகில் பாண்டியம்மா….. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றாலே அது இயக்குனர் சங்கரின் திரைப்படங்கள்தான். இவருடைய மகள் அதிதி விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதிதி தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் டாக்டர் படித்த அதிதி நடிப்பில் மட்டுமின்றி பாட்டு பாடுவது மற்றும் டான்ஸ் ஆடுவதிலும் திறமை வாய்ந்தவர். https://www.instagram.com/reel/CiAX3QlBgIY/?utm_source=ig_embed&ig_rid=8c2626b8-c198-4652-a164-cfc321954f16&ig_mid=B7B380DE-A0DD-4603-9E67-246F53581342 இவர் டான்ஸ் ஆடும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நன்கொடை கேட்டு டார்ச்சர் பண்றாங்க” திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான அர்ச்சனா கெளதம் கடந்த வாரம் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அவர் செயல் அதிகாரியின் அலுவலகத்தில் தன்னுடைய சிபாரிசு கடிதத்தை கொடுத்து டிக்கெட் பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அர்ச்சனாவிடம் அநாகரிகமாக பேசியதோடு, 10,000 ரூபாய் நன்கொடை கொடுத்து, விஐபி டிக்கெட் 500 செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஊழியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அர்ச்சனா ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சேலையை தூக்கி சொருகி ஆட்டம் போட்ட அதிதி”…. ஹார்ட்டின்களை பறக்க விடும் நெட்டிசன்ஸ்….!!!!!!

அதிதி சங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகின்றது. முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்பொழுது கிராமம் வரை ஹிட்டாகி ட்ரெண்டாகியுள்ளது. மேலும் படத்தில் டான்ஸிலும் அதிதி கலக்கியுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து […]

Categories
பல்சுவை

காலை சுற்றிய பாம்பு…. அசால்ட்டாக நடந்து சென்ற பெண்….. இணையத்தில் வீடியோ வைரல்….!!!

இணையதளத்தில் சமீப காலமாகவே பல்வேறு விதமான வித்தியாசமான மற்றும் ஆச்சரியப்படக்கூடிய வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஒரு பாம்புடன் நட்பாக பழகும் பெண்ணின் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பொதுவாக பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் அந்த வீடியோவை பார்த்தால் அந்த பயமே போய்விடும் போல் இருக்கிறது. https://www.instagram.com/reel/Chp-mClFJiC/?utm_source=ig_embed&utm_campaign=loading அதாவது ஒரு அழகான பெண்மணியின் காலை மிகப்பெரிய பாம்பு ஒன்று சுற்றுகிறது. அந்தப் பாம்பை கண்டு பயப்படாமல் அந்த பெண் அதை கையில் […]

Categories
பல்சுவை

மணமகனின் மாஸ் என்ட்ரி….. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்….. இணையத்தில் வீடியோ வைரல்….!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததிலிருந்தே இணையதள சேவையை பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த இணையதள சேவையில் பல்வேறு விதமான பயனுள்ள தகவல்கள், பொழுது போக்குகள் போன்றவைகள் வருகிறது. இந்நிலையில் சமீப காலமாகவே பல்வேறு விதமான வித்தியாசமான வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகன் கொடுத்த வித்தியாசமான என்ட்ரி தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் பைஜாமா அணிந்த மாப்பிள்ளை தனது […]

Categories
மாநில செய்திகள்

வேறு வழியின்றி தூக்கிச் செல்லப்பட்ட முதியவர்….. மது போதையில் தள்ளாடிய மருத்துவர்…. வெளியான பகீர் வீடியோ வைரல்….!!!

