நயன்தாராவின் பிறந்தநாள் வீடியோ சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். இதையடுத்து, இன்று நயன்தாராவின் பிறந்தநாள் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. Birthday Bash 🌟🎉 #VikkyNayan pic.twitter.com/UtTqX6bJtx […]
Tag: வீடியோ
தனது புகைப்படத்திற்கு சிறுமி முத்தமிடும் வீடியோ காட்சியை சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ”டாக்டர்” திரைப்படம் திரையரங்கில் வெளியானது. ரசிகர்களிடையே இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இவர் அடுத்ததாக டான், அயலான் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இந்நிலையில், இவர் தனது புகைப்படத்திற்கு சிறுமி முத்தமிடும் வீடியோ […]
இயற்பியல் தொடர்பாக ஒரு தகுதி தேர்வில் இடம்பெற்ற சிக்கல் நிறைந்த கேள்விக்கு பதிலை கண்டுபிடிக்க ஒரு யூடியூபர் வித்தியாசமாக முயற்சி மேற்கொண்டிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டெரெக் முல்லர் என்ற நபர் Veritasium என்ற யூடியூப் சேனலை நடத்துகிறார். இவரின் சேனலுக்கு 10.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்கள். இந்நிலையில், 2014 US Physics Olympiad team என்ற தகுதித்தேர்வில், ஹெலிகாப்டர் ஒன்று சீரான வேகத்தில் கிடைமட்டமாக பறந்து கொண்டிருக்கும் சமயத்தில், அதற்கு அடியில், ஒரு கேபிள் முழுமையாக […]
தான்சானியாவில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் ஒரு சுற்றுலா பயணி சிங்கத்தை தொட முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தான்சானியா நாட்டில் இருக்கும் Serengeti என்ற தேசிய பூங்காவில் ஒரு ஜீப்பில் சுற்றுலா பயணிகள் பயணித்திருக்கிறார்கள். அந்த ஜீப், சிங்கத்தின் அருகில் சென்று நிற்கிறது. அந்த நேரத்தில் ஜீப்பில் இருந்த ஒரு பயணி ஜன்னல் கண்ணாடியை திறந்துள்ளார். அதன்பின்பு, பெண் பயணி ஒருவர், தன் கையை வெளியில் நீட்டி சிங்கத்தின் முதுகில் கை வைத்து […]
லண்டனில் பிரபல தமிழ் வர்த்தகரின் வாகனம் சமீபத்தில் திருடப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. லண்டனில் லூசியம் என்ற பகுதியை சேர்ந்த அந்த வர்த்தகர் தன் வாகனத்தை விற்பனை செய்ய தீர்மானித்து, ஒரு இணையத்தளத்தில் விளம்பரம் செய்திருக்கிறார். அந்த விளம்பரத்தை பார்த்த மூன்று நபர்கள் வாகனத்தை வாங்கிக்கொள்கிறோம் என்று கூறி அந்த வர்த்தகரை அணுகியுள்ளனர். அதன்பின்பு, அந்த வாகனத்தை பார்க்க, மூவரும் வர்த்தகரின் வீட்டிற்கு வந்துள்ளனர். அதனையடுத்து, வாகனத்தை பார்வையிட்ட அவர்கள், யாரும் பார்க்காத சமயத்தில் சாவியை எடுத்துவிட்டனர். […]
தல அஜித் பைக் ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபகாலமாகவே உலக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான். சமீபத்தில், இவர் வாகா எல்லையில் நம்முடைய இந்தியக் கொடியை ஏந்தி பிடித்தவாறு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, இவர் உயரமான பாறையின் […]
உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. சில சம்பவங்கள் நகைச்சுவையாக இருந்தாலும், சில சம்பவங்கள் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாக உள்ளது. அப்படி தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜேசிபி இயந்திரம் பாம்பு ஒன்றை வைத்து தூக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Massive! It took a crane to […]
விபத்தில் சிக்கிய தாய் மற்றும் மகனை காப்பாற்றாமல் பொதுமக்கள் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாடு தர்மபுரி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு தீக்ஷித் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இவர்கள் பெங்களூர் கே ஆர் புரம் பகுதியில் வசித்து வருகின்றனர். அங்கு சிவகுமார் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சிவகுமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தர்மபுரி […]
கர்நாடக மாநிலம் தும்கூரு என்ற பகுதியை சேர்ந்த நவீன்குமார்- ரேகா என்ற தம்பதிகளின் மகள் தவனி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் சாலை பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் சிறுமியின் தாய்க்கு கால் ஊனமானது. மேலும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 65 வயது முதியவர், பள்ளத்தில் ஆட்டோ சிக்கியதால் தலைகுப்புற கவிழ்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நாம் ஒன்று சேர்ந்து பள்ளத்தை […]
அசாமில் 11 வயதான இரண்டு சிறுவர்கள் 6 வயது சிறுமியை கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி கல்குவாரியில் உள்ள பாத்ரூமில் மயங்கி கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த பாத்ரூமில் சிறுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]
