மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் ரயில் முன் நின்று பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அப்போது சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி அந்த பெண்ணை ரயிலில் ஓட்டினர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சனிக்கிழமை மும்பையின் பைக்கில் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பெண் ஒருவர் தண்டவாளத்தில் நடந்து சென்று திடீரென ரயில் முன் நின்றார்.ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பெண்ணை நோக்கி கூச்சலிட்ட நிலையில் ரயிலின் ஓட்டுனர் உடனடியாக […]
Tag: வீடியோ
ஒரு குழந்தையின் மிக முக்கியமான உறவு அவர்களுக்கு உயிர் கொடுத்த பெற்றோர்தான். இது உண்மையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அழகான நிபந்தனையற்ற உறவுகளில் ஒன்றாகும். அந்த வகையில், தந்தை-மகள் பாசத்தின் மனதைக் கவரும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களின் ஒரு பகுதியினர் இது மிகவும் நாடகத்தன்மையுடன் இருப்பதாக விமர்சித்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் மகளின் கால்களை தண்ணீர் மற்றும் பாலில் கழுவுவதை வீடியோவில் காணலாம். பின்னர் அவர்கள் என்ன செய்கிறார்கள் […]
உக்ரைன் போர், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு மக்களிடையே எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டில், ஒவ்வொரு நாளும் உக்ரைன் மக்கள் அநியாயமாக கொன்று குவிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண், நக்கலாக சிரித்திருக்கிறார். அவரைப் போன்றே பல ரஷ்யர்களின் மனநிலை இருக்கிறது. இதே கேள்வியை உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண்ணிடம் கேட்டபோது, தன் மக்களை போரில் இழந்து கொண்டிருப்பதை கண்ணீருடன் கூறியுள்ளார். The […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நீதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திர லிஸ் டிரஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் பிரதமர் வேட்பாளர் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் சேர்ந்து கிருஷ்ண ஜென்மாஷ்டமி முன்னிட்டு பசுமாட்டுக்கு ‘கோ […]
அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த புதன்கிழமை இரவு சாப்பிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பெண்கள் வந்தனர். அதன்பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு வாகன நிறுத்தும் இடத்தில் தங்கள் காரை எடுக்க வந்ததனர். அப்போது அங்கு வந்த அமெரிக்க பெண் ஒருவர் இவர்களை வழிமறித்து ஆவேசமாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அமெரிக்க பெண்மணி கூறியது, நான் இந்தியர்களை வெறுக்கிறேன். இந்த இந்தியர்கள் அனைவரும் ஒரு சிறந்த வாழ்க்கை விரும்பி அமெரிக்காவிற்கு […]
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்தியா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சோபனா என்ற கேரக்டரில் நடித்துள்ள நித்தியா மேனனின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது […]
பின்லாந்து நாட்டின் பிரதமர், குடிபோதையில் நண்பர்களோடு பார்ட்டியில் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. பின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரீன் 2019 ஆம் வருடத்தில் 34 வயதில் நாட்டின் பிரதமர் ஆனார். உலகிலேயே இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் இவர் தன் குடியிருப்பில் குடித்துவிட்டு நண்பர்களோடு ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகியிக்கிறது. ஒரு நாட்டினுடைய பிரதமர், இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதா? என்று கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்து […]
தமிழகத்தில் அதிக அளவு போதையால் குற்றங்கள் நடைபெற்று வருவதால் அதனை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் தாம்பரம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையாளர் ஜோஸ் தங்கையா, உதவியணையாளர் முருகேசன் போன்றோரின் ஆணைக்கிணங்க சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் மகுடேஸ்வரி தலைமையிலான குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரிமை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்ற நகைச்சுவை நடிகர் […]
காடை வறுவலில் புழுக்கள் நெளியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று விநாயகம் ஆரணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஒரு அசைவ ஓட்டலில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது விநாயகம் காடை வறுவல் ஆடர் கொடுத்துவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் சர்வர் விநாயகம் கேட்ட காடை வறுவலை கொண்டு வந்துள்ளார். அப்போது […]