அரசு மருத்துவர் மது போதையில் முதியவரை தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் 67 மலை கிராமங்கள் உள்ளது. இந்த 67 மலை கிராமங்களுக்கும் பொதுவாக ஏற்காட்டில் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மலை கிராமங்களில் அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவது வழக்கம். இருப்பினும் பெரும்பாலான மக்கள் ஏற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வார்கள். இந்த மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் முதலுதவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை…. பாரதிராஜாவுக்காக உருகிய ராதிகா…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன் பின் பாரதிராஜா முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், நிழல்கள், புதிய வார்ப்புகள் என ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை தி.நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாரதிராஜாவின் […]

Categories
உலக செய்திகள்

திடீரென வங்கிக்குள் நுழைந்த காளை மாடு… பீதியில் பொதுமக்கள்…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

திடீரென வங்கிக்குள் மாடு ஒன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள டெல் அவிவ் நகரில் ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று காலை திடீரென ஒரு காளைமாடு நுழைந்தது. இந்த மாட்டை பார்த்ததும் வங்கியில் இருந்தவர்கள் பயந்து போய் ஒளிந்து கொண்டனர். இந்த மாட்டை ஒருவர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அவரையும் மாடு முட்ட வந்ததால் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்நிலையில் நீண்ட நேரமாக வங்கிக்குள் சுற்றிக் கொண்டிருந்த மாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த தனுஷ்”…. பிரபல நடிகருடன் இருக்கும் வீடியோ வைரல்….!!!!!

தனுஷ் மீண்டும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பிரபல நடிகருடன் சேர்ந்து பார்த்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் […]

Categories
சினிமா

“பால்கனியில் படுத்துக்கொண்டு வெலன்சியாவின் அழகை ரசிக்கும் நயன்”….. இணையத்தில் வீடியோ வைரல்…!!!!!

நயன்தாரா பால்கனியில் படுத்திருக்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஸ்பெயினிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். தற்பொழுது பார்சிலோனாவில் எடுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! கருப்பு நிற உடையில் கார்த்தியுடன் கபடி விளையாடிய அதிதி…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி கொம்பன் படத்தை இயக்கிய, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, கருணாஸ், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த விருமன் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர்…. ராணுவ தளத்தின் மீது பயங்கர தாக்குதல்…. பதற வைக்கும் வீடியோ வைரல்…!!!!

ரஷ்ய படையினரின் ராணுவ தளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது போரை தொடங்கிய நிலையில், 6 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், மெரிடோபோல் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களை ரஷ்ய படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அங்கு ராணுவ தளங்களை அமைத்து முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்ய படையினர் தற்போது கிழக்கு உக்கிரைனை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து மெலிடோபோல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன ரொம்ப கொடுமை படுத்துறாங்க”…. “மூன்று நாளா எந்திரிக்க கூட முடியல”….. ஜாக்குலின் வெளியிட்ட வீடியோ வைரல்….!!!!!!

விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தொகுப்பாளினியாக ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானவர் விஜய் டிவி ஜாக்குலின். இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சீரியல்கள், படங்கள் உள்ளிட்டவற்றிலும் நடித்து வருகின்றார். இவர் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை அடுத்து திரைப்படங்களில் நடித்தார். பின் தேன்மொழி பி.ஏ என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் அண்மையில் இந்த சீரியல் முடிந்தது. தற்பொழுது ஜாக்குலின் உடல் எடையை […]

Categories
உலக செய்திகள்

குச்சியில் இருந்த கறித்துண்டு…. ஜன்னல் வழியாக சாப்பிட்டு சென்ற புலி…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!

புலி ஒன்று கறித்துண்டை அமைதியான முறையில் சாப்பிட்டு விட்டு செல்லும் வீடியோவானது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பேருந்து ஓட்டுனர் திடீரென வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு புலியை பேருந்து ஓட்டுனர் அழைத்து ஒரு குச்சியில் கறித்துண்டை கட்டி ஜன்னல் வழியாக புலியிடம் கொடுத்துள்ளார். அந்த புலியும் குச்சியில் மாட்டி இருந்த கறித்துண்டை அமைதியான முறையில் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றது. இதை பேருந்தில் இருந்த மற்றொரு நபர் வீடியோவாக எடுத்து தி அமேசிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

5 மொழிகளில் கர்ஜிக்கும் ஆதித்த கரிகாலன்…. இணையத்தில் டிரண்டாகும் வீடியோ…. செம குஷியில் ரசிகர்கள்…!!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற படத்தை 2 பாகங்களாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, ரகுமான், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“எஸ்.கே உடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்த கீர்த்தி செட்டி”….!!!!!