கர்நாடகாவில் பணி நேரத்தில் போலீசார் இருவர் சீருடையில் மதுபானம் அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரங்கசாமி மற்றும் அதே ரயில் நிலையத்தில் தலைமை காவலராக இருப்பவர் ராமேகவுடா. இவர்கள் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிடம் ஒன்றில் சென்று இருவரும் காவலர் சீருடையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் […]
சப்பாத்தியில் எச்சில் துப்பி சமையல் செய்த சமையல்காரரின் வீடியோ வைரலான நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஓட்டல் ஒன்றில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமையல்காரர் ஒருவர் சமையல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த சம்பவமானது உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ரோட்டோர ஓட்டல் ஒன்றில் அரங்கேறியுள்ளது. அங்கு சமையல் செய்து கொண்டிருந்த சமையல்காரர் ஒருவர் சப்பாத்திக்கல்லில் சப்பாத்தி சுடுவதற்கு முன்பாக அதில் எச்சிலை துப்பியுள்ளார். அங்கு சாப்பிட […]
உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு சமோசாவுக்காக காங்கிரஸ் தலைவர்கள் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான காங்கிரஸ் தொண்டர்களை பார்ப்பதற்காக சமோசாகளை வாங்கிக் கொண்டு […]
இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்ற இஸ்லாமிய பெண்ணின் புர்காவை கழட்ட சொல்லி சோதனை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரின் இஸ்லாம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் தனது பெண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் அந்த வாகனத்தை மறித்து விசாரணை செய்துள்ளனர். மேலும் பின்சீட்டில் அமர்ந்திருந்த இஸ்லாம் பெண்ணின் புர்காவை கழட்டுமாறு வற்புறுத்தி சோதனை செய்தனர். […]
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காக உணவகம் ஒன்றில் செய்த மோசமான செயல் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Rhode Island என்ற பகுதியில் வசித்து வரும் Jumanne Way என்ற இளைஞர் தான் எடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஸ்க் எடுத்து பல செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் அமெரிக்க உணவகம் ஒன்றில் அந்த இளைஞர் செய்த மோசமான செயலையும் […]
விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு, தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இவருக்கு ரசிகைகள் அதிகம் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விஜய் தேவரகொண்டா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்தவகையில், தற்போது விஜய் தேவரகொண்டா வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் தனது […]
நடிகை ஸ்ரேயா தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், கந்தசாமி, குட்டி, ரௌத்திரம், அழகிய தமிழ்மகன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் […]
கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பெண்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள மகாகாளிஸ்வர் கோவில் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் பெற்று வருகின்றனர். இதற்கிடையில் மகாகாளிஸ்வர் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தரிசனம் செய்வதற்கு வந்திருந்த மனிஷா ரோஷன் என்ற இளம்பெண் கோவிலுக்குள் பாலிவுட் பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக […]
தொலைந்து போன யானை குட்டியை வனத்துறையினர் அதன் தாயிடம் விட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வனத்துறை அலுவலர்கள் சிலர் ஒரு குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுதாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். This little calf happily walks to get reunited with its mother guarded with Z+ security of […]
தமிழகம் முழுவதும் இன்று 5வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் நடிகர் சசிகுமார் மதுரை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, முதல் அலை இரண்டாம் அலை நிறைய பாதிப்புகளை மக்களிடையே ஏற்படுத்தியுள்ள நிலையில் மூன்றாவது அலை வரப்போகிறதாக கூறுகிறார்கள். எனவே மதுரை மாவட்டத்தில் இன்று 5 வது முறையாக தடுப்பூசி […]
உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி ஹாலிவுட் திரைப்படத்தை இயக்கப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற ‘பாப்’ இசை பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர் சமீபத்தில் தான் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரின் இசை வாழ்க்கை இதனால் நிலைகுலைந்து போயுள்ளது. இந்த நிலையில் அவர் ஒரு படத்தை இயக்கப் போவதாக முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நான் […]
