முன்னணி நடிகை ரஷ்மிகாவின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா பட வெற்றியைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். குறிப்பாக பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள SK20 படத்திலும் […]
Tag: வீடியோ
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் செய்தது போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் நடித்து வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலில் அவர் செய்தது போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் நடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு […]
வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வாகனம் நிறுத்தும் இடத்தில், ஏற்பட்ட விபத்து தொடர்பில் வெளியான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையோரத்தில் நான்கு வாகனங்கள் நின்று கொண்டிருக்கிறது. அப்போது அதிவேகத்தில் அந்த சாலையில் மற்றொரு வாகனம் வருகிறது. அந்த வாகனம், வளைவு பகுதியில் திரும்ப முடியாமல் வந்த வேகத்தில் அங்கு நின்ற வாகனங்கள் மீது மோதிவிட்டது. அதனைத்தொடர்ந்து, வாகனங்கள் மீது ஏறி, இறுதியாக நின்ற […]
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இதை பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும், பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் ராஜ்பவனில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றுள்ளார். அப்போது கோசாலையில் இருந்த மாடு ஒன்றுக்கு தமிழிசை […]
தன்னுடைய பிள்ளைகளின் ஹோம் ஒர்க்கில் இன்னமும் உதவுவதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். உத்தர பிரதேச தேர்தல் களத்தில் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார் பிரியங்கா காந்தி. அவருடைய தேர்தல் யோசனைகள் யுத்திகள் மற்றும் பிரச்சாரம் அனைத்தும் பெண்களை மையமாக வைத்தே உள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் வாக்காளர்களுக்கு மத்தியில் ஃபேஸ்புக் லைவ் சேட்டில் உரையாற்றினார் பிரியங்கா. அப்போது அவர் கூறியதாவது, “எத்தனை வேலைகள் இருந்தாலும் சரி அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு என் பிள்ளைகளின் படிப்பில் நான் கவனம் […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரில் கடந்தாண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலுக்கு தங்கள் நாட்டின் உளவுத்துறை கொடுத்த பதிலடி தொடர்பான வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் கடந்தாண்டு அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் உளவுத்துறை ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் அமெரிக்கா ட்ரோன் […]
மகாராஷ்டிர மாநிலமான புனேவில் 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தனது கணவருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் அந்த இளம் பெண் குளித்துக் கொண்டிருந்ததை யாருக்கும் தெரியாமல் அப்பெண்ணின் கொழுந்தன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து தனது அண்ணியை அணுகிய 25 வயது கொழுந்தன், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்த வந்த நிலையில் […]
பெல்ஜியத்தில் ரயில் வரும் சமயத்தில் ஒரு பெண்ணை ஒருவர் தண்டவாளத்தில் தள்ளி விட்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெல்ஜியத்தில் உள்ள பிரஸல்ஸ் என்னும் நகரத்தின் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது, நடைமேடையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை அவரின் பின்புறமிருந்து ஒரு நபர் ரயில் வந்துகொண்டிருந்த சமயத்தில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். (⚠️Vidéo choc)Tentative de meurtre dans la station de métro Rogier à Bruxelles ce vendredi […]
சீட் கிடைக்காததால் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் ஒருவர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் ஒருவருக்கு தேர்தலில் நிற்க சீட் கிடைக்காததால் அவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது . மேலும் அவர் சீட் வாங்குவதற்காக அவர் ரூ. 50 லட்சம் பணம் கொடுத்தாராம். பணம் கொடுத்தும் சீட் தராமல் ஏமாத்திட்டாங்களே என்பதுதான் இவரது கண்ணீரின் பின்னணிக் கதையாகும்.உ.பியில் தேர்தல் பிரச்சாரம் அனல் […]