நடிகை கீர்த்தி செட்டி சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியான உப்பனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி செட்டி இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். தற்போது சூர்யா நாற்பத்தி ஒன்று திரைப்படத்தில் நடிக்கின்றார். இதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாக இருந்தார். இத்திரைப்படத்தை பாலா இயக்க 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவின் படத்தில்தான் இவர் முதலில் கமிட்டானார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

ரவுடி பேபி பாடல்…. அசத்தலாக நடனமாடிய ஜோடி…. இணையத்தில் வீடியோ வைரல்…!!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் செல்போன் பயன்பாடானது அதிகரித்துள்ள நிலையில் நாள்தோறும் இணையதளத்தில் பலவிதமான செய்திகள் பலரால் பகிரப்படுகிறது. அதில் உலகின் பல்வேறு இடங்களில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவைகளும் பகிரப்படுகிறது. அந்த வகையில் கொல்கத்தாவை சேர்ந்த சௌரவ் மற்றும் அனோஷா என்று நடன ஜோடி தங்களுடைய இணையதள பக்கத்தில் தினந்தோறும் விதவிதமான பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிடுவார்கள். https://www.instagram.com/reel/CfRK95FFOb7/?utm_source=ig_embed&ig_rid=75619f14-06d3-4cd2-808a-ab596687db6d இந்நிலையில் அனோஷா மற்றும் சௌரப் 2 பேரும் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய தலைநகரில் பயங்கர தீ விபத்து…. பதற வைக்கும் வீடியோ வைரல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பிரபல நாட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் 66 தளங்களைக் கொண்ட ‌மிகப்பெரிய மூலதன கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடம் கடந்த வருடம் தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வெளியாகவில்லை. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் சென்ற பிறகு…. கத்தி மற்றும் அரிவாளோடு சென்ற பொதுமக்கள்…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!

பொதுமக்கள் வாழைத்தாரை வெட்டி எடுத்துச் செல்லும் வீடியோவானது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில் முதல்வர் நேற்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் 582 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 28.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய திட்டங்களையும்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தையுடன் மழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா”…. இணையத்தில் வீடியோ வைரல்…!!!!!

குழந்தையுடன் மழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தார் ஸ்ரேயா சரண். இவர் சென்ற 2018 ஆம் வருடம் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரேய் காஸ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஸ்ரேயா அவ்வப்போது குடும்பத்துடன் உள்ள போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.பி அலுவலகம்… திடீர் தாக்குதலால் பரபரப்பு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் திடீரென காங்கிரஸ் எம்.பியின் கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை காங்கிரஸ் கட்சியும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. #SFI के गुंडों ने वायनाड में राहुल गांधी के एमपी ऑफिस […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல டாக்டர் பட ஹீரோயின்…. கிளாமரில் இறங்கப் போவதாக கருத்து…. இணையத்தில் வைரல் வீடியோ….!!!

பிரபல நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னடத்தில் வெளியான ஒன்ட் கதே‌‌ ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலமாக பிரியங்கா அருள்மோகன் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்கில் நானியுடன் இணைந்து கேங்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், பிரியங்கா அருள்மோகன் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சர்ச்சையை ஏற்படுத்திய சாய்பல்லவியின் நேர்காணல் பேச்சு”…. விளக்கம் தந்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவு…!!!!!

நடிகை சாய் பல்லவி அண்மையில் அளித்த பேட்டியில் பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரட்ட பர்வம் என்ற தெலுங்கு திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீடு வீடா சோப்பு விற்கிறேன்…. பிரபல தமிழ் நடிகை கண்ணீர்….!!!!!

தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி. இவரது மகள் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரனும் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வருமானம் இல்லாமல் தவித்து வருகிறேன் என நடிகை ஐஸ்வர்யா கண்ணீர் மல்க பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “சினிமாவில் இப்போது வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எந்த ஒரு வருமானமும் இல்லாமல் வீடு வீடாகச் சோப்பு விற்கிறேன். இதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிப் பெண் மீது கொடூர தாக்குதல்…. இணையத்தில் வைரல் வீடியோ….. குமரியில் பரபரப்பு….!!!