பீகார் மாநிலத்தில் பாட்னாவில் உள்ள சிபாரா என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இளம் பெண்ணை சுட்டுவிட்டு தப்பி சென்றார். அதனால் காயமடைந்த அந்த மாணவி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் விவகாரம், […]
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் “லூசிபர்”. இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இவற்றில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய பல படங்களை இயக்கிய மோகன்ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கியமான கதாப்பாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார். இந்த நிலையில் “லூசிபர்” படத்தின் 2ஆம் பாகம் […]
சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த மின்சார ரயிலில் அரசு பள்ளி மாணவி ஒருவர் ஏரி படிக்கட்டின் அருகில் நின்று கொண்டு பயணம் செய்தார். அதன் பிறகு ரயில் வேகமாக செல்லத் தொடங்கிய போது நடைமேடை முடியும் வரை காலை தரையில் தேய்த்தவாறு ஆபத்தான முறையில் மாணவி பயணம் செய்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் நின்று […]
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜ தோப்பு பகுதியில் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி ஆஸ்ரமம் அமைத்து அன்னபூரணி அரசு அம்மா என்னும் பெயரில் சாமியார் பொது மக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகின்றார். இவர் சில மாதங்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது பட்டுப்புடவை நகைகள் என புல் மேக்கப்பில் இவர் அமர்ந்திருக்க இவரது பக்தர்கள் இவரிடம் குறி கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வந்தது. அதன் பின் இவர் தான் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 55 வயதான விஷமத் என்பவர் உயிரிழந்தார். இவரின் உடலை இடுகாட்டுக்கு கொண்டு செல்வதற்கு ஒரு சிக்கல் எழுந்தது. அதாவது இடுகாட்டுக்கு செல்லும் ஒரே ஒரு சாலையில் மழை வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் உடல் இறுதிச் சடங்கிற்காக உடலை ரப்பர் டியூப்பில் கட்டி மிதக்கவிட்டு இழுத்து வரப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரணை […]
ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியின் ஈடுபட்டிருந்த கபடி வீரர் கரணம் அடிக்கும் போது மரணம் அடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்து மேட்டு தெருவில் எட்டாம் தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் கபடி குழுவினர் கபடி போட்டிக்கான […]
கேரள மாநிலத்தில் பாம்பிடமிருந்து மகனை தாய் காப்பாற்றிய நிகழ்வின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மண்டியாவை சேர்ந்த பிரியா என்ற பெண் தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது வீட்டிற்கு வெளியே நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதனை பார்க்காமல் அந்த சிறுவன் படியிலிருந்து கீழே இறங்க தெரியாமல் பாம்பை மிதித்து விடுகிறான். நொடி பொழுதில் அந்த பாம்பு படம் எடுத்துக் கொண்டு சிறுவனை தாக்க முயற்சிக்கிறது. இதனைக் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் வைகைப்புயல் வடிவேலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பட பிரச்சனையின் காரணமாக சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்தப் பிரச்சினை முடிவடைந்ததால் வடிவேலும் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் வைகைப்புயல் வடிவேலுவின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வைகை […]
வகுப்பறைக்குள் மாணவ மாணவியர்கள் கட்டியணைத்துக் கொண்டு மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் தெற்கு அசாம் பகுதியில் உள்ள ராமானுஜ குப்தா கல்வி நிறுவனத்தில் பதினோராம் வகுப்பு படிக்கும் சில மாணவ மாணவியர்கள் வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்துக் கொண்டு நெருக்கமாக தொட்டு பேசிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பரப்பியதாக கூறப்படுகின்றது. இந்த வீடியோ பள்ளி நிர்வாகம் […]
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பொருளாதார பிரச்சனைகளால் அரசாங்கத்திடம் கேள்வி கேட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, மின்சார கட்டணம் மற்றும் உணவு பொருட்களுக்கான விலை கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், விலைவாசி அதிகரிப்பதால் தான் படும் கஷ்டங்களை பேசி ஒரு பெண் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. கராச்சியில் வசிக்கும் அந்த பெண் பணவீக்கம் அதிகரித்ததால் தான் சந்திக்கும் பொருளாதார பிரச்சினைகள் […]