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிவகங்கை ரோட்டில் நீதிமன்றம் எதிரே செயல்பட்டு வரும் பேக்கரியில் கேக் வாங்குவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது சிலர் கடைக்குள் அமர்ந்து சிகரெட் பிடித்துள்ளனர். அதனால் கடையில் இருந்த சதீஷ் என்பவர் கடைக்குள் சிகரெட் குடிக்க கூடாது என்றும் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத இளைஞர்கள் அங்கு அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனை மீண்டும் சதீஷ் கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அங்கிருந்த கேக் வெட்டும் கத்தியை […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தான் பொறுப்பேற்ற பிறகு செய்த விஷயங்கள் தொடர்பான ரிப்போர்ட்டை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். திமுக அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொறுப்பேற்றுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவராக இருந்த முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தான் பொறுப்பேற்றது முதல் செய்த விஷயங்கள் தொடர்பான ரிப்போர்ட் கார்டை […]
மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் பைக்கில் பின்னோக்கி செல்ல முயன்றபோது, பெண் போலீஸ் ஒருவரின் பேண்டில் சேறு கறை ஏற்பட்டதால் அந்த நபரை பெண் போலீஸ் சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்திய வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ 6 வினாடி உள்ளது. அதில் அந்த நபர் பெண் போலீஸ் மீது சேற்றை தெறிக்கும் காட்சிகள் இல்லை. பெண் போலீஸ் பேண்டில் ஏற்பட்ட கறையை சிவப்பு துணி ஒன்று கொண்டு துடைக்கிறார். அதன் பிறகு […]
நடிகை சுருதிஹாசன், தன் காதலர் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார். உலக நாயகன் கமலஹாசனின் மகளான சுருதிஹாசன், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர், தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. https://www.instagram.com/p/CYf6LQ7hAKL/ ஸ்ருதிஹாசன் தற்போது, சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் கலைஞரை காதலித்து வருகிறார். இருவரும், தற்போது மும்பையில் தான் […]
கோவில் இடிப்பு தொடர்பான வீடியோக்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் வரதராஜ புறத்தில் அடையாறு நீர் வழிப் பாதையில் ஆக்கிரமிப்பில் இருந்த ஆஞ்சநேயர் கோவில் மற்றும் தேவாலயம் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பேசும் பொருளாகிவிட்டது. அந்தக் கோவில் அரசு ஆக்கிரமிப்பில் இருந்த காரணத்தினால் மட்டுமே அகற்றப்பட்டது. ஆனால் இதனை தவறாக சித்தரித்து […]
பிரபல நடிகை சன்னி லியோன் ரசிகர்களுக்கு சவால்விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல ஆபாச பட நடிகையான சன்னி லியோன் மதுபான் எனும் பாடலின் மூலம் சர்ச்சையில் சிக்கினார். இவர் இந்துக்கள் வணங்கும் கிருஷ்ணர் மற்றும் ராதையை அவமதிப்பதாக ஹிந்து அமைப்பினர் பலர் இவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சன்னி லியோன் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் பேசும் பொருளானது. அதில் அவர் தன்னுடைய […]
கனடா நாட்டில் ஒரு பெண், சீனாவை சேர்ந்த ஒரு நபரை திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள மொண்ட்ரியல் பகுதியில் இருக்கும் ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு Ken Mak என்ற சீனாவை சேர்ந்த நபர் தன் காதலியுடன் வந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், அவரின் அருகில் சென்று, “நீங்கள் சீனாவை சேர்ந்தவரா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் ஆமாம் என்று கூறியிருக்கிறார். உடனே கோபமடைந்த அந்த பெண், “உங்களால் தான் கொரோனா உருவானது, சீன […]
கனடா நாட்டில் உறை பனியிலிருந்து வெளிவந்த நீர், திடீரென்று மறைந்து போகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கனடாவில் இருக்கும் Squamish என்ற பகுதியில் வெப்பநிலை குறைவால் நிலப்பரப்பில் பனி சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் உறைபனி மீது வெளியேறிய ஓடை நீர் திடீரென்று கானல் நீர் போன்று மறைந்துவிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த வீடியோ தற்போது வரை 8 லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், Squamish மற்றும் Vancouver ஆகிய 2 […]
பிரதமர் நரேந்திர மோடி திமிர் பிடித்தவர் என்று மேகாலய ஆளுநர் கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக், பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, விவசாயிகளின் போராட்டம் நடைபெற்ற சமயத்தில், நான் பிரதமர் மோடியை சந்தித்தேன். அவரிடம், விவசாயிகள் போராட்டத்தில் 500க்கும் அதிகமானோர் பலியானதாக கூறினேன். घमंड…क्रूरता…संवेदनहीनता भाजपा के राज्यपाल के इस […]
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏனாதிமங்கலத்தில் நாகோத்தமன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் இந்தியன் வங்கியில் வாங்கிய கடன் தொகையை கட்டவில்லை. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் மூலமாக வங்கி கடன்கள் வசூலிக்கபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாய நாகோத்தமனிடம் நீங்கள் செத்தாலும் கடனை கட்டி விட்டு சாகவேண்டும் என ரிலையன்ஸ் நிறுவன ஊழியர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. https://youtu.be/JZiHHsPbsj4
பிக்பாஸ் குரல் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியின் தற்போதைய சீசனின் டைட்டிலை யார் வெல்ல போகிறார் என்று மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸாக […]
மும்பையில் நேற்று ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலை வைத்து படுத்திருந்தார். ரயில் அருகில் வந்து விட்ட நிலையில் ஒருவர் படுத்து இருப்பதை அறிந்த ரயில் ஓட்டுனர் சட்டென்று பிரேக்கை அழுத்த ரயிலை நிறுத்தி விட்டார். அதன்பிறகு ரயில்வே போலீசார் ஓடிவந்து படுத்திருந்த நபரை காப்பாற்றினார். ஆனால் அவர் தற்கொலை செய்வதற்காக படுத்திருந்தாரா அல்லது குடி போதையில் படுத்திருந்தாரா என்று தெரியவில்லை. இந்த வீடியோவை பகிர்ந்து ரயில்வே அமைச்சகம் ஓட்டுநரை பாராட்டி, மக்களின் உயிர் […]
மத்திய பிரதேச மாநிலமான போபாலில் கூலி தொழிலாளியின் 4 வயதுள்ள மகள் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென சிறுமியை துரத்திய தெரு நாய்கள் அவர் கீழே விழுந்தவுடன் வெறியுடன் கடித்தன. இதனால் சிறுமி வலியால் துடித்தபடி கதறினார். இதனையடுத்து அவ்வழியே வந்த ஒரு நபர் தெரு நாய்களை விரட்டிவிட்டு சிறுமியை காப்பாற்றினார். இந்த சிசிடிவி காட்சி இணையத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Horrific! Stray dogs mauled a 4 year old girl in […]
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகியான மைலி சைரஸ் புத்தாண்டில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லைவ் நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்தார். அவர் படுகவர்ச்சியாக உடை அணிந்திருந்த நிலையில், மேடையில் பாடிக் கொண்டிருக்கும்போது மேலாடை கழன்று விழுந்து அசிங்கமாகிவிட்டது. இதனால் உடனடியாக ஆடையை வைத்து மறைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார். லைவில் என்பதால் அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னபூரணி சாமியாராக ட்ரெண்டான நிலையில் அவருக்கு போட்டியாக டிக் டாக் பிரபலம் இப்போது களமிறங்கியுள்ளார். டிக் டாக் மூலம் பிரபலமான சாதனா அன்னபூரணிக்கு போட்டியாக தற்போது சாமியாராக வலம் வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாமி வந்தது போல் ஆடுகிறார். மக்கள் அனைவரும் தாயே சாதனா அம்மா என்று கூறுகின்றனர். அவருக்கு கற்பூர ஆரத்தி காட்டி காலில் விழுந்து வழிபடுகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் […]
உலகம் முழுவதிலும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக பெரிய அளவிலான கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோயில் வழிபாடு, வீடுகளில் சிறியதான கொண்டாட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள் போன்றோர் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு […]