கர்ப்பிணி பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு அருகே கேரளபுரம் பகுதியில் கில்பர்ட் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏஞ்சல் சகாரின் என்பவருக்கும், கில்பர்ட் ராஜனுக்கும் வழிப்பாதை சம்மந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய வீட்டின் முன்பாக கில்பர்ட் ராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது ஏஞ்சல் சகாரின் மற்றும் அவருடைய சகோதரர் பிராங்க்ளின் இருவரும் கில்பர்ட் ராஜனை கொடூரமான முறையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்கள் குத்தாட்டம்…. இணையத்தில் வைரல் வீடியோ…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்….!!!

மாணவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்காட் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் நடனமாடி அதைக் கொண்டாடியுள்ளனர். இந்த பள்ளியானது கட்டுப்பாட்டுக்கு பெயர் போனது ஆகும். இதன் காரணமாகவே ஏராளமான பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்கின்றனர். இந்நிலையில் தேர்வு முடிவடைந்தவுடன் மாணவர்கள் நுழைவு வாயிலின் கேட் மீது ஏறி நின்று நடனம் ஆடியுள்ளனர். இவர்கள் அரசு பள்ளி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

18 நாட்கள் கழித்து…. அண்ணனின் உடலை தோண்டி எடுத்த தம்பி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

அடக்கம் செய்யப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராத்தூர் பகுதியில் ஜெஸ்டல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி ஜெஸ்டலுக்கு விபத்து நடந்துள்ளது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ஜெஸ்டல் உயிரிழந்தார். இந்நிலையில் ஜெஸ்டலின்‌ உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவருடைய தாய், தந்தையரை அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு அருகில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு முடிவே இல்லையா?…. பள்ளி வாசலில் சரமாரியாக தாக்கிக் கொண்ட மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீழம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி வாசலில் இரண்டு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்தப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நேற்று பிற்பகல் பொதுத் தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்தனர். அப்போது இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். அந்த மோதல் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவரும் நிலையில் மாணவர்கள் மோதலில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

டிவி நிகழ்ச்சியில்…. “தொகுப்பாளினிக்கும் நடிகருக்கும் ஏற்பட்ட மோதல்”…. வைரலாகும் வீடியோ…!!!!

பிரபல டிவி நிகழ்ச்சியில் நடிகருக்கும் தொகுப்பாளினிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம் என்ற திரைப்படத்தில் விஷ்வக்சென் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை விளம்பரம் செய்ய பிராங்க் வீடியோவை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்வதற்காக tv9 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரை தேவி நாகவள்ளி பேட்டி எடுத்தார். தேவி விஷ்வக்சென்னிடம் அந்த பிராங்க் வீடியோ பற்றி கேள்வி எழுப்பினார். Tv9 frastuation […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

செல்பி எடுத்த காட்டுயானைகள்…. துரத்திய காட்டு யானைகள்…. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்…!!

காட்டுயானைகள் கூட்டமாக வாலிபர்களை துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது இதன் காரணமாக வன விலங்குகள் உணவு தண்ணீர் இன்றி தவிக்கின்றது. இதனால் வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி, ரன்னிமேடு, கிளிண்டன் எஸ்டேட் உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்நிலையில்‌ குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையை காட்டு யானைகள் கூட்டமாக கடந்து […]

Categories
மாநில செய்திகள்

துடைப்பத்தால் தாக்கும் மாணவர்கள்…. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்….!!!!

மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவரை துடைப்பத்தால் அடிக்கிறார். அதுமட்டுமின்றி வகுப்பறையில் இருக்கும் சுவிட்ச் போர்ட்,  மின்விசிறி ஆகியவற்றையும்  மாணவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்துகின்றனர். இந்த காட்சியை சில மாணவர்கள் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“ஆஸ்கர் மேடையில் பளார் விட்ட நடிகர் வில் ஸ்மித்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடந்த பரபரப்பு சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். The uncensored exchange between Will Smith and Chris Rock#WillSmith #ChrisRock pic.twitter.com/j4BpMIk2ux — NOW LIVE (@now_livee) March 28, […]

Categories
சினிமா

கேரள திரைப்பட விழா… “பரபரப்பாக பேசப்பட்டு வரும் வெற்றிமாறனின் பேச்சு”…!!!

