இளைஞர் ஒருவர் உலக அதிசயங்களில் ஒன்றாகிய ஈபிள் டவர் முன், தனது காதலியை கவரும் விதமாக நடனமாடிக் கொண்டு காதலை தெரிவிக்கும் வீடியோவானது இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் ஈபிள் டவர் அருகில் ஆற்றங்கரையில் ரோஜா இதழ்களால் “Marry Me” என அலங்கரித்து, சிவப்பு கம்பள விரிப்பில் இருபுறமும் மெழுகுவர்த்திகள் ஏற்றி நடனமாடிக்கொண்டு தனது காதலிக்கு காதலை தெரிவித்து இருக்கிறார். 😭😭I don't know who this gentleman is. I'm sure he […]
Tag: வீடியோ
வனவிலங்குகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் இப்போது சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. அவற்றில் சில வீடியோ பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்துவதாகவும், வேடிக்கையானதாகவும், வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். வன விலங்கு வீடியோக்களைப் பொறுத்தவரையிலும் , அதில் பெரும்பாலானவை வேட்டையாடும் காட்சிகள் இருக்கும். அதன்படி தற்போது புலி மற்றும் மயில் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் புலி காட்டில் மிகவும் ஆபத்தான விலங்காக உள்ளது. வேட்டையாடுவதை பொறுத்தவரையிலும், புலியின் பிடியில் சிக்கிய விலங்குகள் […]
பிக்பாஸ் தனலட்சுமியை மக்கள் பாராட்டி வருகின்றனர். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. தற்போது இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளரான தனலட்சுமியை முதலில் விரட்டி விடுங்க என பார்வையாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், தனலட்சுமி அசல் கோலாரை திட்டிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் […]
இந்தோனேசியாவில் இருக்கும் பிரம்மாண்டமான மசூதி புதுப்பிப்பு பணி நடந்த சமயத்தில் தீப்பற்றி இருந்ததில் இடிந்து விழும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தோனேசிய நாட்டின் ஜகர்த்தா நகரத்தில் அமைந்திருக்கும் மிகப்பிரம்மாண்ட மசூதியில் புதுப்பிப்பு பணி நடந்தது. அப்போது, திடீரென்று அந்த மசூதியில் தீப்பற்றி எரிந்தது. இதில் மசூதியின் குவிமாடம் இடிந்து விழுந்தது. The giant dome of the Jakarta Islamic Centre Grand Mosque in Indonesia has collapsed after a major fire […]
ஜோதிகா வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். பின்னர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் இணைந்து நடித்தார். திருமணத்திற்கு பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் […]
மூன்று வயது சிறுவன் தனது தாய் மீது புகார் அளிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூரில் மாவட்டத்தில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 3 வயது சிறுவன் அதே பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது தாய்க்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பதிவு செய்து ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து சிறுவன் கூறும் புகாரை அதிகாரி ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சிறுவன் தனது தாய் […]
குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. குரங்கின் பரிணாம வளர்ச்சி தான் இன்றைய நாகரீக மனித இனமாகும் பெரும்பாலும் குரங்கு செய்யும் சேட்டைகள் சில சமயங்களில் நகைச்சுவையாக தான் இருக்கிறது உணவு என்பது அனைத்து வகையான உயிர்களுக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தனது உணவு பறிபோகும் போது நமக்கு எவ்வளவு வருத்தமாக இருக்குமோ அப்படித்தான் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு […]
இணையத்தில் பல வகையான வீடியோக்கள் கொட்டி கிடக்கிறது. அந்த வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ ஏதோ ஒரு வனப்பகுதியில் எடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது அங்கு ஒரு குழுவினர் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் அப்போது முதன்முதலாக துப்பாக்கியை எடுத்த நபர் சுடுவதற்கு பயிற்சி எடுக்கின்றார். அவருக்கு அங்கு இருப்பவர்கள் எல்லோரும் எப்படி துப்பாக்கியை பிடிக்க வேண்டும் எப்படி குறி பார்த்து சுட வேண்டும் போன்றவை பற்றி குறிப்புகளை வழங்கி வருகின்றனர். ஆனால் […]
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில் எவ்வித தயக்கமும் இல்லாமல் அனைவரின் விமர்சனங்களுக்கும் பொறுமையாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பதில் அளித்து வந்தனர். அதனைப் போலவே திருமணம் முடிந்த பிறகு அடிக்கடி வெளியில் சென்ற இவர்கள் அந்த புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் பகிர்ந்து வந்தனர். […]
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களில் 23 காண்டாக்ட் லென்ஸ் வைத்துள்ளார். அந்தப் பெண் தொடர்ந்து இருபத்தி மூணு நாட்கள் தினமும் இரவில் கண்களில் இருந்து லென்ஸ் எடுக்க மறந்து பின்னர் மீண்டும் காலையில் புதிய காண்டாக்ட் லென்ஸை வைத்துள்ளார்.அவருடைய கண்களில் இருந்து அனைத்து லென்ஸ்க்களையும் எடுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி காண்போரை பதற வைத்துள்ளது. இதனை மருத்துவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கண்ணில் லென்ஸ் வைத்துக் கொண்டு இரவில் […]
