Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா பகிர்ந்த வீடியோ…. “தலைவர் பேரன்ன சும்மாவா….?” நெட்டிசன்ஸ் கமெண்ட்….!!!!!!

ஐஸ்வர்யா பகிர்ந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள் தலைவர் பேரன்னா சும்மாவா எனக் கூறி வருகின்றார்கள். நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து சென்ற 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் தனது தங்கை சௌந்தர்யா மகன் வேத்துடன் இருக்கின்றார் ஐஸ்வர்யா. வேத் பொம்மை காரை வைத்து எப்படி […]

Categories
தேசிய செய்திகள்

தலையில் ஃபேனுடன் வலம் வரும் ‘ஹைடெக் பாபா’….. வைரலாகும் வீடியோ….!!!!

இந்தியாவில் இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. சில கிண்டலான சம்பவங்கள், காமெடியான சம்பவங்கள், அறிவுப்பூர்வமான இல்லையெனில் சில விபத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வைரலாவது வழக்கம். ஆனால் தற்போது ஒரு வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அது என்னவென்றால் சாமியார் ஒருவர் தலையில் மின்விசிறியுடன் வளம் வரும் வீடியோ தான். https://twitter.com/IndiaObservers/status/1572549744391786496 இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தலையில் சோலார் பேனல் மூலம் இயங்கும் மின்விசிறியை ஹெல்மெட்டாக அடைந்துள்ளார் ஒரு சாமியார். […]

Categories
உலக செய்திகள்

பிரம்மாண்டமாய் நடைபெற்ற உலக டாங்கோ நடன போட்டி… வெற்றியை தட்டிச் சென்ற அர்ஜென்டினா…!!!!!

அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக டாங்கோ நடன போட்டியின் இரண்டு பிரிவுகளில் அந்த நாட்டு நடன கலைஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தலைநகர் பியூனர்ஸ் அயர்ஸில் நடைபெற்று வந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து டாங்கோ நடன கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை அரங்கேற்று உள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் மேடை அமைத்து நடன அரங்குகளில் நடத்த போட்டிகளை ஏராளமானவர்கள் திரண்டு ரசித்துள்ளனர். குழுவாகவும் இணையாகவும் ஆடிய நடன கலைஞர்களிலிருந்து இறுதி சுற்றுக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் பட கோனியா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடக்கப் பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த திமுக பிரமுகர்… “தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ வைரல்”… பெரும் பரபரப்பு…!!!!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளிக்கு அருகே பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் குப்பையை பள்ளி வளாகத்திற்குள் கொட்டியதாக கூறப்படுகின்றது. இதனை தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் தட்டி கேட்டிருக்கின்றார். இதனை அடுத்து அருகே வளர்ந்து இருந்த செடிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்றபோது பாஸ்கர் வீட்டில் இருந்தவர்கள் மாணவர்கள் மீது கழிவு நீரை ஊற்றியுள்ளனர். இதனை தட்டி கேட்ட மாணவர்களை அந்த குடும்பத்தினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகை கொடுக்க முடியல.. எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருக்கு தெரியுமா…? கண்ணீர் விட்டு கதறிய கூல் சுரேஷ்…!!!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் தொடங்கிய நாளிலிருந்து இப்பொழுது வரைக்கும் ப்ரோமோஷன் பண்ணியவர்களில் முக்கியமானவர் கூல் சுரேஷ். இந்த நிலையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார். அப்போது படம் வெளியான நாளில் அவருடைய காரை ரசிகர்கள் பலர் […]

Categories
தேசிய செய்திகள்

தோழியுடன் ஜாலி செய்த கணவன்….. வெளுத்து வாங்கிய மனைவி….. வைரல் வீடியோ…..!!!!

தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டலில் தனியாக இருந்ததை பார்த்த மனைவி அவரை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. டெல்லியின் ஆக்ரா பகுதியில் சேர்ந்த தினேஷ் கோபால் என்பவரின் மனைவி நீலம். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் கோபாலுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து அந்த பெண்ணுடன் தனியாக இருந்து வந்துள்ளார்.  இந்த […]

Categories
உலகசெய்திகள்

“நீ ஒரு போக்கிரி.. நீங்கள் என்னை குளிப்பாட்ட வேண்டாம்”… குளியலறையில் இருந்து தந்தையை வெளியேற்றிய 2 வயது மகள்… வைரலாகும் வீடியோ…!!!!!!

சீனாவில் இரண்டு வயது சிறுமி ஒருவர் தன்னை குளிப்பாட்ட வேண்டாம் என தனது தந்தையை குளியல் அறையில் இருந்து வெளியேற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. தாயிடம் பாலியல் கல்வி கற்றதால் தந்தையை கடிந்துக் கொண்டு அவரை குளியல் அறையில் இருந்து வெளியேற்றிய சீன சிறுமியின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. சீனாவின் தியான்ஸின் நகரத்தைச் சேர்ந்த குவோ என்னும் குடும்ப பெயர் கொண்ட தந்தை தனது இரண்டு வயது மகளுக்கு ஆண் பெண் பாலின […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் என்ன துரோகம் செஞ்ச…. “ப்ளீஸ்” என்ன பத்தி அவதூறு பரப்பாதீங்க… நா வேணா இனி ரிவியூ கொடுக்கல….. கண்ணீர் வடித்த கூல் சுரேஷ்….!!!!

தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் ஆவார். இவர் ஒவ்வொரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் போதும் சமூக வலைதளங்களில் படம் பற்றி பேசுவார். இது ரசிகர்களிடைய மிகவும் வைரலானது. அந்த வகையில் நடிகர் சிம்புவின் மாநகரம் மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பேசி மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷின் காரை ரசிகர்கள் அடித்து நொறுக்கியதாக […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. சிறுமியை பார்த்து நடனமாடும் யானை…. வைரலாகி வரும் வீடியோ….!!!!

ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐ.பி.எஸ்.அதிகாரி ஒருவர் தனது   டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ஒரு சிறுமி  நடம் ஆடியுள்ளார். இதனை பார்த்த அந்த யானை   தனது காதுகளை மேலே  தூக்கி தலையை ஆட்டியது.  அப்போது அங்கு  நின்ற ஒரு நபர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடியுள்ளார். இந்த வீடியோவிற்கு தலைப்பாக யார் நன்றாக ஆடியுள்ளனர் என்ற  கேள்வியையும் ஐ.பி.எஸ் அதிகாரி கேட்டுள்ளார்.  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரபல நடிகையின் வீடியோ”… குவியும் லைக்ஸ்….!!!!!

ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ஹனிரோஸின் வீடியோ வைரலாகி வருகின்றது. பிரபல நடிகை இருக்கும் ஹனிரோஸ் முதல் கனவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார். அதன் பிறகு சிங்கம் புலி, மல்லுக்கட்டு, காந்தர்வன், பட்டாம்பூச்சி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இவர் இணையதளங்களில் ஆக்ட்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் இவரின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவிடும். இந்த நிலையில் இன்ஸ்டாவில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மனதில் நிறைய கவலை இருக்கு”…. “ஆனா, கேட்கத்தான் யாருமே இல்ல”…. இறப்பதற்கு முன்பாக நடிகை உருக்கம்…!!!!!

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நடிகை தீபா இணையத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை, விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் நடிகை தீபா என்கிற பவுலின் (29) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இவர் விஷாலின் துப்பறிவாளன், வாய்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இன்ஸ்டாவில் ஆக்டி செயல்பட்டார். இவர் சென்ற 7 நாட்களுக்கு முன்பாக இன்ஸ்டாவில் வெளியிட்ட […]

Categories
பல்சுவை

பாம்பை வேட்டையாட நினைத்த கழுகு…. நொடி பொழுதில் ஷாக் கொடுத்த பாம்பு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!??

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் பல வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் பலரையும் சிந்திக்க வைக்கும், சில வீடியோக்கள் வேடிக்கையாக இருக்கும். அப்படி ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அந்த வீடியோவில் கழுகு ஒன்று பாம்பை சீண்டி விளையாடும் காட்சி இடம் பெற்றுள்ளது. பொதுவாக பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.இங்கு பாம்பு மற்றும் கழுகு இரண்டிற்கும் இடையே நடக்கும் சண்டைகள் இணையத்தில் வைரல் […]

Categories
தேசிய செய்திகள்

இதில் எது தான் உண்மை?…. 60 மாணவிகள் குளிக்கும் வீடியோ…. பெரும் பரபரப்பில் பஞ்சாப் மாநிலம்….!!!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி தனது தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்து தனது ஆன் நண்பர் ஒருவருக்கு அனுப்பி உள்ளதாகவும், இந்த  வீடியோ அனைத்தும் இன்டர்நெட்டில் கசிந்துள்ளதாகவும், இதனால் 10 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதில் இரண்டு மாணவிகள் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி […]

Categories
சினிமா

பட்டக் பட்டக்!…. ஜீ.வி.பிரகாஷ் புது இசை ஆல்பத்தின் 1 நிமிட வீடியோ…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீ.வி.பிரகாஷ் குமார், திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். இந்நிலையில் இப்போது புதிய இசை ஆல்பம் ஒன்றை ஜீ.வி.பிரகாஷ் குமார் உருவாக்கியுள்ளார். அப்பாடலின் ஒரு நிமிட வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். “பட்டக் பட்டக்” என பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலில் நடிகை தேஜு அஸ்வினியுடன் இணைந்து ஜீ.வி.பிரகாஷ் நடனமாடி இருக்கிறார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Categories
சினிமா

‘நான் கொலகாரனா? திருடனா’ சீறிய அஜித்…. தீயாய்பரவும் VIDEO…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் முடிவடைந்த நிலையில் அஜித் தனது நண்பர்களுடன் வட மாநிலங்களில் பைக் ரைட் சென்று கொண்டிருக்கிறார். அவர் பைக் ரெய்டு மற்றும் கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினம்தோறும் இணையத்தில் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தன்னை மூன்று நாட்களாக தேடுவதாக கூறி ரசிகர்களிடம், நான் என்ன கொலைகாரனா கொள்ளைக்காரனா […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ அம்மா விட்ருங்க…! ஓடும் ரயிலில் திருட்டு….. 15 கி.மீ தூரம் ஜன்னலில் தொங்க விட்ட பயங்கரம்…!!!!!

பீகார் மாநிலம் பெகுசராயில், ரயில் பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடனை, அப்படியே பிடித்து 15 கி.மீ. தூரம் ஜன்னலில் தொங்கவிட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்டார். சோன்பூர்-கடிஹார் ரயில் பிரிவில் உள்ள சாஹேப்பூர் கமல் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்தது. இங்கு சத்யம் குமார் என்ற ரயில் பயணியின் செல்போனை திருடி இரண்டு திருடர்கள் ஓடினர். இதில் ஒரு திருடன் தப்பித்து விட்டான். ஆனால் இரண்டாவது திருடனை ரயிலின் ஜன்னல் வழியாக பயணிகள் பிடித்தனர். இதற்கிடையில் ரயில் புறப்பட்டது. […]

Categories
சினிமா

“பெருமையுடன் அதை பார்க்கிறேன்”….. காதல் கணவர் குறித்து உருகிய மகாலட்சுமி….!!!

விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருப்பதியில் நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

விருஷசேனன் வேடம் போட்டு நாடகம் நடத்திய இன்ஸ்பெக்டர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!

விருஷசேனன்  வேடம் போட்டு நாடகம் நடத்திய இன்ஸ்பெக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர். தார்வார் மாவட்டத்தில் உள்ள உப்பள்ளி பகுதியில் தற்போது   தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான தெருக்கூத்து கலைஞர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து, கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு அம்சங்களை குறித்து நடித்து காட்டியும்,  பாட்டு பாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரான காலிமிர்ச்சி என்பவர் கர்ண பருவா எந்த நாடகத்தில் கர்ணனின் மகன் விருஷசேனன்   வேடத்தில் நடித்து அசத்தினார். இதனை அப்பகுதி இளைஞர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“திமுகவின் பார்வை எப்போதும் குஜால்கள்தான்” உண்மையில் நடந்தது என்ன….? காயத்ரி ரகுராம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி உயிர் நீத்த தியாகி இமானுவேல் சேகரின் 65-வது நினைவு தினம் கடந்த 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு ராமதாபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பாஜக கட்சியின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கடுப்பில் இருக்கும் ராஜ்கரண்” காதல் மனைவிக்காக சொந்த பிசினஸ் மற்றும் வீடு….. நடிகர் முனீஸ் ராஜாவின் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்…..!!!!

பிரபல சீரியல் நடிகர் தன்னுடைய காதல் மனைவிக்காக புதிய தொழில் ஒன்றை ஆரம்பித்துக் கொடுக்க இருக்கிறாராம். சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் முனீஸ் ராஜா. இவர் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுருந்தார். அதில் என்னுடைய மகளை ஒரு சீரியல் நடிகர் திருமணம் செய்து கொண்டதாக ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“சகோதரிக்காக உயிரை பணயம் வைத்த சகோதரர்கள்”….. வெளியான பகீர் வீடியோ….!!!!

தேர்வு எழுதுவதற்காக வெள்ளப்பெருக்கில் ஆற்றை கடந்த மாணவி மூழ்கி விடாமல் அவரின் சகோதரர்கள் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆந்திர மாநிலம். விசாகப்பட்டினம் மரிவலசை கிராமத்தில் வசிக்கும் மாணவி தத்திக்கலாவதி இவருக்கு சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் தேர்வு இருந்தது. இந்நிலையில் தேர்வு எழுத செல்ல முடியாத அளவிற்கு மழை பெய்தது. அந்த பகுதியில் அனைத்து வகையான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் இருந்து வெளியில் செல்வதற்கு சம்பாவதி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். https://twitter.com/KP_Aashish/status/1568448339078967301 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பரிதாபம்…. ரயில் என்ஜின் மீது ஏறி…. இளைஞரின் பதபதைக்கும் வீடியோ….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 65-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்க வந்த இளைஞர் ஒருவர் ரெயில் எஞ்சின் மீது ஏறி கொடியசைத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். படுகாயமடைந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் இளைஞரை பரிசோதித்து மேல் சிகிச்சைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபர்….. பதைபதைக்க வைக்கும் வீடியோ…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பார்தானா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபர் பத்திரமாக எழுந்து வந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.பிளாட்பாரத்தில் நின்று இருந்து அவர் எதிர்பாராமல் தவறி விழுந்த நிலையில் அதே நேரத்தில் அங்கு ரயில் வந்துள்ளது. செய்வதறியாது திகைத்த அந்த நபர் அடியில் ஒரு ஓரத்தில் ஒதுங்கி கொண்டார். அந்த நபர் பிளாட்பாரத்திற்கும், தண்டவாளத்திற்கு இடையில் இருந்த நிலையில், இருக்கும் இடத்திலேயே இருக்குமாறும், நகர வேண்டாம் என்றும் மக்கள் சத்தமாக கூறியுள்ளனர்.அச்சத்தில் மக்கள் பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர்.ரயில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஆட்டோவில் கர்ப்பிணி பெண்…. ரூ.1500 குடுத்துட்டு போ….. போலிஸின் கொடூர VIDEO …..!!!!

சென்னையில் நள்ளிரவில் கர்ப்பிணியை அழைத்து வந்த ஆட்டோவை நிறுத்தி போக்குவரத்து எஸ்ஐ 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இரவில் ஒரு வழி பாதையில் வந்த ஆட்டோவை எஸ் ஐ நிறுத்தியுள்ளார். சுமார் 12 மணி அளவில் ஆட்டோவை நிறுத்திய நிலையில் ஆட்டோவில் உள்ளே இருந்த ஓட்டுநர் கர்ப்பிணிப் பெண் இருப்பதால் அவசரமாகச் செல்ல வேண்டும் என இந்த வழியில் வந்தேன் என கேட்டுள்ளார் . ஆனால் காவலர் அபராதம் செலுத்தினால்தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன்”… படக்குழு வெளியிட்ட புது வீடியோ…. வைரல்….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப் படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தின் முதல்பாகம் வரும் 30ம் தேதி திரைக்குவர இருக்கிறது. ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் புது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓணம் ஸ்பெஷல்…. “தமிழ் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்ட வீடியோ”…. மறக்க முடியுமா டீச்சரை…????

ஓணம் பண்டிகையான நேற்று ஒரே ஒரு வீடியோவை தான் தமிழ் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்தார்கள். கேரளா மக்களின் முக்கிய பண்டிகையாக ஓணம் பண்டிகை கருதப்படுகின்றது. இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை கேரளா மக்கள் கொண்டாடினார்கள். அவர்களுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த நிலையில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஷெரில் ஆடிய வீடியோவை தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அதிக அளவில் பகிர்ந்தார்கள். கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் இருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆப் காமர்ஸில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரவீந்தர் பகிர்ந்த வீடியோ”…. அதற்கான கேப்ஷன்…. கடுப்பில் நெட்டிசன்ஸ்…!!!!!

ரவீந்தர் பகிர்ந்த வீடியோவையும் அதற்கான கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி உள்ளனர். விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான […]

Categories
தேசிய செய்திகள்

பயணியை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து நடத்துனர்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

கர்நாடக மாநிலத்தில் மது போதையில் பேருந்தில் ஏற முயன்ற பயணியை தடுத்து நிறுத்தி பேருந்தில் நடத்துனர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சுல்லியாபகுதியில் உள்ள ஈஸ்வர மங்களா பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த பயணி அரசு பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். இதனால் நடத்துனர் பயனியை பேருந்தில் ஏறவிடாமல் தடுத்து குடையை பிடுங்கி சாலையில் வீசினார். இருந்தாலும் பயணி பேருந்தில் ஏற முயற்சி செய்த நிலையில் பலமுறை நடத்தினர் […]

Categories
உலக செய்திகள்

திறப்பு விழாவிலேயே உடைந்து விழுந்த பாலம்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!!!

காங்கோ நாட்டில் ஆற்று பாலம் ஒன்றின் திறப்பு விழா நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கோ நாட்டில் மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பான முறையில் ஆற்றை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக புதிய ஆற்றுப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை திறக்கும் விழா நடைபெற்ற போதே அந்த பாலம் இடிந்து விழுந்த அதிர்ச்சிகரமான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. Bridge collapses while being commissioned in […]

Categories
தேசிய செய்திகள்

OMG: லிப்டில் சிறுவனை கடித்த நாய்…. உரிமையாளர் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் லிப்டிலிருந்து சிறுவனை நாய் கடித்ததால் வழியால் துடித்துக் கொண்டு இருந்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் இருந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிப்டில் நாய் ஒன்றுடன் உரிமையாளர் இருக்கும்போது அதே லிப்ட்டில் சிறுவன் ஒருவனும் இருக்கிறான். அப்போது அந்த நாய் சிறுவனை கடித்து விட நாயின் உரிமையாளர் கண்டும் காணாமல் இருந்துள்ளார். சிறுவன் வலியால் துடித்து அலறிய போதும் அதனை கண்டு கொள்ளாமல் லிப்டிலிருந்து நாயை வெளியே […]

Categories
அரசியல்

“எம்மா என்ன விட்டு போயிடாத மா”….. காதலியின் காலில் விழுந்து கெஞ்சும் காதலன்…. வைரலாகும் வீடியோ….!!!!

இணையத்தில் தினம்தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன.அதில் சில வேடிக்கையான வீடியோக்களும் இருக்கும் சிந்திக்க வைக்கும் வீடியோக்களும் இருக்கும். அவ்வகையில் காதலர்களிடையே ஒரு விரிசல் ஏற்படும்போது காதலியை சமாதானப்படுத்த காதலன் முயற்சிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் காதலன் காதலியிடம் கெஞ்சுவதை பார்க்க முடிகிறது. பெண்ணுக்கு காதலன் மீது கோபம் வந்திருக்கலாம்,இப்படியான சூழலில் வேறு வழி இல்லாமல் காதலன் மற்றும் காதலியின் காலை பிடித்து கெஞ்சுகிறான். காதலில் சற்றும் ஒத்துக்கொள்ளாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோவில் அழகா நீ அழகா தெரியவில்லை கண்ணே…..!” ரம்யா பாண்டியனை வர்ணிக்கும் ரசிகாஸ்…!!!!!

ரம்யா பாண்டியன் அண்மையில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார் . தற்போது படங்களில் நடித்து வருகின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கடலில் வீசிய மர்ம நபர்…? நெஞ்சை பதற வைத்த சம்பவம்…தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!!

தூத்துக்குடியில் பிறந்த பச்சிளங்குழந்தையை கடலில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ரோஸ் பூங்கா அருகே இன்று காலையில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது கடலில் மிதந்தபடி பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதை கண்டு தூத்துக்குடி தென்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையின் உடல் கடலில் கிடப்பதால் தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

“இது தான் பா அதிஷ்டம்”…. கோர விபத்தில் சிக்கிய பெண்…. மனதை பதற வைக்கும் பரபரப்பு வீடியோ….!!!!

பரபரப்பான சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்றின் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதிய சம்பவத்தில் பெண் ஒருவர் நூலிலையில் உயிர்தப்பிய காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் ஆட்டோ ரிக்ஷா ஒன்றை நோக்கி நடந்து செல்கிறார்.அப்போது அதே வழியில் மிக வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோவின் பின்னால் வந்து மோதியது. உடனே ஆட்டோ சாலையில் தலை கீழாக கவிழ்ந்து விழுந்தது. அப்போது சாலையில் நடந்து செல்லும் பெண் […]

Categories
உலக செய்திகள்

“தம்பி இது உனக்கு தேவையா?”…. வித்தியாசமாக வீடியோ எடுக்க நினைத்த இளைஞருக்கு பேரதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!!!

தினம்தோறும் இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் காண்போரை சிந்திக்க வைக்கும். அதிலும் ஒரு சில வீடியோக்கள் வியப்பை ஏற்படுத்தும் வகையிலும் வேடிக்கையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர் ஒருவர் வித்தியாசமான வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட வேண்டும் என்பதற்காக முயற்சி செய்த நிலையில் அது கடைசியில் தோல்வியில் முடிந்து பேரதிர்ச்சியை அவருக்கு கொடுத்தது. ஓடும் நீரை படம் எடுக்க வேண்டும் என நினைத்து தனது […]

Categories
தேசிய செய்திகள்

இது என்னம்மா புது ஆட்டம்?…. ஆண்டிகளின் அட்டகாசமான டான்ஸ்…. வாயை பிளந்த நெட்டிசன்கள்…. வேற லெவல் வீடியோ….!!!!

தினந்தோறும் இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் சில வேடிக்கையான வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகும்.சில சமயம் வித்தியாசமான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை நாம் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம். அதில் குறிப்பாக நடனமாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பல ஆண்டிகள் ஒன்றாக சேர்ந்து ஆடிய நடனம் இடம்பெற்றுள்ளது.     Instagram இல் இந்த இடுகையைக் காண்க   VIDEO NATION இடுகையைப் […]

Categories
சினிமா

“பிளாக் செய்யவும் முடியல… ரிப்போர்ட் செய்யவும் முடியல… சரியான தொல்லை”…… இணையத்தில் வைரலாகும் கார்த்தி பதிவு….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் […]

Categories
சினிமா

செல்ஃபியா எடுக்குற?…. ரசிகரின் செல்போனை பிடுங்கிய நடிகர் சித்தார்த்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ….!!!!

நடிகர் சித்தார் தனது ரசிகரின் செல்போனை பிடுங்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் சித்தார் மற்றும் அவருடன் சேர்ந்து சிலர் ஒரு லிப்டில் ஏறுகின்றனர். அப்போது ரசிகர் ஒருவர் சித்தார்த் அருகில் வந்து செல்பி எடுக்க முயற்சி செய்தார். அப்போது சித்தார்த் உடனே அவரின் கையில் இருந்த செல்போனை பிடுங்கி வைத்துக் கொள்கிறார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.சமீபத்தில் தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

80 அடி உயரத்திலிருந்து… அந்தரத்தில் சரிந்து விழுந்த ராட்டினம்…. பகீர் வீடியோ…..!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி என்ற பகுதியில் நடந்த பொருட்காட்சியில் ராட்டினம் ஒன்று 80 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பஞ்சாபின் மொஹாலியில் பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல பல பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அங்கு அமைக்கப்பட்டு இருந்த ராட்டினத்தில் பலரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ராட்டினம் ஒன்று 80 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பாம்புடன் விளையாடும் சிறுமி… வைரலாகும் திகில் வீடியோ… குவிந்து வரும் லைக்குகள்…!!!!!!

இளங்கன்று பயமறியாது என்னும் பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதற்குப் பொருள் இளம்பருவத்தில் இருக்கும் துடிப்பில் எதையும் கண்டு பயப்பட மாட்டார்கள் என்பது தான். இந்த பழமொழிக்கு ஏற்றவாறு சிறுமி ஒருவர் மலைப்பாம்பை கைகளில் பிடித்து விளையாடும் திகிலான சம்பவம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என கேள்விப்பட்ட நமக்கு இந்த காட்சி கொஞ்சம் ஆச்சரியமாகவும் அதே நேரம் அதிகமாக பயமாகவும் இருக்கின்றது. பொதுவாக பாம்பு இனங்களை விஷத்தன்மை கொண்டது.  அப்படி இருக்கும்போது […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடையில் பிரதமர் படம் எங்கே…? ரொம்ப மோசமான நாடகம்…. நிர்மலா சீதாராமனை விளாசிய காங்கிரஸ்….!!!!!

தெலுங்கானாவின் ஜாகிராபத் தொகுதியில் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். அப்போது அங்குள்ள ரேஷன் கடை ஒன்றிற்கு சென்ற அவர் அங்கு பிரதமர் மோடி படம் இல்லாததை பார்த்து மாவட்ட கலெக்டரை கண்டித்து இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கான செலவில் மத்திய மாநில அரசுகளின் பங்கு என்ன என கலெக்டரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ஆனால் அவரால் பதில் கூற முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் […]

Categories
மாநில செய்திகள்

யம்மாடி….. “இவன் போற ரூட்ல மட்டும் போய்டாதீங்க மக்கா”…. இணையத்தை தெறிக்கவிடும் வேற லெவல் வீடியோ….!!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஏற்படுத்திய விபத்தில் குழந்தைகளின் பெற்றோர் சிறை தண்டனை பெற்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.இதில் ஒரு சில சமயங்களில் சுவாரஸ்யமாக விபத்தில் இருந்து எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்தவர்களும் உள்ளனர். அப்படி பல வீடியோக்கள் இணையத்தில் வெளியானதை பலரும் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.வாகனம் ஓட்டி வரும் நபர் ஒருவர் சந்திப்பு சாலையில் எந்த புறமும் பார்க்காமல் வருகின்றார்.அப்போது மெயின் சாலையில் வேகமாக ஒரு […]

Categories
சினிமா

இமயமலையில் ஆபத்தான வளைவில்…. அசால்டாக பைக் ஓட்டும் அஜித்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தனது நடிப்பையும் தாண்டி மற்ற நேரங்களில் பைக் ஓட்டுவது, பைக்கில் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் தனியாக பயணிப்பது,கார் ரேஸ் மற்றும் துப்பாக்கிச் சூடும் போட்டிகளில் கலந்து கொள்வது என பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சினிமாவை தாண்டி தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை தவறாமல் செய்து விடுவார். இந்நிலையில் சில நண்பர்களுடன் இமயமலை பகுதியில் அவர் பைக் பயணம் சென்றுள்ளார்.ஏற்கனவே சில […]

Categories
பல்சுவை

கதறி அழுத குழந்தை…. சமாதானம் படுத்திய விமான ஊழியர்…. பலரின் இதயங்களை வென்ற வைரல் வீடியோ இதோ….!!!!

இணையத்தில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி காண்போரை நெகிழ வைக்கிறது. அவ்வகையில் விமானத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் செய்யும் சேட்டைகள் நம்மை மெய்மறக்க செய்து விடும்.ஆனால் அழுது கொண்டிருக்கும் குழந்தையை நான் சமாதானம் செய்வது என்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்தச் செயலை வெற்றிகரமாக விமான ஊழியர் ஒருவர் செய்து பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். குழந்தையின் தந்தை ஜீவன் வெங்கடேஷ் என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
பல்சுவை

WOW: “தங்கையின் முதல் நடையால் செம ஹேப்பியான குட்டி அண்ணன்”… வைரலாகும் வீடியோ… குவியும் கமெண்ட்…!!!!!!

குழந்தைகள்தான் குடும்பங்களில் உண்மையான செல்வங்களாகும். இவர்கள் வீட்டில் உள்ள அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாக திகழ்கின்றனர். சிறு குழந்தைகளின் ஒவ்வொரு ஆசைகளையும் சிறிய மற்றும் பெரிய குறும்புகளையும் பார்த்து நாம் ரசித்து சிரித்து மகிழ்கின்றோம் ஒரு குழந்தை முதன்முறையாக தனது கால் கொண்டு நடக்க தொடங்கும் போது அந்த தருணம் அவரது பெற்றோருக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும் ஆனால் பெற்றோர் மட்டுமல்லாமல் குழந்தையின் அண்ணா, அக்கா, உடன் பிறந்தவர்கள் என அனைவருக்கும் இது ஒரு அற்புதமான நேரமாக […]

Categories
பல்சுவை

மேடையில் மணமகனின் செயல்… உருகிப்போன மணமகள்… வைரலாகும் வீடியோ..!!!!!!

இணையதளத்தில் நாம் பல்வேறு விதமான வீடியோக்களை தினமும் பார்த்து வருகின்றோம். சமீப காலங்களாக திருமண வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றது. இவை வெளியான உடனே மிக வேகமாக வைரலும் ஆகின்றது. திருமணம் என்பது அனைவரது வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நம் மனதில் எப்போதும் நினைத்து பார்க்கின்றோம் திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கின்றது. இந்த நிலையில் திருமணங்களில் நடக்கும் வேடிக்கையான சில விஷயங்கள் விருந்தாளிகளை மட்டும் அல்லாமல் […]

Categories
பல்சுவை

அடடே சூப்பர்… விமான ஊழியரின் இனிமையான செயல்… இதயங்களை வென்ற வீடியோ… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நமது கவனத்தை வெகுவாக ஈர்க்கும். அந்த வகையில் ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது. அதாவது அழுது கொண்டிருக்கும் குழந்தையை அழகாக சமாதானம் செய்து அதன் அழுகையை விமான ஊழியர் ஒருவர் நிறுத்தியுள்ளார். இந்த வீடியோவை அந்த குழந்தையின் தந்தை ஜீவன் வெங்கடேஷ் என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளரின் ஒரு நிமிட பாடல்… வைரலாகும் வீடியோ…!!!!

இசையமைப்பாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ் பவர் ஷான் ரோல்டன். இவர் வாயை மூடி பேசவும் என்னும் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமா திரையுலகுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பின் வேலையில்லா பட்டதாரி 2, ஜெய் பீம் போன்ற படங்களுக்கு இசையமைத்ததன் மூலமாக மக்களிடையே பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் தனி ஆல்பங்களை தயாரித்து வெளியிடுவதில் ஆர்வம் கொண்டு இவர் தற்போது புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்து இருக்கின்றார். ஒரு நிமிடம் உள்ள இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கல்யாணமே வேணாம்…. அலறி ஓடிய மாப்பிள்ளை…. விரட்டி சென்ற மணப்பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!!

பீகார் மாநிலத்தில் திருமணம் பிடிக்காமல் மாப்பிள்ளை ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நவடா என்ற பகுதியில் பகத்சிங் என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் ஆகி உள்ளது.இதற்கு வரதட்சணையாக பைக் மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் திருமணம் செய்யாமல் ஏமாற்ற திட்டமிட்டுள்ளார்.இதனை அறிந்த பெண் வீட்டார் குறித்த நாளில் இந்த திருமணத்தை நடத்த முயன்ற போது அவர் அங்கிருந்து ஓடியுள்ளார். இதனால் அந்த பகுதியில் மக்கள் திரளவே மாப்பிள்ளை ஓட்டம் பிடித்துள்ளார். அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை…. வெளியான பரபரப்பு வீடியோ…. பாஜக பிரமுகர் வீட்டில் மீட்பு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ரயில் நிலையத்தில் தாயுடன்  தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலத்தில் மதுர ரயில் நிலைய மேடையில் தாழ்வுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை அந்த வழியாக பேண்ட் சட்டை அணிந்து டிப்டாப்பாக வந்த நபர் ஒருவர் குழந்தையை அங்கிருந்து தூக்கிக்கொண்டு வேகமாக சென்றார். சிறிது நேரம் கழித்து தாய் எழுந்து பார்த்த போது பக்கத்தில் படுத்து இருந்த குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி […]

Categories

Tech |