கேரள திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற போது அங்கு கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கின்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, இன்றைய உலகம் பிளவுப்பட்டிருக்கின்றது. ஒன்று நீங்கள் இடதுசாரியாக இருக்க வேண்டும் அல்லது வலது சரியாக இருக்க வேண்டும். மய்யம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. […]

Categories
சினிமா செய்திகள்

“எனது உற்சாகத்திற்கு காரணம் என்ன தெரியுமா…?” பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா… இணையத்தில் வீடியோ வைரல்…!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா இணையத்தில் வெளியிட்ட வீடியோ பதிவானது வைரலாகி வருகிறது. கோலிவுட், டோலிவுட் என அனைத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இவர் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் சுல்தான் இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இப்படத்தில் கிராமத்துப் பெண்ணாகநடித்திருந்தார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது உற்சாகத்திற்கும் மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்பதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் அனைவருக்கும் ராஷ்மிகா […]

Categories
சினிமா

“ஆசையாக கட்டியணைக்க முயலும் ரசிகர்”…. கீழே விழுந்த பவன் கல்யாண்…. ரசிகர்கள் அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!!!

காரின் மேற்கூரையில் நின்றுகொண்டு இருந்தபோது பவன்கல்யாணை கட்டியணைக்க ரசிகர் ஒருவர் முயன்றபோது அவர் கீழே விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் பவன் கல்யாண். இவர் ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆவார். பிப்ரவரி 20ஆம் தேதி மேற்கு கோதாவரியில் உள்ள மாவட்டத்திற்கு மக்களை சந்திப்பதற்காக சென்றிருந்தார் பவன்கல்யாண். காரின் மேற்கூரையை திறந்து மக்களைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தார். இவரை பார்த்தவுடன் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பிறகு காரின் மேற்கூரையின் மேல் ஏறி நின்று […]

Categories
மாநில செய்திகள்

சட்டக் கல்லூரி மாணவரை போலீஸ் அடிக்கும் வீடியோ…. பரபரப்பு சம்பவம் ….!!!!

ஜனவரி 14ஆம் தேதியன்று கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை காவல்துறையினர் தாக்கியதாக சொல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் காவலர் ஒருவர் மாணவரை கொடூரமாக தாக்குவதை நம்மால் காணமுடிகிறது. அதன்பின்னர் அலறும் சத்தம் கேட்கிறது மாஸ்க் அணிந்து வந்த போதும் தன்னை நிர்வாணப்படுத்தி தாக்கிய போலீஸ் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் ரஹீம் புகார் அளித்தார் இதுதொடர்பாக ஏற்கனவே இரண்டு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் கொடூரமாக […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவமே!”…. ஒரே ஒரு பயணிக்காக…. நடுவானில் 8 மணி நேரம்…. வைரலாகும் வீடியோ….!!!!

அமெரிக்காவுக்கு லண்டனிலிருந்து விமானத்தில் பயணித்த Kai Forsyth என்ற டிக்டாக் பிரபலம் விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்த அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதாவது Kai Forsyth லண்டனில் இருந்து விமானத்தில் ஏறிய போது அங்கு பயணிகள் யாருமே இல்லையாம். அவர் மட்டும் தான் தனியாக விமானத்தில் கிட்டத்தட்ட 8 மணி நேரம் பயணம் செய்துள்ளார். பின்னர் விமானம் முழுவதும் காலியாக இருந்ததால் Kai Forsyth தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். https://youtu.be/8kLjwKyplB4 மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

காலை துடைக்க சொல்லி இளைஞரை அடித்த பெண் காவலர்…. வைரல்….!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ரவா பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பெண் காவலர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது இன்னொரு பைக்கில் வந்த இளைஞர் அவரின் கால் சட்டையில் சேற்றை அடித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் காவலர் தன் கால் சட்டையில் இருந்த சேற்றை துடைக்க சொல்லி அந்த இளைஞரை துன்புறுத்தியது மட்டுமில்லாமல் கன்னத்தில் அடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இது குறித்து அம்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறியது, பெண் […]

Categories
அரசியல்

குடைச்சல் கொடுக்கும் திமுக நிர்வாகிகள்… கடுப்பில் முதல்வர் ஸ்டாலின் …. !!