சென்னையில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் […]
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் சிறுத்தைப்புலி புகுந்து இரண்டு நாய்களை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கோவையை அடுத்த கோவை புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை பிடிப்பதற்காக கோவை புதூர் பகுதியில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் வனத்துறையினரை அலையவிட்டு வருகின்றது. இந்நிலையில் அந்த சிறுத்தைப்புலி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்குள் சென்று, அங்கு கட்டிப் போட்டிருந்த இரண்டு நாய்களை அடித்து […]
பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் மகாராணிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் வீடியோவில், “ஒரு நபர் அம்பு வீசும் ஒரு கருவியை கையில் வைத்திருக்கிறார். அந்த நபர் கடந்த 1919 ஆம் வருடத்தில், இந்தியாவின் அமிர்தரஸ் என்னுமிடத்தில் இந்திய மக்களை பிரிட்டன் படை கொடூரமாக கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக அந்நாட்டு மகாராணியை கொலை செய்யப்போகிறேன்” என்று தெரிவிக்கிறார். https://twitter.com/LiliMems/status/1475243317667536909 […]
அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாடகி ஒருவரை பாம்பு கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த Maeta என்ற இளம் பாடகி, ஒரு பாடல் வீடியோவிற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது, அந்த பாடலுக்காக உண்மையான பாம்புகளை அவர் மேல் போட்டனர். இந்நிலையில் திடீரென்று, ஒரு பாம்பு அவரின் தாடையை கடித்தது. https://www.instagram.com/p/CXrFm1dJ7FU/ உடனே, அவர் பாம்பை பிடித்து தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த […]
கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினரான Gary Anandasangaree என்ற இலங்கைத் தமிழர் மது போதையில் வாகனங்களை இயக்காதீர்கள் என்று ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். கனடாவில் இரண்டு மாதங்களுக்கு முன் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் லிபரல் கட்சி சார்பாக தேர்தலில் களமிறங்கிய Gary Anandasangaree என்ற இலங்கைத் தமிழர், வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் மது போதையில், வாகனம் இயக்குவது தவறு என்று ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். This holiday season, and […]
பெருவில் சிக்னலை கடக்க முயன்ற ட்ரக்கின் மீது சரக்கு ரயில் மோதிய விபத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பெருவிலுள்ள சிக்னல் ஒன்றை டிரக் டிரைவர் கவனக்குறைவாக கடப்பதற்கு முயன்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக மெதுவாக வந்த சரக்கு ரயில் ட்ரக்கின் மீது மோதி சிறிது தூரம் அதனை இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து மீட்புப்படையினர்கள் அதனை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பான […]
தீபா மாடர்ன் ட்ரெஸ்ஸில் கலக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் 2 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தீபா. இந்த நிகழ்ச்சிக்கு முன் இவர் சில சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில், வெளியான ”டாக்டர்” திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவர் […]
ஹாலிவுட் சினிமா நடிகரான ரன்தீப் ஹூடா, புலி ஒன்று காட்டெருமையை விரட்டும் காட்சிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு “நான் கேட்ச் செய்த முதல் புலி வேட்டை” என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சத்புரா புலிகள் காப்பக காட்டுப்பகுதியில் இதனை அவர் படம் பிடித்து உள்ளதாக தெரிகிறது. ரன்தீப், வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது வீடியோவுக்கு பல பேரும் லைக்குகளை கொடுத்து வரும் நிலையில் ரசிகர் […]
நாக்பூரை சேர்ந்த 70 வயதான முதியவர் ஜெயந்தி பாய் தனது வாழ்வாதாரத்திற்காக தினசரி சைக்கிளில் சென்று மசாலா பொரி விற்கும் இவரது கதை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. ஜெயந்தி பாய் இரவு முதல் காலை வரையில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் மாலை 6 முதல் 8 மணி வரையில் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள காந்திபாக் மற்றும் இட்வாரி பகுதியில் மசாலா பொரி விற்கிறார். ஆகவே ஜெயந்தி பாய் […]
தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் சேர்ந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. முன்னதாக, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் VJS46 மற்றும் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி திரைப்படங்கள் […]
லாஸ்லியாவை பார்க்க குவிந்த ரசிகர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்” இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, தற்போது இவர் ‘கூகுள் குட் டப்பா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், லாஸ்லியா நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். […]
ஒரு வீடியோவில் வித்தியாசமான உருவம் கொண்ட பேரெல் ஐ என்ற அரிதான ஒரு மீன் தென்பட்டிருக்கிறது. மாண்டேரி பே அக்குவாரியம் என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள், இந்த மீன் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்கள். அதாவது இந்த மீன் இனம் ஒளி ஊடுருவும் உடல் அமைப்பை கொண்டிருக்கிறது. இந்த மீனிற்கு, பெரிதான தலையும், கண்கள் பச்சை நிறமாகவும் இருக்கிறது. அதாவது, மாண்டேரி பே அக்குவாரியம் என்ற ஆய்வு நிறுவனம் பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் ஆய்வு மேற்கொள்ள வெகு தூரத்திலிருந்து செயல்படக்கூடிய […]
பாகிஸ்தானில் ரயிலை பாதி வழியில் நிறுத்தி விட்டு தயிர் வாங்கச் சென்ற ஓட்டுனரின் வேலை பறிக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூரிலிருந்து, கராச்சிக்கு சென்ற இன்டர்சிட்டி ரயில், திடீரென்று முன்னறிவிப்பு இல்லாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. எதற்கென்று, பயணிகள் பார்த்தபோது, ரயில் ஓட்டுனர் இறங்கி தயிர் பாக்கெட் வாங்க சென்றிருக்கிறார். அதன்பின்பு, தயிர் பாக்கெட்டுடன் வந்து, மிகச்சாதாரணமாக மீண்டும் ரயிலை இயக்கியிருக்கிறார். Inter-city train driver in Lahore gets suspended after making unscheduled stop to […]
மணிரத்னம் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர் ஆவார். இவர் திரையுலகில் இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எழுத்தாளர் என பல்வேறு திரைத்துறையில் பங்களித்து பிரபலமாகியுள்ளார். இவர் தமிழ் திரை உலகில் அனுபல்லவி, மௌன ராகம், நாயகன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ்ராஜ் மற்றும் ஐஸ்வர்யா […]
ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்தனர். இதில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவருடைய மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த திடீர் மரணம் இந்தியாவையே உலுக்கும் செய்தியாக […]
புதிய அறிமுகமான ஸ்பெஷல் பையர் பானி பூரியை சாப்பிட விரும்புபவர்கள் குஜராத்திற்கு சென்று சுவைத்து மகிழலாம். சத்தான உணவுகளை விடவும் நொறுக்குத் தீனிகளை நாம் அதிகம் வாங்கி சாப்பிடுவோம். அதிலும் தெருக்களில் விற்கப்படும் பானி பூரியை பிறர் சாப்பிடுவதை பார்த்தாலே நமக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இதன் காரணமாக கடைசியில் நாமும் பானி பூரியை சாப்பிடுவதற்காக வரிசையில் காத்து நிற்போம். இதற்கு முன்பாக பானி பூரியை புதினா, பச்சை மிளகாய் கலந்த நீர் மற்றும் […]
இந்திய ராணுவத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் ஏகே 203 வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது ரஷ்யாவிடமிருந்து ஏகே 203 ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த துப்பாக்கியின் சிறப்பம்சம் என்னவென்றால் பனி, மலை, மணல், தூசு என அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக இயங்க கூடியது. இதன் எடை 3.8 கிலோ இருக்கும். 400 முதல் 800 மீட்டர் வரை குறிவைத்து இலக்கை துல்லியமாக தாக்கும். இதிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 700 குண்டுகளை வெளியேற்ற முடியும். […]
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம் .தற்போது ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமாக உள்ளது. அந்த வீடியோவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து வரும் தனது தாயை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு பாலஸ்தீனிய-அமெரிக்க நகைச்சுவை நடிகர் அன்வர் சென்றுள்ளார். அன்வர் தனது கையில் உன்னை மிஸ் செய்தோம் என்று எழுதப்பட்ட பலகையுடன் கையில் ஒரு பூங்கொத்தை வைத்துக்கொண்டு விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த தனது தாயைப் பார்த்து ஓடிச் […]
டீசல் என்று ஒருவர் டேங்கர் லாரியில் எழுதும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என்பது எப்போதும் தலைப்பு செய்தியாக உள்ளது. ஆனால் தற்போது டீசல் வேறு ஒரு காரணத்திற்காக வைரலாகியுள்ளது. அது என்னவென்றால் ஒரு பெயிண்டர் டீசல் என ஒரு லாரியின் பின்பக்கத்தில் எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. How the fuck is […]
யானை ஒன்று குப்பை தொட்டியில் குப்பை போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆறறிவு கொண்ட மனிதர்கள் குப்பைத்தொட்டியில் குப்பையை போடமல் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். ஆனால் ஐந்தறிவு உள்ள விலங்குகள் நாங்கள் மனிதர்களை விட மேல் என்பதை குறிக்கும் வகையில் பலமுறை நிரூபித்து வருகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யானை ஒன்று குப்பை தொட்டியில் குப்பை போடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. […]
இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: டுவிட்டரில் ஏற்கனவே தனி நபர்களின் தொலைபேசி எண்கள், முகவரி மற்றும் அடையாள சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிப்பட்ட படம் அல்லது வீடியோவை பகிர்வதற்கு குறிப்பிட்ட நபர்கள் சம்மதிக்காத காரணத்தினால் அவற்றை அகற்ற போவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் […]
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வீடியோ தொடர்பாக கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். முழங்காலளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலி போட்டு தம்பிகள் உதவுகிறார்கள் இதுகூட பொறுக்கமுடியாத வன்மத்தர்களும், அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் என்று வன்னிஅரசு கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று திடீரென ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்பொழுது முழங்கால் அளவு தண்ணீர் […]
ராஷ்மிகா மந்தனா தனது நாய் குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான ”சுல்தான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து இவர் பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாய் […]
அமெரிக்காவில், வங்கியில் டெபாசிட் செய்ய, டிரக் லாரி பணத்தை ஏற்றி சென்ற நிலையில், அதிலிருந்து விழுந்த பணத்தை, மக்கள் எடுத்துக் கொண்டு ஓடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் San Diego என்ற நெடுஞ்சாலைக்கு அருகே இருக்கும் Interstate 5-ன் வடபகுதியில், Federal Reserve வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய ஒரு ட்ரக் சென்றது. அந்த சமயத்தில் திடீரென்று ட்ரக்கின் பின்கதவு திறந்ததால், அதிலிருந்த பணம் காற்றில் பறந்து, சாலையெங்கும் சிதறிக்கிடந்தது. அந்த […]
பிரபல மேடை நகைச்சுவையாளரான வீர் தாஸ் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஐ கேம் ஃபரம் டூ இந்தியாஸ்” என்ற பெயரில் பிரபல மேடை நகைச்சுவையாளர் வீர் தாஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது. அதாவது வீர் தாஸ் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் இருவேறு முகங்கள் குறித்து ஆறு நிமிடம் விளக்கி வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “இந்தியாவில் […]