விஜய் பற்றி கமல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் […]
இந்தியாவில் நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அன்று நட்பை வெளிப்படுத்தும் விதமாக பலரும் தங்கள் சமூகவலைதளங்களில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டனர். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ட்விட்டர்வாசி ஒருவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு பெண்ணை 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றிவளைத்து கட்டிபிடித்து கொஞ்சுகிறது. அந்த பெண் போதும் போதும் என்று சொல்லிய போதும், அந்த நாய்கள் மீண்டும் அந்த பெண்ணை கொஞ்சி தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறது. இந்த பெண் […]
பார்த்திபன் அடுத்த திரைப்படத்திற்கு ரெடியாவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகின்றார் பார்த்திபன். இவரின் ஒத்த செருப்பு திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் உலாவ விட்டு பலரின் பாராட்டுகளை பெற்று தேசிய விருது வெளிநாட்டு விருதுகளையும் இத்திரைப்படம் குவித்தது. இந்த நிலையில் அண்மையில் ஒரு சாட்டில் நான் லீனியர் படத்தை இயக்கியிருந்தார் பார்த்திபன். அந்த படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் பார்த்திபன் ஒரு டெக்னாலஜி […]
காட்டாறு வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐமுனாமரத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் மழை நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் சில இடங்களில் காட்டாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் நம்பியம்பட்டு ஊராட்சிக்கு செல்லும் வழியில் உள்ள பேராறு தரைபாலத்தை மூழ்கடித்தபடி செல்கின்றது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் […]
வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் இருக்கும் மல்டி பிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் லுங்கியுடன் சென்ற நபருக்கு டிக்கெட் கொடுக்க மறுத்த வீடியோ வைரலானதை தொடர்ந்து திரையரங்கு நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது. வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் இயங்கி வரும் மல்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் ஒரு நபர் லுங்கியுடன் திரைப்படம் பார்க்க சென்றிருக்கிறார். அவருக்கு டிக்கெட் கொடுக்கப்படவில்லை. இது குறித்து அந்த நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், லுங்கியுடன் சென்றதால் தனக்கு டிக்கெட் தர மறுத்துவிட்டார்கள் என்று தெரிவித்திருந்தார். அந்த […]
டெல்லியில் 13 வயது மாணவியை மூத்த மாணவிகள் அடித்து உதைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படிக்கும் மூத்த மாணவிகள் ஐந்து பேர் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். இதனை படம் பிடித்து சக மாணவி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி கூறியதாவது: “மால்கா கஞ்சி பகுதியை சேர்ந்த அலாவுதீன் என்பவரின் 13 […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், ராணுவ வீரர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இந்த போரினால் உக்ரைனின் சில கிராமங்கள் நாசமாகி கிடந்தது. இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த போரை கடுமையாக எதிர்க்கும் அந்த நாடுகள் ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதன்படி போலந்து சுய இயக்க […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் சென்ற மாதம் 13-ம் தேதி இறந்தார். கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த இம்மாணவியின் பெற்றோர் சாவுக்கு நீதிக் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். கடந்த 17- ஆம் தேதியன்று மாணவர் அமைப்பினர் மற்றும் பல அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளி தாளாளர் ரவிக் குமார், செயலாளர் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லாவே மாவ் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக விவசாய நிலம் குறித்து பிரச்சனை நீடித்து வந்துள்ளது. குறிப்பிட்ட இடத்தை தங்களுக்கு சொந்தமானது என இரு தரப்பும் சண்டையிட்டு வந்த நிலையில், ஒரு சகோதரர் விவசாயம் செய்ய பிரச்சனைக்குரிய நிலத்தில் டிராக்டர் மூலம் உழ தொடங்கியுள்ளார். இதனையடுத்து மற்றொரு சகோதரர் அவரது குடும்பத்துடன் அந்த இடத்துக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் டிராக்டரை நிற்க கூறிய நிலையில், டிராக்டர் நில்லாமல் தொடர்ந்து வந்ததனை அடுத்து […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் சிவகார்த்திகேயன். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த 2 படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் வரும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியோ போஷாப்கா கதாநாயகியாகவும் சத்யராஜ் […]