சமீபகாலமாக அடிமட்ட பொறுப்பில் இருக்கும் திமுக நிர்வாகிகள் சிலர் பொதுமக்களை தாக்கிய கைதாவது, சாலையில் வாகனத்தை நிறுத்தி சண்டை போடுவது, குத்தாட்டம் போடுவது என்று செய்திகளில் சிக்குவது திமுகவுக்கும் முதல்வர் கட்டமைக்கும் இமேஜிக்கும் சிக்கலை உண்டாக்கும் என்கிற கருத்து அரசியல் விமர்சகர்களால் வைக்கப்படுகிறது. இன்று சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு காணொளி கேலியுடன் விமர்சிக்கப்படுகிறது. அதில் கார் கதவைத் திறக்கிறார் கரை வேட்டி கட்டிய திமுக பிரமுகர். வயது 60க்கு மேல் இருக்கும். கார் கதவைத் திறக்கும்போதிறக்கும்போதே […]

Categories
உலக செய்திகள்

பார்க்க கிராபிக்ஸ் மாதிரி இருக்குது …. ஆனா ஒரிஜினல்தான் …. வைரலான போட்டோகிராபரின் வீடியோ …!!!

புகைப்படக் கலைஞர் ஒருவர் செம்மறி ஆட்டு மந்தைக் கூட்டத்தை வித்தியாசமாக வீடியோ எடுத்த  பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இஸ்ரேலில்  யோக்நிம் என்ற பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதை அறிந்த இஸ்ரேலை சேர்ந்த லையோர் பட்டேல்  என்ற புகைப்படக் கலைஞர்  ட்ரோன் கேமராவை பயன்படுத்தி அப்பகுதி முழுவதையும் படம்பிடித்துள்ளார். அத்துடன் செம்மறி ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லுவது முதல் தொடங்கி மீண்டும் பண்ணைக்குத்  திரும்புவது வரை படம் எடுத்து அதை  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘குதிரையோடு ஓட்டப்பந்தயத்தில்’….’போட்டிபோடும் தல தோனி’ …! வைரலான வீடியோ …!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அவர்  வளர்த்து வரும் குதிரையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 14 வது ஐபிஎல் தொடரில் கலந்து கொண்ட ஒரு சில வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் தோனி ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தன் குடும்பத்தினருடன் […]

Categories
தேசிய செய்திகள்

“ஐயோ! சானிடைசரை தண்ணீரென்று நினைத்து.. பருகிய இணை ஆணையர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையில் நடந்த பட்ஜெட் தாக்குதலில் இணை ஆணையர் தண்ணீருக்கு பதில் சானிடைசர் பருகிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இன்று 2021-2022 ஆம் வருடத்திற்கான மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பட்ஜெட்டின் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த பட்ஜெட் தாக்குதலில் இணை ஆணையரான ரமேஷ் பவரும் பங்கேற்றுள்ளார். அங்கு சானிடைசர் மற்றும் தண்ணீர் இரண்டும் அருகருகே வைக்கப்பட்டிருந்தது. #WATCH: BMC Joint Municipal Commissioner Ramesh Pawar accidentally drinks from […]

Categories
உலக செய்திகள்

நிர்வாணமாக சாலையில் ஓடிய இளைஞர்… கூறிய அதிர்ச்சி காரணம்…? இணையதளங்களில் வைரலாகும் வீடியோ…!!

லண்டனில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக ஓடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இங்கிலாந்தில் தற்போது புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி அன்று இளைஞர் ஒருவர் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அருகில் உள்ள நடைபாதையில் நிர்வாணமாக ஓடிச் சென்றுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  இந்நிலையில் லண்டன் நடைபாதையில் ஓடிய அந்த நபரை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் தினத்தையொட்டி புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் மிதாலி ராஜ்…வைரலாகும் வீடியோ..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரல் ஆகி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற மார்ச்8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று உலக மகளிர் தினம் கொண்டப்படும். இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மகளிர் உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெறுவோம் என்றும், “நாமும் […]

Categories

Tech |