அமாவாசை தினத்தில் 50 ரூபாய் கொடுத்தால் வாடகை காக்கைக்கு உணவு அளிக்கலாம் என்ற பிசினஸ் படுஜோராக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. முன்னொரு காலத்தில் இலவசமாகக் கிடைத்த கோமியம், வறட்டி போன்றவற்றை தற்போது காசு கொடுத்து வாங்கும் காலம் உருவாகிவிட்டது. அதுகூட பரவாயில்லை ஆனால் தற்போது காகத்திற்கு உணவளிப்பதற்கு கூட வாடகை வசூலிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் வீட்டில் இருப்பவர்கள் நம் முன்னோர்களுக்கு உணவு சமைத்து படையல் […]
கொசு முட்டை போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களை தற்போது வைரலாக பரவி வருகின்றது. மக்கள் தற்போது அதிக அளவில் இண்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர். எந்த விஷயம் எப்பொழுது டிரெண்டாகுகிறது என்பதை சொல்லவே முடியவில்லை. சில நேரங்களில் காமெடியான விஷயங்களும், ஆச்சரியமான விஷயங்களும், அதிர்ச்சியான விஷயங்களும் ட்ரெண்டாகி வருகிறது. This mosquito laying eggs.#TiredEarth pic.twitter.com/TVxorCe29N — Rebecca Herbert (@RebeccaH2030) September 22, 2021 இப்படி ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவாறு ஒரு விஷயம் ட்ரெண்டாகி வருகிறது. […]
வடமாநிலங்களில் திருமணங்களில் நடைபெறும் பல சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்க்கையில் நிகழும் ஒரு முக்கியமான தருணம். அது மறக்க முடியாத நிகழ்வாகவும் இருக்கும். இப்படி நடைபெறும் திருமணங்களில் பல வீடியோக்கள் சிரிக்கவைக்கும் விதமாகவும், பல வீடியோக்கள் மிகவும் அழகாகவும் இருக்கும். அது போன்ற ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பஞ்சாப் மாநிலத்தின் ஒரு திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது போல் உள்ளது. ஏனெனில் […]
யானைக் குட்டிகள் இரண்டு முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்கப்படும் வீடியோக்களில் அதிகம் நாய், பூனை, பறவை, யானை போன்ற விலங்குகள் சேட்டை செய்யும் வீடியோக்கள் தான். அப்படி இரண்டு யானைகளின் அழகான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது. 19 நொடிகள் மட்டும் ஓடும் இந்த வீடியோவில் இரண்டு குட்டி யானைகள் தங்களது தும்பிக்கையால் முத்தம் […]
ஒரு தம்பதி திருமணம் செய்யும் பொழுது எடுத்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. தற்போது திருமணங்களில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக திருமணத்திற்கு முன்பாக புலியாக இருக்கும் ஆண்கள் கூட திருமணத்திற்குப் பிறகு பூனையாக மாறி விடுகிறார்கள். இப்படியான ஒரு சம்பவம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மாப்பிள்ளை ஒருவர் தனது திருமணத்துக்கு முன்பு மீசையை முறுக்கி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த […]
பள்ளி மாணவர் ஒருவர் சைக்கிளில் வாஷிங்மெஷின் செய்து அசத்தியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இதில் பார்ப்போம். இந்தியாவில் இருக்கும் இளைஞர்களுக்கு பல திறமைகளும், கிரியேட்டிவிட்டி யும் அதிக அளவில் உள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் தங்களது திறமைகளை மிக சிறப்பாக நிரூபித்து காண்பிப்பார்கள். அப்படி ஒரு சிறுவனின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் நடுத்தர மற்றும் பணக்கார வீடுகளில் வாஷிங் மெஷின் பொதுவாக இருக்கும். வீட்டில் அல்லது வேலைக்குச் செல்லும் பெண்கள் துணி துவைப்பதற்கு […]
திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். கடந்த 2010ஆம் ஆண்டு மைனா படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, விஜய், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை அமலாபால், இயக்குனரான ஏ.எல். விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் […]
பொது கழிப்பறையில் இருந்து சிங்கம் ஒன்று வெளியே வந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. பொதுவாக நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கழிவறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நாம் பயிற்சி அளிப்பது வழக்கம். பலரும் தங்கள் வீட்டில் நாய், பூனை போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். அவைகளுக்கு எப்படி கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஆனால் காட்டு விலங்கு அப்படி பயிற்சி அளிக்க முடியாது. ஆனால் தற்போது ஒரு வீடியோ […]
உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது அவர்கள் மீது காரை ஏற்றிச் செல்லும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள பன்வீர்பூரில் அரசியல் ரீதியான நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த முதல் […]
யூடியூப் நிறுவனமானது, கொரோனா தடுப்பூசியை எதிர்த்து வெளியிடப்படும் வீடியோக்கள் உடனே நீக்கப்பட்டுவிடும் என்று எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், ஒரு சில நாடுகளில் மக்கள் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள். அமெரிக்க நாட்டில் தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யூடியூப் சேனலில் வீடியோக்கள் வருகிறது. இதனை தடுப்பதற்காக, யூடியூப் நிறுவனமானது, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன் படி, தடுப்பூசிக்கு எதிரான வீடியோவை யாரேனும் வெளியிட்டால், அது உடனடியாக அழிக்கப்பட்டுவிடும் என்று […]
மும்பை ஆரேகாலனியில் தன்னை தாக்க வந்த சிறுத்தைப்புலியை மூதாட்டி ஒருவர் தடியால் அடித்து விரட்டிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மும்பை மாநிலம், ஆரேகாலனி, விசாகா என்ற பகுதியில் வசித்துவரும் மூதாட்டி நிர்மலா ராம்சிங். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு உள்ள வராண்டா பகுதியில் அமர்ந்து இருந்தார். அப்போது பின்னாலிருந்து வந்த சிறுத்தைப்புலி திடீரென மூதாட்டியை தாக்க முற்பட்டது. இதனால் மூதாட்டி நிலைகுலைந்து கீழே விழுந்தார். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு அவர் […]
பிரபல தொகுப்பாளினி டிடி பாராசூட்டில் பறக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கென்று தனி சிறப்பம்சம் உள்ளது. ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் நடைபெறும். ஆனால் பிரபல தொகுப்பாளினி டிடி முன்பு போல் இல்லாமல் தற்போது சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நயன்தாராவின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து […]
சமூகவலைத்தளங்களில் ஒரு புதிர் கணக்கு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். எப்பொழுதுமே புதிர் கணக்கு என்றால் நமக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த புதிரை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்காக நாம் அதிக அளவு யோசிப்போம். பல இடங்களில் நமக்கு புதிருக்கான விடை கிடைக்கும். சில நேரத்தில் இதற்கான விடை கடைசிவரை கிடைக்காது. தற்போது டிக்டாக்கில் ஒரு புதிர் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு நோட்டில் 100க்கு […]
ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்ற படி துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் மேம்பாலத்தில் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பல சாகசங்களை செய்து வருகின்றன. இவர்களது இந்த செயலால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் பலரும் காவல்துறையினரிடம் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த மேம்பாலத்தில் இருவர் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டே பைக் மீது […]
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மு.க ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு முன்பாகவும், அதன் பின்பும், உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி வருகின்றார். அவர் தனது வீட்டிலேயே உடற்பயிற்சி கூடம் வைத்திருக்கிறார். அதில் பலவிதமான பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் காலை நேரத்தில் நடைபயிற்சியும் செய்வார். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை குறிப்பிட்ட தூரம் சைக்கிளிங் செய்வதும் வழக்கமாக கொண்டிருக்கிறார். வாரத்தில் மூன்று நாட்கள் […]
டெல்லியில் காதலியுடன் இருந்த வீடியோவை காட்டி நண்பனை மிரட்டி 10 லட்சம் கேட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் வாலிபர் ஒருவருக்கு கடிதம் மற்றும் பென்ட்ரைவ் அடங்கிய பூங்கொத்து ஒன்று நேற்று காலை கிடைத்துள்ளது. அந்த பென்டிரைவை திறந்து பார்த்தபோது அந்த வாலிபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் அவர் தனது காதலியுடன் தனிமையில் இருக்கும் பாலியல் காட்சிகள் அடங்கிய உல்லாச வீடியோ ஒன்று இருந்துள்ளது. மேலும் அந்த கடிதத்தில் ரூபாய் 10 லட்சம் தர வேண்டும் […]
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி பள்ளிக்குச் செல்லும் பொழுது அவருடன் ஆட்டுக்குட்டியும் பின்னாலே செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதியில் ஒரு சிறுமி பள்ளி சீருடையில் நடைபாதையில் நடந்து செல்கிறார். அந்த சிறுமியின் அருகில் ஒரு வெள்ளை ஆடானது சிறுமி நடையை வேகத்தினால் ஆடு பின்னாலேயே ஓடத் தொடங்குகிறது. எங்கு சென்றாலும் உன்னை பின் தொடர்வேன் என்று சொல்லும் படி அந்த ஆடானது சிறுமி கூடவே பயணம் செய்கின்றது. Two […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள 505 வாக்குறுதிகளில் இதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு வீடியோ மூலமாக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி […]
டெல்லியில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய விஜய் விமான நிலையத்திற்க்கு வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரபல இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் […]
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ஜாலியாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமரீந்தர் சிங் […]
கன்னியாகுமரி மாவட்டம் வாள்வச்சகோஷ்டத்தில் கிரிஜா என்பவர் தனது கணவர் அனீஸ் மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கிரிஜா தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது கணவரான அனீஸ் மது பழக்கத்திற்கு அடிமையானவர் ஆவார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் தனது வீட்டிற்கு நண்பர்களை வரவழைத்து மது விருந்து அளித்துள்ளார். அப்பொழுது கிரிஜா மற்றும் தனது மூன்று பெண் குழந்தைகளும் சேர்ந்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். இந்நிகழ்வால் கோபமடைந்த அனீஸின் நண்பர் ஒருவர் கிரிஜாவை தாக்கி […]
ராஜா ராணி 2 பஸ் Accident சீன் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்த வீடியோவை இயக்குனர் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2. பல்வேறு திருப்புமுனைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் சமீபத்தில் சந்தியாவும், சரவணனும் பிரிய இருந்தனர். ஆனால் திடீரென ஏற்பட்ட பஸ் Accident ஆல் அவர்கள் தங்களது காதலை உணர்ந்து மீண்டும் இணைந்து விட்டனர். இந்நிலையில் அந்த பஸ் Accident காட்சியை எப்படி எடுத்தோம் என்பது குறித்து ராஜா […]
மாணவ, மாணவிகளுக்காக சூர்யா பேசிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சமீபத்தில் கூட தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வில் பாஸ் ஆகாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை தொடர்ந்து இதே போன்று பலர் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு வருவதால் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக […]
பிரபல நடிகை பூர்ணா இளைஞர் ஒருவருக்கு கன்னத்தில் முத்தமிட்டுக் கடித்துமுள்ளார் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவரை ரசிகர்கள் பலரும் சின்ன அசின் என்று செல்லமாக அழைத்தனர். ஆனால் ஆசின் அளவிற்கு இவரால் சினிமாவில் வளர முடியவில்லை. இதை தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் தி ஜோடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்த […]
வாஷிங்மெஷினில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், மகிபால் செருவு பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் தனது வீட்டில் உள்ள வாஷிங்மெஷினில் துணிகளை துவைப்பதற்கு சென்றுள்ளார். அங்கு சென்று வாஷிங் மிசினை திறந்த பொழுது பதுங்கி இருந்த நல்ல பாம்பு திடீரென்று படமெடுத்து ஆடியது. இதை கண்டு ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வாஷிங் மெஷினில் இருக்கும் […]
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சௌந்தர்யா என்ற மாணவி நீட் தோல்வி பயத்தால் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்று மாணவி விரக்தியில் இருந்ததாகவும், மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட்தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். நேற்று அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி […]
இளம் பெண் காரில் கடத்தப்பட்ட நான்கு பேர் சேர்ந்து கூட்டாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதால் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாதகிரி மாவட்டத்தில், சகாபுரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் டவுனில் இருந்து தனது கிராமத்திற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸை எதிர்பார்த்து காத்து இருந்தது. அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று அப்பெண்ணை வைத்து நான்கு […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மிகக் கொடூரமாக நடந்து கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அங்கு பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலீபான்கள் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில், செய்தி சேகரித்த, பத்திரிகையாளர்கள் இருவரை தலீபான்கள் கடுமையாக தாக்கியதில் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தை வெளிக்காட்டும் புகைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இரண்டு நபர்களை தலிபான்கள் தூக்கிலிட்டு கொன்ற, நெஞ்சை பதற வைக்கும் […]
நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டதற்குப் பின் படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர் தற்போது உடன்பிறப்பே எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படம் […]