செந்தில் ராஜலட்சுமியின் வீட்டின் உள்ளே எப்படி இருக்கின்றது என்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இது மக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல கலைஞர்கள் சினிமாவில் சாதித்து வருகின்றார்கள். அந்த வகையில் கிராமிய பாடல்களை மட்டுமே பாடுவோம் எனக் கூறி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் குறித்துதான் அண்மையில் பேசப்பட்டு வரும் நிலையில் […]
அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் இசை ஒலிக்கும் வேகத்திற்கு ஏற்ப அதிவேகத்தில் சுழன்று நடனமாடிய வீடியோ லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மேத்யூ டிலோச் என்ற இளைஞர் தொழில்முறை நடன கலைஞராக இருக்கிறார். இவர், யூடியூபில் நடனம் குறித்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவர் பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://www.instagram.com/reel/CjEduAzMUVK/?utm_source=ig_web_copy_link அந்த வீடியோவில் முதலில் மெதுவாக ஆடத் தொடங்கும் மேத்யூ டிலோச், […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதுவரை அதில் 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அண்மையில் ஆறாவது சீசன் தொடங்கியது. மிக பிரம்மாண்டமாக 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். பத்து பெண் போட்டியாளர்கள், ஒன்பது ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் உள்ளே சென்றுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்த இரண்டாவது நாளே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது பிக் […]
கல்லூரி மாணவிகள் 2 பேர் மோதிக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில் தயானந்த சாகர் என்ற பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் அமைந்துள்ள கேண்டீனில் நேற்று மாணவர்கள் சாப்பிட வந்துள்ளனர். அப்போது திடீரென 2 மாணவிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவி மறறொரு மாணவியின் கன்னத்தில் அடித்துள்ளார். இதனையடுத்து அடி வாங்கிய மாணவி பதிலுக்கு பலமுறை அந்த மாணவி […]
இயக்குனர் சமுத்திரக்கனியின் அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுராவாயல் பகுதியில் திரைப்பட இயக்குனரான சமுத்திரக்கனியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்குள் கடந்து செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த ஒரு பெண் அலுவலகத்தில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஏறி அமர்ந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் அங்கு இங்குமாக நடந்தந்ததோடு அங்கு காய வைக்கப்பட்டிருந்த மலை அங்கியை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்த காட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் […]
திமுகவின் பொது குழு கூட்டம் இன்று சென்னை அமைந்த கரையில் நடைபெற்றுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் போட்டி இல்லாமல் அந்த கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக அவர் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பு ஏற்கின்றார். அதேபோல மகளிர் அணி செயலாளராக இர்நுத கனிமொழி துணை பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு பக்கம் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் மற்றொரு பக்கம் அவர் பொதுக்குழுவில் பேசிய ஒரு விஷயம் பலரது […]
வனவிலங்குகள் பொதுவாக காட்டில் உள்ள பிற விலங்குகளுடன் சண்டை இட்டுக் கொள்வது வழக்கமாகும். அது இரைக்காகவோ அல்லது இது எங்க ஏரியா இன்று உறுதி செய்வதற்காகவோ இந்த மோதல் நடைபெறுகிறது. இவற்றில் நாய் மற்றும் பூனை விதிவிலக்கல்ல ஆனால் உருவத்தில் பெரிய வேட்டையாடி வாழக்கூடிய தன்மை கொண்ட வரிப்புலி ஒன்றுடன் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான கோல்டன் ரிட்ரீவர் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று வம்பு சண்டைக்கு சென்ற வீடியோ ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அனிமல்ஸ் பவர் […]
சிறுவன் மீது வாகனம் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு இதய நோயாளியை ஆம்புலன்ஸ் வந்து ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த சிறுவன் மீது திடீரென ஆம்புலன்ஸ் மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அதே பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் […]