இந்திய பெருங்கடலில் இரவு சமயத்தில் பல்வேறு இடங்களில் எரிகற்கள் போன்ற பொருட்கள் எரிந்து விழுந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆசிய பகுதியின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் வானிலிருந்து எரிகற்கள் விழுவது போன்ற காட்சி தோன்றியது. இதனால் கண்ட மக்கள் பெரும் ஆச்சரியமடைந்தார்கள். ஆனால் அதன் பிறகு தான் அது எரிகற்கள் இல்லை என்றும் சீனாவின் ராக்கெட்டில் மீதமிருக்கும் கழிவுகள் என்றும் தெரியவந்திருக்கிறது. இது குறித்து சீனாவின் விண்வெளி கழகம் தெரிவித்திருப்பதாவது, 23 […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தன் 40வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தன் சமூகவலைதளப் பக்கத்தில் தனுஷிற்கு பிறந்தநாள்வாழ்த்து தெரிவித்து, அவர் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இயக்குனர் மித்ரன்ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் […]
சிம்பன்சி குரங்கும், ஆமையும் அன்பை பகிர்ந்து கொள்ளும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் செல்போன் பயன்பாடானது மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், நாள்தோறும் இணையதளத்தில் பல்வேறு விதமான செய்திகள் மற்றும் பொழுதுபோக்குகள் உள்ளிட்ட பல்வேறு விதமான வீடியோக்கள் வெளிவருகிறது. இதில் சில வீடியோக்கள் மக்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக இருக்கிறது. இந்நிலையில் ஒரு சிம்பன்சியும், ஒரு ஆமையும் ஒன்றுக்கொன்று அன்பை பகிர்ந்து கொள்ளும் அற்புதமான வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் […]
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகிய சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் “குலு குலு” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சந்தனத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் நடத்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்து சந்தோஷ் […]
துருக்கியின் அங்காராவில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ப் என்ற பகுதிக்கு சன் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பயணிகளோடு சென்றது. அப்போது விமானத்தில் பயணிகளுக்கு வழக்கம் போல உணவு வழங்கப்பட்டது. இதில் அலுவலக நண்பர்களோடு பயணம் செய்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்துள்ளது. இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. […]
பிரபல நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக மேற்கொண்ட பயிற்சிகள் தொடர்பான வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை-மகன் என இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் சி.சு செல்லப்பா எழுதிய ஜல்லிக்கட்டு என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட […]
சாமியார் நித்தியானந்தா மூன்று மாதங்களுக்கு பின்னர் கடந்த 13ஆம் தேதி குரு பூர்ணிமா அன்று சமூக வலைத்தளம் மூலமாக நேரலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்நிலையில் நித்யானந்தா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 10 லட்சம் பேரை திரட்டி சன்யாச படையை உருவாக்கியே தீருவேன் என சபதமிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளார். அந்த வீடியோவில் எனக்கு வயசு 44 ஆகிறது. நான் சாதிக்காததுமில்லை சந்திக்காதாதுமில்லை. பல பிரச்னைகளை சந்திப்பதால் […]
துப்புரவு தொழிலாளர்களின் கஷ்டத்தை வெளி உலகிற்கு சொல்லும் விதமாக ஒரு நாள் துப்புரவு தொழிலாளராக விஜய் டிவி நீயா நானா கோபிநாத் வேலை செய்துள்ளார். சமீபத்தில் துப்புரவு தொழிலில் ஈடுபட்டவர்களை சந்தித்து அவர்களின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொண்டார். அவர்களுடன் ஒருநாள் சேர்ந்து தானும் ஒரு துப்புரவு தொழிலாளியாக மாறியுள்ளார். இந்த சமூகத்திற்கு துப்புரவு தொழிலாளியின் உழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அந்த வீடியோவில் அவர் வெளிப்படுத்தியுள்ளார். தினமும் காலை ஏழு மணிக்கு தொடங்கும் அவர்களின் அன்றாட […]
உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயிலில் பாடல் ஒன்றை பாடும் பெண் ஒருவரின் வீடியோ கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் நன்றாகவே பாடக்கூடியவராக இருந்தாலும் முறையாக சங்கீதம் கற்காமல் இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் குரல் வளமும், பாடும் பொழுது கொடுக்கும் அழகு நம்மை வியக்க வைக்கும். அப்படி […]
