இவரை விட எளிமையான நடிகர் இருக்க முடியாது என்று அஜித்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடியவுள்ளது. இதற்கிடையில் ரசிகர்கள் வலிமை படத்திற்கான அப்டேட்டை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் படக்குழுவினர் படத்திற்கான அப்டேட்டை இன்னும் வெளியிடாமல் உள்ளனர். இதற்கிடையில் அஜித் ஒரு முறை […]
Tag: வீடியோ
ஹரியானா மாநிலத்தில் மழை பெய்தபோது மரத்துக்கு அடியில் நின்று கொண்டிருந்த 4 பேரை மின்னல் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியில் வீட்டு வசதி சங்கத்தில் நேற்று நான்கு தோட்டகலை ஊழியர்களை மின்னல் தாக்கியது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பார்க்கும் போது மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் முதலில் மூன்று பேர் சாய்ந்து விழுந்தனர். அதை எடுத்து […]
முன்னணி நடிகை ராஷ்மிகா விவசாயம் செய்யும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். அடுத்தடுத்து பல பிரபல நடிகர்களுடன் நடித்து இப்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் […]
தேர்தல் குறித்து பிரபுதேவா பாடியுள்ள விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தயாராகி வருகின்றனர். தற்போது வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருவதால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சினிமா பிரபலங்களும், முக்கிய அதிகாரிகளும் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் பிரபல நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான பிரபுதேவா […]
முன்னணி நடிகர் அஜித்தின் செருப்பு விளம்பர வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான அப்டேட்டை வெளியிடக்கூறி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் படக்குழு இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. தல அஜித் தற்போது இந்த […]
கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள ஒன்றாரியோ என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டில் திடீரென்று பயங்கர வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவி குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வெடி […]
விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்க உள்ளார். மேலும் டி இமான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கான வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. We are […]
தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் “திரிஷ்யம் 2″படத்தில் நடிகை நதியா நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை நதியா தான் திரிஷ்யம் […]
முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான நத்தம் விஸ்வநாதன் பரப்புரையின் போது பணம் கொடுத்து வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுகவினர் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முளையூர் ஊராட்சியில் காலை 7 மணியில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது […]
நடு ரோட்டில் சில பெண்கள் காருக்குள் அமர்ந்து மது குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தள பரவிவருகிறது. தற்போது மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் பெண்கள் தற்போது அதிகமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்று பல துறையில் பெண்கள் சாதித்து வந்தாலும், இது போன்ற விஷயங்களிலும் ஆணுக்கு நிகரானவள் நாங்களும் இருக்கிறோம் என்று குடித்து வருகின்றனர். அது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. […]
தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடிய போது யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 4 சிக்சர்களை அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சாலை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 24 ரன்களை குவித்தது சச்சின் 60 பத்ரிநாத் 42 யுவராஜ்சிங் 52 ரன்களை குவித்தனர் இதில் ஒரே ஓவரில் யுவராஜ் சிங் தொடர்ந்து 6+6+6+6 என்று 4 சிக்சர்களை பறக்க விட்டுக் எடுத்துக்காட்டினார். https://www.youtube.com/watch?v=mGrvfRAru2g
அமெரிக்காவில் தனது காரில் பயணித்த பெண்களிடம் மாஸ்க் அணிய சொன்னதற்காக கார் ஓட்டுனரிடம் அந்தப் பெண்கள் இன ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். நேபாளத்தை சேர்ந்த 32 வயதான சுபகார் கட்கா என்பவர் சான் பிரான்சிஸ்கோவில் உபேர் கார் ஓட்டுனராக பணி செய்து வருகிறார். கடந்த வாரம் தனது காரில் ஏறிய மூன்று பெண்களில் ஒருவரிடம் மாஸ்க் இல்லாததால் பெட்ரோல் நிலையத்தில மாஸ்க் வாங்குவதற்காக காரை நிறுத்தியுள்ளார்.ஆனால் அந்தப் பெண்களோ சுபாகரை மோசமான வார்த்தைகளால் திட்டி அவரிடம் மோசமாக […]