மியான்மரில் ராணுவ அரசின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்த ஜப்பான் பத்திரிகையாளருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கடந்த வருடம் கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனை தொடர்ந்து ஊடகங்களின் செயல்பாடுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய போது நடைபெற்ற மக்கள் போராட்டத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது தொடர்பாக ஜப்பானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரான டோரு […]
இளவரசி கேட் இளவரசரை விட்டுவிட்டு ஓடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவின் இளவரசியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் எட்டாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். கடந்து சில நாட்களுக்கு முன்பு இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் பொதுமக்களை சந்திப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்ட நேரத்தில் திடீரென இளவரசி கேட் இளவரசரை விட்டு விட்டு ஓடியுள்ளார். எதற்காக கேட் இப்படி ஓடுகிறார் என்று வில்லியம் பார்த்தபோது. அங்கே ஒரு […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் பிரபாஸுடன் இணைத்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் அனுஷ்கா துணிச்சலான பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தற்போது 40 வயதை தாண்டிய நடிகை அனுஷ்கா பிரபாஸை காதலிப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் சமீபகாலமாகவே படங்களில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருக்கும் நடிகை அனுஷ்கா தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு […]
வணிக வளாகத்தில் சாகசம் செய்த இளைஞரை ஒரு நபர் கீழே தள்ளிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டிக் டாக், ஷேர் சாட் போன்ற வீடியோ தளம் மிகவும் பிரபலம் அடைந்திருப்பதால் ஒவ்வொருவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மக்களை கவர்வதுடன் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் தொடங்கியுள்ளனர். வருமான ஆதாரம் இருப்பதினால் பலர் தாங்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக சமூக ஊடங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஒருவரை பிராங் செய்வது […]
குட்டி யானை ஒன்று தனது காப்பாளரிடம் சேட்டை செய்து கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாகவே வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகள் சிறு சிறு சேட்டைகள் செய்வது வழக்கம்தான். அதனைப் போலவே செல்ல பிராணிகளைப் போல இருக்கும் குழந்தைத்தனமான குணம் காட்டும் காட்டு விலங்குகளும் பல உள்ளன. பொதுவாக யானை என்றால் பெரிய விலங்கு என்றாலும் அதன் மனதளவில் உள்ள சுட்டித்தனங்கள் அதனுடன் பழகினால் மட்டுமே பலருக்கு புரியும். இதனிடையே யானை சேட்டை […]
விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பின் மூலம் புகழுக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் வலிமை, பீஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு ஜூ கீப்பர் என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தான் நீண்ட நாளாக காதலித்த பென்சியா என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது புகழ் தன்னுடைய […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவர் அண்மையில் தனது 5 வருட காதலியை […]
மனைவியிடம் சில்மிஷம் செய்த நபரை கணவர் தட்டி கேட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் அரசு பேருந்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பயணம் செய்த போது பின் இருக்கையில் இருந்த 50 வயது மதிப்பு தக்க ஆண் ஒருவர் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் அந்த பெண் தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் […]
நடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் உருவான ‘புஷ்பா’ […]
நபர் ஒருவர் விலை கொடுத்து வாங்கிய பறவைகளை சுதந்திரமாக பறக்க விடும் வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்த வீடியோவில், நபர் ஒருவர் பறவைகளை கூண்டுக்குள் அடைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு காரில் வந்த் நபர் ஒருவர் பறவைகள் மொத்தத்தையும் விலை கொடுத்து வாங்கி அந்த பறவைகளை ஒவ்வொன்றாக வானத்தில் பறக்க விட்டார். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி […]
பணம் தர மறுத்ததால் சிறுமியின் கூட்டு பாலியல் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த ஷகில் என்னும் இளைஞர் வசித்து வருகிறார். இந்த இளைஞருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பழகி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி சிறுமிக்கு போன் செய்த அந்த இளைஞர் ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டால் தன்னிடம் இருக்கும் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் […]