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஷிரூர் சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் மரணம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் ஒன்னாவரில் இருந்து உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள ஆஸ்பத்திரி நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியுடன் நேற்று மாலை சென்றது. உடுப்பி, பைந்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட சிரூர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் வேகமாக வருவதை கண்ட ஊழியர்கள் சுங்கச்சாவடி தடுப்புகளை திறக்க முயன்றனர். சாலையில் இருந்த தடுப்பை ஊழியர் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் ஸ்ரீமதி ஜூலை 13ம் தேதி இறந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில்அந்த மாணவி 12ம் தேதி இரவு 10.23க்குஇறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி, ஜூலை 13ம் தேதி விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் மாணவியின் உடல் மீண்டும் […]
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்களை வரவேற்கும் வகையில் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த சம்பவம் நடந்த அன்று நள்ளிரவில் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து விசாரணை செய்தபோது, […]
கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன் ஆகும். 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல்பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியது. முன்னணி திரைப்பிரபலங்கள் பல பேர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில நாட்களுக்கு முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று […]
பிரேசிலில் அனகோண்டாவிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் ஒரு முதலையின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரேசிலில் கெய்மன் என்ற வகை முதலையை அனகோண்டா பாம்பு ஒன்று சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டது. இவ்வாறான பெரிய வகை பாம்புகள் முதலையை பிடித்தால் அவை உயிரிழக்கும் வரை விடாது. இறந்த பின்பு, அதனை உண்ணும். https://www.instagram.com/reel/CgBLp2CKjzZ/?utm_source=ig_web_copy_link ஆனால் இந்த முதலை அளவில் பெரிதாக இருப்பதால், அனகோண்டாவின் பிடியிலிருந்து தப்ப முயற்சிக்கிறது. பிடியை விடாமல் அனகோண்டாவும் முயற்சிக்கிறது. இதனை ஒரு […]
சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்,தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பல்வேறு முகங்களில் வளம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டான் திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. அந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். மேலும் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். அனிருத் இசையில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. இந்நிலையில் நடிகர் […]
பிரபல நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி வித்தியாசாகர் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்குகள் ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்றது. https://www.instagram.com/p/Cf84_GQPlRc/?utm_source=ig_embed&utm_campaign=loading இந்நிலையில் நடிகை மீனா மற்றும் வித்யாசாகரின் […]
தமிழ் சினிமாவில் அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இவர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து முன்னாடி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. இப்படத்தை காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசரன், ஹரி கிருஷ்ணன், […]
பிரபல இயக்குனர் மணிரத்தினர் அவர்களின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. சோழர்களைப் பற்றி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது . இந்த படத்தில் ஏராளமான கதாபாத்திரங்களுக்கு பல மொழி நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஜெயம் ரவி, கார்த்திக், விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி […]
வனசேவை அதிகாரி ஒருவர் ஒரு ஷூ-விலிருந்து பாம்பு வெளியான வீடியோவை வெளியிட்டு மக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரித்திருக்கிறார். வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஒரு பெண் ஷூ-விற்குள் இரும்பு கம்பியை வைத்து தள்ளுகிறார். அப்போது, அதிலிருந்து ஒரு பாம்பு வெளியேறி படமெடுக்கிறது. You will find them at oddest possible places in https://t.co/2dzONDgCTj careful. Take help of trained personnel.WA fwd. pic.twitter.com/AnV9tCZoKS — Susanta […]