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வீடியோவில் சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பரப்புரை செய்வேன் என தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு சிறுமி அப்படியே நடனமாடும் காட்சி வைரலாகி வருகிறது. தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சமீபத்தில் விஜய் நடிப்பில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இப்படத்தில பாடல்கள் அனைத்தும் அனிருத்தின் இசையில் உருவாகி பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கப்பட்டது. மேலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த” வாத்தி கம்மிங்” என்ற பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. இப்பாடலுக்கு சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் […]
ராஜஸ்தானில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி அவரையும் அவரது தாயும் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பச்சீவர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதை அறிந்த அந்த இளைஞனின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வர சொல்லி உள்ளனர். […]
கர்நாடகாவில் கிராமத்தில் புகுந்த கருஞ்சிறுத்தை ஒன்று தெரு நாயை வேட்டையாடி செல்லும் காட்சியை சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவின் கபினி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று உலாவிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை வன சேவை அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கருஞ்சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் இருந்த தெரு நாய் ஒன்றை வேட்டையாடி சென்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஒரு மலைப்பாங்கான பகுதிக்கு அருகில் கரடுமுரடான பாதையில் கருஞ்சிறுத்தை ஒன்று […]
பிரிட்டனில் நபர் ஒருவர் சாண்ட்விச் வாங்குவதற்காக ஹெலிகாப்டரில் 130 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் பிரிட்டனில் ஊரடங்கு விதிகள் கடுமையாக உள்ளது. இந்நிலையில் நபர் ஒருவர் தனக்கு பிடித்த சாண்ட்விச்சை வாங்குவதற்காக 130 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கடைக்கு ஹெலிகாப்டரில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் நபர் ஹெலிகாப்டரில் Manchester என்ற பகுதியிலிருந்து Chipping Farm Shop என்ற கடைக்கு வந்துள்ளார். பின்னர் அவர் கடையில் தனக்கு மிகவும் […]
கிராவிட்டி சேலஞ்ச் ஒன்றில்’மனைவியுடன் தோல்வியுற்ற ஜெயம் ரவியின் வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து ஜெயம்ரவி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன் மனைவி ஆர்த்தி ரவியுடன் மேற்கொள்ளும் கிராவிட்டி சேலஞ்ச் ஒன்றில் தோல்வி அடைந்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும், […]
யோகி பாபுவின் கிரிக்கெட் திறமையைப் பாராட்டி ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகி பாபு. அதன்பின் கோலமாவு கோகிலா, கூர்கா, கோமாளி உள்ளிட்ட பல படங்களை நடித்த யோகி பாபு ரசிகர்கள் மத்தியில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்கிறார். தற்போதும் அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வலைதள பக்கத்தில் தான் கிரிக்கெட் ஆடும் வீடியோ […]
நிவேதா பெத்துராஜ் நடமாடி உள்ள பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். இவர் நேற்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் WhattheUff என்ற பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். கு.கார்த்திக் எழுதிய இந்தப் பாடலுக்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்து ஹரிக நாராயணன் பாடியுள்ளார். மேலும் இந்த கான்செப்ட்டை வெங்கடேஷ் […]
சிலம்பரசன் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சிலம்பரசன். இவர் தற்போது “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆகையால் வரும் ரம்ஜானை முன்னிட்டு “மாநாடு” திரைப்படம் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிம்பு அவர் தன் செல்லப் பிராணியுடன் கொஞ்சும் வீடியோ ஒன்றை காதலர் தினத்தன்று வெளியிட்டார். அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவியது. […]
அமீரக துணை அதிபர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அமீரக துணை அதிபரான மேதகு ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தனது வாழ்க்கையில் இதுவரை நடந்த அனுபவங்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘நாம் எந்த வேலையை செய்தாலும் முழு மனதுடனும்,பொறுப்புடனும் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருந்து கொண்டு தான் இருக்கும். […]
அரசு விடுதியில் தங்கியிருந்த ஆதரவற்ற பெண்களை ஆடைகளை கழட்டி நடனமாட செய்து அதை வீடியோவாக எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் சார்பில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் ஒடுக்கப்பட்ட பெண்கள் ஆதரவற்ற பெண்கள் இந்த விடுதியில் தங்கி வருகின்றனர். இதனிடையே போலீசார், விடுதி ஊழியர்கள் சிலர் விடுதியில் உள்ள பெண்களை விசாரிக்க வேண்டும் என்று அத்துமீறி உள்ளே நுழைந்த அந்த […]
பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வின்ஃப்ரேக்கு அளித்துள்ள பேட்டி அரண்மனை வட்டாரத்திற்கு தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Jason Knauf என்ற நபர் மேகனின் முன்னாள் உதவியாளராக பணிபுரிந்தார். தற்போது அவர், அரண்மனையில் மேகன் தனது உதவியாளர்களை மிகவும் கொடுமைப்படுத்துவார் என்று ” The Times” பத்திரிகையில் புகார் அளித்திருந்தார். அதனால் பிரிட்டன் மகாராணியார் ஹரி- மேகன் தம்பதி மீது முறையான விசாரணை ஒன்று நடக்க வேண்டும் என்று கூறினார். மகாராணியரின் அந்த அறிவிப்பு வெளியானதுமே […]
பிரபல நடிகை சமந்தா இந்த மலைக்கு தான் என்னை பற்றி அதிக விஷயம் தெரியும் என்று ஒரு வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் பல்லாவரம் பகுதியில் சமந்தா காரில் செல்லும்போது அங்குள்ள மழையை […]
நலம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம் என்று மு க ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் இன்று என்னுடைய பிறந்தநாள். என் உயிருடன் கலந்து இருக்கும் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் வணக்கம். தமிழ் சமுதாயத்திற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். அதற்கு அடுத்த ஆண்டு அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் தனது பிறந்த நாளை அவர் கொண்டாடுவதை விட பிறர் கொண்டாடும் வகையில் வாழவேண்டும் என்றுதான் முத்தமிழ் அறிஞர் […]
சாலையில் நடந்து செல்லும் ஒரு பசுவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சாலையில் ஒரு பசு வளைந்து நெளிந்து நடப்பது போன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அந்த வீடியோவை 27 ஆயிரம் நபர்களுக்கு மேல் பார்த்துள்ளனர்.மேலும் 2,800 முறைகளுக்கு மேல் ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட வீடியோவில், பசுக்கள் ஒன்றாக சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பசு மட்டும் வளைந்து நெளிந்து நடந்து வருகிறது. அதை […]
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஷமீமா பேகம் கோபத்தில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷமீமா பேகம் என்ற 21 வயது இளம்பெண் தனக்கு 15 வயது இருக்கும் போது ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனில் இருந்து சிரியாவிற்கு ஓடினார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஷமீமா பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரவத்தொடங்கியது. அதனால் பிரிட்டன் அரசாங்கம் தேசிய பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு அவரது குடியுரிமையைப் பறித்தது. தனது குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டுமென்று எண்ணிய […]
செவ்வாய் கிரகத்தில் இருந்து மாதிரிகளை சேகரிக்க நாசா அனுப்பிட பெர்சவர்ன்ஸ் தரையிரங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ள நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக சில ரோவர்கள் அனுப்பப்பட்டு செவ்வாய் கிரகத்தை படங்கள் எடுத்த நிலையில் அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வர நாசா திட்டமிட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது கடந்த 8 மாத […]
உத்தரபிரதேச மாநிலத்தில் கடை வியாபாரம் தொடர்பாக இரு குழுவினருக்கு இடையில் நடந்த மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் கடையில் வியாபாரம் தொடர்பாக இரு குழுவினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதல் காரணமாக இரு கும்பலும் கம்பு, பிளாஸ்டிக் பைப்,கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். https://twitter.com/alok_pandey/status/1363814489867476996 காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேட்ரிமோனியில் அறிமுகமான பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த சிக்கல் அவரை காவல் துறையில் புகார் அளிக்க வைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அம்பித் குமார் மிஸ்ரா என்ற இளைஞர். இவர் தனது திருமணத்திற்காக பெண் தேடி பிரபல மேட்ரிமோனி ஒன்றில் பதிவு செய்திருந்தார். இதன் மூலம் ஸ்ரேயா என்ற ஒரு பெண் குமாருக்கு அறிமுகமானார். அதன்பின் இருவரும் திருமணம் செய்து ஒப்புக்கொண்டதால் தொலைபேசி வழியாக போன் செய்தும், வீடியோ கால் செய்தும் தங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்து பேசி […]
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனகத் நகரில் கடந்த திங்கட்கிழமை அன்று காலை 5 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட ஹோட்டலில் சிங்கம் ஒன்று நுழைந்தது. வழித்தவறிய சிங்கம் ஹோட்டலின் நுழைவாயிலில் நுழைந்ததால் அதனை கண்ட காவலாளி தன்னை காப்பாற்றி கொள்ள கண்ணாடி அறைக்குள் பதுங்கி கொண்டதோடு ஹோட்டலில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் எச்சரிக்கை செய்துள்ளார் . சிங்கம் ஹோட்டலில் நுழைந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விடுதி வளாகங்கள் மற்றும் வாகனம் நிறுத்துமிடத்தில் சுற்றித்திரிந்த சிங்கம் பின் கதவில் […]
யூடியூப் வீடியோ விற்காக 1.5 லிட்டர் வோட்காவை பருகிய தாத்தா நேரலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்டிபென்டென்ட் பத்திரிக்கையில் ஒரு அறிக்கையில் தாத்தா என்று அழைக்கப்படும் ரஷ்ய மனிதர் நேரலையில் ஓட்கா குடிக்க ஒரு யூடியூபர் பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த சவாலை யூரி துஷெச்ச்கின் என்ற 60 வயது நிறைந்த நபர் இவரின் பணத்திற்காக ஆசைப்பட்டு ஓட்காவை குடிக்க சவால் விடுத்தார். இதனை நேரில் நேரலையில் ஒளிபரப்பு கொண்டிருக்கும்போது 1.5 லிட்டர் வோட்காவை […]
சசிகலா தங்கியுள்ள விடுதி முன்பாக அவரது ஆதரவாளர்கள் குவியும் வீடியோ பரபரப்பாக பட்டு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். நாளை சென்னை வர உள்ளார். சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா கடந்த 31-ஆம் தேதி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பிறகு பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வருகிறார் . ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக் […]
கொலம்பியா நாட்டில் ஒரு மனிதனின் தொண்டையிலிருந்து ஏழு அங்குல நீளம் உள்ள மீனை மருத்துவர்கள் அகற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. ஜனவரி 23 அன்று கொலம்பியாவில் பிவிஜய் நகரில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது அவர் வலையில் ஒரு மீன் சிக்கியது. அந்த மீனை எடுத்து கையில் வைத்துள்ளார். மீண்டும் வலையை விரித்த போது இரண்டாவது மீன் சிக்கியது. அதையும் இழக்க விரும்பாததால் அந்த மீனை வாயில் வைத்துள்ளார். துரதிஷ்டவசமாக அந்த அவரது தொண்டைக்குள் […]
அமெரிக்காவில் தற்கொலை செய்த நபரின் ஆவி வீட்டில் நடமாடுவதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் வசிப்பவர் Roberto Morales. இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன் சகோதரர் ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் தற்போது அந்த வீட்டில் ஆவியாக சுற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் Roberto தன் ட்ரக்கிலிருந்து ஒரு மூட்டையை எடுத்துச்செல்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/01/28/2762199342901279121/636x382_MP4_2762199342901279121.mp4 அப்போது அங்கிருக்கும் சில்வர் நிற காரின் அருகே […]
பொதுவாக மேடைப் பேச்சுகளில் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தவறாக உளறுவது வழக்கம். ஆட்சியில் இருக்கும் அதிமுக அமைச்சர்கள் உளறுவது போன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உளறுவதை நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் வேன் மீது ஏறி பொதுமக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது “இன்றைக்கு ஆட்சிக்கு வருகிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்டாலின் அவர்கள் என உளறி கொட்டினார்.. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது இதனை தொடர்ந்து ஒரு வீடியோவில் […]
கேரளாவில் 17 வயது சிறுவனை கும்பலாக மாணவர்கள் சேர்ந்து தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவினைக் கொண்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சம்பவம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், தாக்கப்பட்ட மாணவர், சக மாணவர்களின் குடிபழக்கத்தை வீட்டில் தெரியபடுத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அந்த 7 பேரும் அந்த மாணவரைத் தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தாக்கிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறார் துன்புறுத்தல் […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் ட்ரம்பின் மனைவி மெலானியா அவரை மதிக்காமல் சென்ற காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோகமான வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு ஜோபைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் புளோரிடாவில் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா இருவரும் விமானத்திலிருந்து இறங்கி வந்தபோது அவர்களை […]
யூடியூப் என்பது அனைவரிடமும் பொதுவாக உள்ள செயலி. எந்த வீடியோ பார்க்கவேண்டும் என்றாலும் நாம் முதலில் தேடுவது யூடுயூப்பைத் தான். ஆனால் அவற்றில் இருந்து வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதாக பதிவிறக்கம் செய்யமுடியாது. அதனை பதிவிறக்கம் செய்வதற்கு நாம் மூன்றாம் நபர் இணையதளத்தையே நாடுவோம். அதிலும், ஒவ்வொரு வீடியோவாகத் தான் பதிவிறக்கம் செய்யமுடியும். உங்களது ப்ளே லிஸ்டில் உள்ள அனைத்து வீடியோக்களையும் ஓரே சமயத்தில் பதிவிறக்கம் செய்ய சில வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். முதலில் 4k video Downloaderஐ […]
நடிகை வனிதா இனிமேல் நான் யார் பெயரையும் பச்சை குத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். நடிகை வனிதா ஏற்கனவே 2 திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். அதன்பின் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ஆனால் இவர்கள் தற்போது பிரிந்து விட்டனர்.வனிதா மற்றும் பீட்டர் பால் சேர்ந்து இருந்த போது வனிதா பீட்டர் பாலின் பெயரையும், பீட்டர் பால் வனிதாவின் பெயரை பச்சை குத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் வனிதா குத்தியிருந்த பீட்டர்பாலின் பெயரை […]
சென்னையில் செல்போனை பழுது பார்க்கும் போது பேட்டரி சிதறிய சிசிடிவி காட்சி காட்சி வைரலாகி வருகிறது. போரூரில் உள்ள செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் தன் செல்போனில் பழுது நீக்க வந்துள்ளார். அங்கிருந்த ஊழியர் செல்போனின் பேட்டரியை கழற்றி விட்டு செல்போனை பழுது பார்த்த போது, அந்த வாடிக்கையாளர் செல்போன் திரையில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் சனிடைசரை பேட்டரியின் மீது தெளித்து சுத்தம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வெடித்து தீ பற்றியதால் அங்கிருந்தவர்கள் அலறி […]
சின்னத்திரை நடிகை சித்ரா வினாவி தன்னை கொன்றது யார் என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த சந்தேகத்தின் பேரில் சித்ராவின் கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி விசாரணை தொடங்கியதும், சித்ராவின் மரணத்தில் இன்னும் மர்மங்கள் நீடித்துக் கொண்டே […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரி மற்றும் பாலா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றி அடிதடி நடப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர். இதனையடுத்து நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் பாலா இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. நேற்று மைக்கேல் சேதப்படுத்தும் வகையில் பாலா நடந்து கொண்டார். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் […]
இளைஞர் ஒருவர் தன் காதலி செய்த துரோகத்தை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த Sam Nun என்பவர் தன் காதலி தன்னுடன் இருந்து கொண்டே செல்போனில் ஏதோ ஒன்றை பார்த்துக் கொண்டே இருந்ததை கவனித்துள்ளார். உடனே அவர் தன் காதலியை தன் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அதில் அவர் கண்களை உற்று நோக்கியுள்ளார். அதாவது வீடீயோவை Zoom செய்து அவர் காதலியின் கண்களை கூர்ந்து பார்த்துள்ளார். அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். அதாவது […]
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தனது கொரோனா பாதிப்பை பற்றிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனோ நோய் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் கொரோனா பாதிப்பு அவருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து எல்லீஸ் அரண்மனையில் இருந்த அவர் வெப்சைனர் என்ற பகுதியில் உள்ள பிரான்ஸ் ஜனாதிபதியின் இல்லம் ஒன்றில் தனிமையில் இருந்த படி பணியாற்றி வந்துள்ளார். pic.twitter.com/MrfTQXpRBW — Emmanuel Macron (@EmmanuelMacron) December 18, 2020 இதனைத்தொடர்ந்து மேக்ரோனை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் […]
பெண் காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. புனே நகர பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியை கவனித்துக் கொண்டிருந்த பெண் காவலர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றது அடுத்து பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி பகுதி சந்திப்பில் பணியில் இருந்த அந்த பெண் காவலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியிருந்தார். கைநீட்டி பெறுவதை மறைக்கும் வகையில் […]
பிரபல நகைக்கடை ஒன்றிற்கு சென்ற தம்பதியினர் தங்களுக்கு மோசடியாக நகை விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு தன் மனைவியின் வளைகாப்பிற்காக ஹரிஹர ஐயப்பன், நகைகடையில் நகை வாங்கி சென்றதாகவும், வீட்டில் பணத்தேவை இருந்ததால் நகைகளை விற்க சென்றபோது, நகை மதிப்பீட்டாளர் சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்துபோயுள்ளனர். அதாவது, நகைகளில் உள்ள கற்களுக்கு கீழே கொஞ்சம் வேக்ஸ் வைப்பது வழக்கம். ஆனால், அந்த குறிப்பிட்ட ஜூவல்லரி நகைகளில் […]
நடிகர் விஜய் குறித்த மறைந்த நடிகை சித்ராவின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது ரசிகர்கள், சின்னத் திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகவும் தைரியமான பெண்ணாக வெளி உலகத்துக்கு தோன்றிய சித்ரா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகை சித்ராவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் நான் […]
கர்நாடக மாநிலத்தில் தந்தையிடம் இருந்து செல்போனை படிக்க வாங்கிய மாணவியால் ஒரு குடும்பமே பிரிந்துள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியை சேர்ந்த 48 வயதான ஒரு ஆணிற்கு திருமணமாகி 17 மற்றும் 15 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் பள்ளி திறக்கப்படாததால் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புக்கு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த மாணவி ஆன்லைனில் படிப்பதற்காக தனது தந்தையிடமிருந்து செல்போனை வாங்கியுள்ளார். பின்னர் அதில் பாடங்கள் கற்று முடித்த பிறகு சிறிது நேரம் […]