முதியவர் ஒருவர் தனது சைக்கிளில் சின்ன தட்டுமுட்டு சாமான்களை விற்பனை செய்து சாலையோரம் உள்ள கடையில் அமர்ந்து தான் நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை எண்ணுவதே காண முடிகின்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ சற்று கவனமாக பார்த்தால் அந்த ரூபாய் நோட்டுகளும் சில்லறை காயின்களும் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அவரது முகத்தில் உள்ள முகபாவம் மற்றும் கைகளின் அசைவு மூலமாக […]
தனது இரண்டு மகன்களுடன் போட்டோ ஷூட் நடத்தி வீடியோவை பகிர்ந்துள்ளார் நமீதா. பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது 40வது பிறந்தநாளில் தான் காரணமாக இருக்கும் செய்தியை நமீதா அறிவித்தார். […]
உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வெளியாகியிருக்கும் இந்த இரண்டு நிமிட வீடியோவில் தரையில் அமர்ந்தபடி பள்ளி குழந்தைகள் மதிய உணவு திட்டத்தில் சாதம் மற்றும் உப்பு சாப்பிடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய […]
பிரதமர் மோடி சாலை விதிகளை கடைபிடிப்பதில் முன்மாதிரியாக திகழ்வதாக இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றார்கள். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். இந்த நிலையில் அகமதாபாத்தில் நேற்று முப்பத்தி ஆறாவது தேசிய விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6000 கோடி மதிப்புள்ளான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மேலும் இரண்டாவது நாளான இன்று காந்திநகர் மற்றும் மும்பை சென்ட்ரல் […]
ஆபாச வீடியோக்களை வெளியிட்ட 63 இணையதள நிறுவனங்களை முடக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போது பெண்களுக்கு எதிராக நிறைய இணையதளங்கள் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனங்களை முடக்க வேண்டும் என உத்தரகாண்ட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசத்தை பரப்பும் வகையில் செயல்படும் 63 இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று அனைத்து இணையதளங்களையும் […]
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைப் போலவே அந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலமாக நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் போன்றோர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மேகம் கருக்காதா பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஜானி மாஸ்டர் வெளியிட்டு இருக்கிறார். மேலும் தனது கேப்ஷனில் பாடலுக்கு அமோக வரவேற்பு அளித்ததற்கு நன்றி என கூறி பதிவிட்டுள்ளார். […]
கன்னட திரையுலகில் முன்னணி நடிகரில் ஒருவராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியாகிய கே.ஜி.எப், கே.ஜி.எப். 2-ம் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனை படைத்தது. அண்மையில் வெளியாகிய கேஜிஎப்-2 படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களை பின்னுக்கு தள்ளி புது வசூல் சாதனை படைத்தது. அதன்பின் யஷின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்து […]
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் மீடியாக்களை எச்சரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், டிடிஎஃப்வோட பவர் தெரியாம நியூஸ் சேனல் விளையாடிகிட்டு இருக்கீங்க, அப்படின்னு கேட்க தோணுது. ஆனால் நான் கேட்க மாட்டேன். நியூஸ் சேனல் பார்த்து எனக்கு பயம் கிடையாது. உங்களுக்குன்னு ஒரு எல்லை இருக்குது. உங்களோட லிமிடிலேயே இருங்க. என்னை பற்றி போலியான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் . உடனே டிடிஎஃப் வாசன் மிரட்டரான்னு நினைப்பீங்க, நான் மிரட்டல, பிரபல […]
நடிகர் கார்த்தி குறித்து சூர்யா பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவகுமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றார்கள். சூர்யா தற்போது சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் கார்த்தி நடிப்பில் நாளை மறுநாள் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூர்யாவின் பழைய பேட்டி ஒன்று தற்பொழுது […]
உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் சில நாட்களாகவே நள்ளிரவில் பேய் நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். அதை ஒரு வீடியோ காட்சியும் தற்போது உறுதி செய்துள்ளது.அந்த வீடியோவில் வெள்ளை உடை அணிந்த உருவம் ஒன்று மொட்டை மாடியில் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.அதனைப் பார்ப்பவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி பதற வைக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக போலீசார் மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து […]
ஒரு தீவிர கால்பந்து ரசிகர் தனது குழந்தைக்கு ஒரு பந்து மற்றும் ஒரு கோல் கம்பத்தை வாங்கி கொடுத்திருக்கிறார். மேலும் அந்த குழந்தை பிறந்தது முதல் கால்பந்து பயிற்சி அளித்து இருக்கின்றார். இந்த நிலையில் அந்த குழந்தை தவழும் பருவத்திற்கு முன்னரே தரையில் படுத்து கொண்டே பந்தை கோல் கம்பத்தில் சரியாக உதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அந்த குழந்தையின் தந்தை மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியின் தீவிர கால்பந்து ரசிகர் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டௌராலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 19-ஆம் தேதி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது பட்ட பகலில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை 2 பேர் கொடூரமான முறையில் அடித்து தரையில் இழுத்துச் செல்கின்றனர். அந்தப் பெண் தனக்கு உதவுமாறு கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இந்த சம்பவத்தை ஒரு கூட்டமே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. இருப்பினும் வேடிக்கை பார்க்கும் கூட்டம் அந்த பெண்ணுக்கு உதவாமல் வீடியோ […]
இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் வித்தியாசமான முறையில் தான் நடைபெறுகின்றன. அதிலும் ஒரு சில திருமண நிகழ்ச்சிகள் காண்போரை வியக்க வைக்கும்.இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஹம்ரோஹா மாவட்டத்தில் இரண்டு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் பலவகையான உணவுகள் பரிமாறப்பட்டு மிக ஆடம்பரமாக நடைபெற்ற நிலையில் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து […]
கோலாகலமாக நடைபெற்ற தனது மகனின் பிறந்தநாள் பார்ட்டியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரம்பா வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ரம்பா. இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர் குழந்தைகள், குடும்பம் என பிசியாக உள்ளார். தற்போது இவர் கன்னட நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார். இவர் சமூக வலைத்தளங்களில் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவி உடை அணிந்த தாத்தா ஒருவர் தனது தலை மற்றும் உடலை கூலாக வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தலையில் ஹெல்மெட் போல மின்விசிறி ஒன்றை அணிந்துள்ளார். அதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இது முற்றிலும் பேட்டரியில் இயங்கும் ஹெல்மெட் அல்ல, சூரிய சக்தியான சோலாரில் இயங்கக்கூடிய மின்விசிறி. பகல் நேரத்தில் சோலார் ஆற்றல் மூலமாக தானாகவே இது இயங்கும். இந்த ஹெல்மெட் பேனை அணிந்திருக்கும் தாத்தாவின் பெயர் லில்லு ராம். 77 வயது […]
ஜான் சீனா போல மனைவியை தூக்கி போட்ட சித்துவின் வீடியோ வைரலாகி வருகின்றது. ”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது. பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போது சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் […]
ரயிலில் படியில் தொங்கியபடி நடைமேடையில் கத்தியை உரசிய படி சென்ற கல்லூரி மாணவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் சில கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டார்கள். மேலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்களில் ஒருவர் கையில் இருந்த பட்டா கத்தியை ரயில் பெட்டியில் தட்டியதுடன் நடைமேடையில் உரசியபடி பயணம் மேற்கொண்டார். இதனை நடைமேடையில் நின்ற பயணிகளில் ஒருவர் வீடியோ […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ரகுமான், சரத்குமார், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் படக் குழுவினர் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியில் 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் ஆடைகளை களைந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை நிர்வாணமாக நடக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் சிறுமி நிர்வாணமாக சாலையில் நடந்து சென்ற வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் ரத்த வெள்ளத்தில் சிறுமி நிர்வாணமாக சாலையில் நடந்து […]
கணவர் மரணத்திற்கு பிறகு மீனா தற்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு மாறி வருகின்றார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் முன்னணி நடிகையாக மாறி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மீனா. இவரின் கணவர் வித்தியாசர் சென்ற ஜூன் மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். சென்ற சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு மீனா வீட்டிலேயே முடங்கி இருந்தார். தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் […]
மறைமலைநகரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தினரை தாம்பரம் எம்எல்ஏ எஸ் ஆர் ராஜா மிரட்டும் வீடியோ இதயத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் தொழிற்சாலை நிர்வாகியை தகாத வார்த்தையில் பேசும் அவர், கை கால்களை உடைத்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இது குறித்து அவர், தொழிற்சாலை இருக்கும் இடம் தனது நண்பருடையது என்றும்,தொழிற்சாலை நடத்துபவர்கள் இடத்தை காலி செய்யாமல் தகராறு செய்வதால் விசாரிக்க சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி […]