Categories
தேசிய செய்திகள்

ரொம்ப பெரிய மனசு!… ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொத்தை…. திருப்பதிக்கு வழங்கிய ஓய்வுபெற்ற செவிலியர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலசை கிராமத்தில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற செவிலியர் என்.கே.நேமாவதி. இவர் புதியதாக தந்து பெயரில் கட்டிய 2 மாடி கட்டிட வீட்டை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த வீட்டின் மதிப்பானது ரூபாய்.70 லட்சம் ஆகும். அதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கட்டிடத்தில், தேவஸ்தான எஸ்டேட் துறையின் சிறப்பு அதிகாரியான மல்லிகார்ஜுனாவிடம் வீட்டு ஆவணங்கள் மற்றும் சாவியினை நேமாவதி வழங்கினார். இவ்வாறு ஓய்வுபெற்ற செவிலியர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு […]

Categories
அரசியல்

கிறிஸ்துமஸுக்கு உங்க வீட்டை அழகாக வைக்கணுமா?…. அப்போ உடனே இந்த டிப்ஸை படிங்க…..!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றுகூடி கொண்டாடும் நேரம் ஆகும். ஒருவருக்கு ஒரு சிறிய வீடு இருந்தாலும் பண்டிகை உற்சாகத்தை கொண்டுவந்து விடலாம். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உங்களது வீட்டு அலங்காரத்தை புதுப்பிக்க சில குறிப்புகளை நாம் தெரிந்துகொள்வோம். முதலில் புதிய தோற்றத்துக்காக, தேவையற்ற மற்றும் தேதியிட்ட அனைத்து பொருட்களையும் நீக்கிவிட்டு சுத்தம் செய்வது ஆகும். இதையடுத்து அனைத்து தளபாடங்களையும் சுவர்களை நோக்கி தள்ள வேண்டும். விருந்தாளிகள் உட்காருவதற்கு அதிக இடத்தை உருவாக்க வேண்டும். மேலும் […]

Categories
அரசியல்

கிறிஸ்துமஸ் பண்டிகை…. வீட்டை எப்படி அலங்கரிப்பது என்று தெரியலையா….? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்….!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உங்கள் வீட்டை அழகு படுத்த சில வழிகள் உள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மக்கள் தங்களது வீடுகளை பல வண்ண பொருட்களை வைத்து அலங்கரிப்பார்கள். அதைப்போல் இந்த ஆண்டு வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை  முன்னிட்டு மக்கள் தற்போது இருந்தே  தங்களது வீடுகளை அழகுப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உங்கள் வீட்டை மேலும் அழகுபடுத்த சில வழிகள் இருக்கிறது. அதாவது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. நீர்நிலைகளை ஆக்கிரமித்து அப்படி பண்ணாதீங்க!…. அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்….!!!!

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் போன்றோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது “அனைத்து ஏரிகளும் நிரம்பி இருக்கிறது. இதன் காரணமாக உபரிநீரை வெளியேற்றி வருகிறோம். இதற்கிடையில் சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்து வருகின்றனர். பூண்டி ஏரி கரையை 1 அடி உயர்த்தும் திட்டம் இருக்கிறது. இந்த வருடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ…! நடிகர் நெப்போலியன் வீடு இவ்வளவு பிரமாண்டமாக இருக்குதா…? இதோ போட்டோஸ்..!!!

நடிகர் நெப்போலியனின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் அவ்வபோது விவசாய நிலங்களின் புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிடுவார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபல யூட்டியூபர் அவரின் வீட்டிற்கு சென்று சுற்றிப் பார்த்து இருக்கின்றார். அதில் சில புகைப்படங்கள் இதோ.!

Categories
மாநில செய்திகள்

இந்த திட்டத்தில் வீடு, மனை வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கூடுதல் வட்டி தள்ளுபடி… தமிழக அரசு அதிரடி…!!!!

வீட்டு வசதி வாரிய திட்டத்தில் வீடு, மனை உள்ளிட்டவை வாங்கியவர்கள் தவணை முறையில் தொகையை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாத பட்சத்தில் கூடுதல் வட்டி விதிக்கப்படும். கூடுதல் வட்டி நிலுவை தவணையில் பெரும் சுமையாக இருப்பதால் பலரும் தவணை செலுத்தாமல் நிலுவை வைக்கும் சூழ்நிலை உருவாகிவிடுகிறது. இவர்களால் விற்பனை பத்திரத்தை பெற முடியாது. இந்த நிலையில் கூடுதல் வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வீட்டு வசதி […]

Categories
தேசிய செய்திகள்

ஆத்தி இது என்ன புதுசா இருக்கு?…. மாயமான 8 வீடுகள்…. தேடும் பணியில் அதிகாரிகள்….!!!!

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சட்னா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு  இடத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டிய வீடுகளை கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய பிரதேச முதலமைச்சரும் காணொலி  காட்சி  வாயிலாக பயனாளர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் கட்டிய 8 வீடுகளை காணவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மேடம் நீங்க வெளியே போங்க!…. சசிகலா புஷ்பாவின் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்…. காரணம் என்ன தெரியுமா?….!!!!

சசிகலா புஷ்பாவின் வீட்டில் அதிகாரிகள் காலி செய்துள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை  தூத்துக்குடியில்  அதிமுக சார்பில் சசிகலா புஷ்பா மேயராக  இருந்து வந்தார். இதனையடுத்து மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் மாநிலங்களவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை அடித்துவிட்டார் என்று கூறினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது 2-வது திருமணம் தொடர்பான விவாகரத்திலும் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

வம்பை விலைக்கு வாங்கும் நபர்!…. வீட்டிற்குள் சென்ற தீபாவளி ராக்கெட்….. போலீஸ் நடவடிக்கை…..!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மும்பை மாநிலம் தானே அருகில் உல்ஹால் நகரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீடுகளுக்குள் மர்ம நபர் ஒருவர் ராக்கெட் விட்டுள்ளார். இதையடுத்து அந்த ராக்கெட் விட்ட நபர் மீது பல பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

பில்கிஸ் பானு வீட்டின் முன் வெடி கடை போட்ட குற்றவாளிகள்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடம் நடைபெற்ற கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ்பானு என்ற 21 வயதி பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவரது 3 வயது பெண்குழந்தை உள்பட 14 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கைதான 11 பேருக்கு 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும் அம்மாநில அரசு சென்ற 15-ஆம் தேதி சுதந்திர […]

Categories
சினிமா

இதெல்லாம் நம்ம கலாச்சாரத்துக்கு தேவைதானா?…. சீரியல் நடிகை பிரியா பிரின்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

நடிகை பிரியா பிரின்ஸ் சின்னத் திரையில் நியூஸ் ரீடர், ஆங்கர் என பல்வேறு பரிமாணங்களில் பிரபலமானவர். இப்போது இவர் சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு பெண்கள், ஆண்கள் என பல தரப்பிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது இவர் கண்ணானே கண்ணே சீரியலில் வில்லியாக நடிப்பில் அசத்திவருகிறார். இந்த நிலையில் தன் வீட்டை சுற்றிக்காட்டி ஹோம்டூர் வீடியோ ஒன்றை பிரியா பிரின்ஸ் அண்மையில் பதிவிட்டிருந்தார். அப்போது தன் வீட்டிற்குள்ளேயே சிறு பார் செட்டப் ஒன்றை ஏற்பாடு […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!!…. தமிழகத்தில் இவர்களுக்கு “மானியத்தோடு வீடு”…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் இன்னும் நான்கு மாதத்தில் முடிவடைகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் 38 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்  கட்டப்படும் என கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அடுக்குமாடி வீடுகள் ‘எ’ முதல் ‘ஈ’ வரை கொண்ட 13 பிளாக்குகளில் தரைத்தளம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே அதிசயமா இருக்கே! வீட்டில் மகாராணி போல்!.. சிட்டு என்றவுடன் ஓடோடி வரும் அணில்…. எங்கே இருக்கு தெரியுமா?…!!!!

நெல்லை வேப்பங்குளம் பகுதியில் வசித்து வரும் தாவித்ராஜா கட்டிட ஒப்பந்ததாரரான இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்தமகள் பியூலா சென்னையிலுள்ள தனியார் பல்கலையில் இளங்கலை உளவியல் 2ஆம் ஆண்டு படித்துவருகிறார். 2வது மகள் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். சென்ற 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வீட்டின் அருகேயுள்ள மரத்தில் இருந்து அணில் குஞ்சு ஒன்று, தாவித்ராஜா வீட்டிற்குள் விழுந்துள்ளது. இதை பார்த்த மூத்தமகள் பியூலா அணிலை பாதுகாத்து பராமரிக்க துவங்கியுள்ளார். இதையடுத்து வீட்டில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களா நீங்கள்?….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிசை வீடுகளையும் அகற்றிவிட்டு அனைத்து மக்களுக்கும் காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் கடந்து 2015-ஆம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்  தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து காங்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு சுவாரசியங்களா?…. இளவரசர் சார்லஸ் வீட்டில் அமைந்துள்ள ரகசிய அறை…. வெளியான தகவல்….!!!!!

இளவரசர் சார்லஸ் வீட்டில் தீவிரவாதிகளிடம்  இருந்து தப்புவதற்காக ஒரு அறை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் மன்னர் சார்லஸ். இவர் கடந்த 1980 -ஆம் ஆண்டு டயானாவை திருமணம் செய்வதற்கு முன்பு highgrove house என்ற வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீட்டில் எஃகு  என்ற சுவர் கொண்ட ஒரு அறை உள்ளது. இந்த அறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தப்புவதற்காக அந்த அறை உருவாக்கப்பட்டது. மேலும் தாக்குதலில் அந்த வீடு முழுவதும் இடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும்…. அதிரடியாக உத்தரவிட்ட ஐகோர்ட்….!!!!

உடனடியாக  அரசு இல்லத்தை  காலி செய்ய வேண்டும் என  ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க.  மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2016-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். இதனால்  இவருக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்தது. ஆனால் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக 6  மாதம் அரசு இல்லத்தில்  தங்க அனுமதிக்கு வேண்டும் என கூறி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை  […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியை சீரழித்த வேன் டிரைவரின் வீடு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு…!!!!!

மத்தியபிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் 3 வயது சிறுமி நர்சரி வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமி கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அவ்வாறு பள்ளியிலிருந்து வீடிதிரும்பிய சிறுமியின் உடை மாற்றப்பட்டிருந்தது. மாற்று உடையை யாரோ சிறுமிக்கு அணிந்து அனுப்பியுள்ளனர். இதன் காரணமாக சந்தேசமடைந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு பள்ளியில் வைத்து சிறுமியின் உடையை யாரும் மாற்றவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலக் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள இவர்களுக்கு வீடு…. தமிழ்நாடு அரசு அரசாணை..!!

வறுமை கோட்டுக்கு கீழுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் 21. 4. 2022 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கீழ்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிராமங்களில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை….. கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்…. அரசு அதிகாரிகள் செய்த செயல்….!!!!

காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1.75 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடலூர் உட்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து, அதன் வழியே கடலில் கலக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிதம்பரம் அடுத்த பெராம்பட்டு, மடத்தான்தோப்பு, கீழக்குண்டலப்பாடி, ஜெயங்கொண்டப்பட்டினம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அலுவலகத்தை தொடர்ந்து….. தனது வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றினார் நடிகர் விஜய்..!!

தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தை தொடர்ந்து தனது வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றினார் நடிகர் விஜய். 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில்  13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“புறம்போக்கு நிலத்தில் மாற்றுத்திறனாளியின் வீடு” அதிகாரிகள் எடுத்த முடிவு…. பொதுமக்கள் போராட்டம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள வட்டகோட்டை அஞ்சுவரிக்கவிளையில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளி ஜான்சன் (59. திருமணமாகாத இவர், கிள்ளியூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர் பல வருடங்களாக பாலூர் குளத்தையொட்டியுள்ள கால்வாய் கரையில் சாலையோர புறம் போக்கு நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கருங்கல் காவல்துறையினருடன் ஜான்சனின் வீட்டை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து மாநில வணிகர் சங்க துணைத் தலைவர் ஜார்ஜ், […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! இவர்களுக்கு மலிவு விலையில் வீடு….. மாநில அரசு மாஸ் அறிவிப்பு….!!!!

திருநங்கைகளுக்கும் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் திருநங்கைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்கும் திட்டத்தை மாநில சமூக நலத்துறை அறிவித்துள்ளது. அதன்படி இதன் முதல் கட்டமாக நாக்பூர் நகரில் உள்ள திருநங்கைகளுக்கு 450 சதுர அடியில் 150 அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்படி பயனாளிகள் பிளாட் விலையில் 10 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும். மீதமுள்ள தொகை பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் மாநில […]

Categories
உலகசெய்திகள்

பொய் புகார் அளித்ததால் 116 கோடி அபராதம்…. சொந்த வீட்டையே 7 கோடிக்கு விற்ற நடிகை அம்பர்…..!!!!!!!!

பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்பர் ஹியர்ட் தனது வீட்டை ஏழு கோடி ரூபாய்க்கு விற்று  இருக்கின்றார். ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பை திருமணம் செய்த பிறகு கருத்து வேறுபாட்டால் நடிகை அம்பர் அவரை பிரிந்துள்ளார். ஜானி டெப் தன்னை சித்திரவதை செய்வதாகவும் பாலியல் தொல்லை தருவதாகவும் அவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அம்பர் மீது ஜானிடெப்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

76,000 ரூபாய்க்காக ஜப்தியாகும் எஸ் ஏ சந்திரசேகர் வீடு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!!!!

இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் கடந்த 2011 ஆம் வருடம் சட்டப்படி குற்றம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை விளம்பரம் செய்வதற்காக சரவணன் என்பவரிடம் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் இதனை அடுத்து படத்தின் விளம்பர செலவு ரூபாய் 76 ஆயிரத்து திருப்பி தராததால் விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் ஏ சந்திரசேகரிடம் பணத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நேரத்தில் 4 சினிமா தயாரிப்பாளர்கள் வீட்டில்….. வருமான வரித்துறை சோதனை….. பெரும் பரபரப்பு….!!!!

ஒரே நேரத்தில் நான்கு தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர் . சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலில் பிரபல தயாரிப்பாளரான அன்பு செழியன் வீட்டில் இன்று காலை 5 மணி அளவில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அடுத்தடுத்து கலைப்புலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னாள் கணவரின் வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல நடிகை…. யார் தெரியுமா….?

பிரபல நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண வாழ்விற்கு பின் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்கள் இருவரும் விவாகரத்தை அறிவித்துள்ளனர். தற்போது இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்த சூழலில் நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த ஹைதராபாத் வீட்டை விலைக்கு  வாங்கி இருக்கின்றார். சமந்தாவின் பிரிவிற்குப்பின் அவர்களின் வீடு விற்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நடிகை  சமந்தா தற்போது […]

Categories
உலக செய்திகள்

“கனவு வீட்டை விற்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்”…. அடிச்ச மிகப்பெரிய அதிர்ஷ்டம்….!!!!!!!!!

மஞ்சேஸ்வரத்தை சேர்ந்த முகமது பாவா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அமினா(45). இவர்களுக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் 2000 சதுர அடியில் தனது கனவு வீட்டை முகமது கட்டி குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அதற்கு முன் தனது இரண்டாவது மகள் திருமணத்திற்காகவும் வீடு கட்டவும் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் அவர் தவித்த நிலையில் கடன் முகமது […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல்வர் வீட்டிற்கு ரூ.10,000 அபராதம்….. எதற்காக தெரியுமா…? மாநகராட்சி அதிரடி….!!!!

பஞ்சாப் மாநிலத்தின் அண்மையில் முதல்-மந்திரியாக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பக்வந் சிங், வீடு பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் உள்ளது. இந்த வீட்டில் , அனுமதி இன்றி குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து, வந்த சண்டிகர் நகர் முனிசிபாலிட்டி அதிகாரிகள், பஞ்சாப் முதல்வரின் சண்டிகர் இல்லத்திற்கு 10000 ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை செலுத்தும்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பட்டாலியன் துணைக் கண்காணிப்பாளர் ஹர்ஜிந்தர் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களே…! இனி வீடுகளில் இதெல்லாம் வளர்க்க தடை…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இனி வீடுகளில் கிளி, மைனா போன்ற பறவைகளை வளர்க்க தடை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பந்தலூர் பகுதிகளில் வனத்துறையினர் பல்வேறு வனச்சட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் சூழ்நிலையில் தற்பொழுது புதிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் முதல் கட்டமாக வீடுகளில் செல்லப் பிராணி வளர்ப்பது போல் கிளி, மைனா போன்ற பறவைகளை இனி வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மீறி வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

எண்ண எண்ண முடியல…. படுக்கை நிறைய பணம்…. மருந்து ஆய்வாளர் வீட்டில் காசு!..பணம்!..துட்டு!.. Money!..Money….!!!!

பீகாரில் மருந்து ஆய்வாளர் ஒருவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டில் முழுதும் அடுக்கி வைக்கக்கூடிய அளவுக்கு கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பீகார் தலைநகரான பாட்னாவை சேர்ந்தவர் ஜிதேந்திரகுமார். மருந்து ஆய்வாளராக பணியாற்றும் இவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர் வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். இச்சோதனையில் அதிகாரிகளே ஆச்சரியம் அடையும் வகையில் கட்டுக் கட்டாக வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது. ரூபாய் 100இல் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“உங்கள் வீட்டில் இத மட்டும் செஞ்சா போதும்”…. ரூ. 1.5 லட்சம் தருகிறோம்…. வித்யாசமான ஆஃபர் வழங்கிய நிறுவனம்….!!!!

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள The Pest Control Company, உங்கள் வீடுகளில் 30 நாட்களுக்கு 100 கரப்பான்பூச்சிகளை விட அனுமதித்தால் 2,000 அமெரிக்க டாலர்கள் (1.5 லட்சம் ரூபாய்) வழங்கப்படும் என அறிவித்து அதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதன் மூலம் தாங்கள் தயாரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து எப்படி வேலை செய்கிறது என அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த 30 நாட்களுக்குள் தங்களது பூச்சிக்கொல்லியால் கரப்பான்கள் ஒழியவில்லையென்றால் அது தொடர்பான தயாரிப்பை […]

Categories
அரசியல்

உங்களில் முதுகு வலியை போக்க வேண்டுமா?….. வீட்டிலிருந்தே இத பண்ணுங்க…. வலி எல்லாம் பறந்து போயிரும்….!!!

நம்மில் பெரும்பாலானோர் முதுகு வலியால் அவதிப்பட காரணமே நமது வாழ்க்கை முறை தான். நல்ல உணவு முறை, உடற்பயிற்சி, சரியான தோற்ற நிலையில் உணர்வது, வேலை செய்வது உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கங்கள் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்கு பின்வரும் யோசனைகளை தினமும் பின்பற்றினால் முதுகுவலி பறந்துவிடும். தினசரி ஸ்ட்ரெச்சிங்: உடலை வளைத்து நிமிர்த்தி மேற்கொள்ளும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் உடலின் நெகிழ்வுத் திறனை மேம்படுத்தி உங்களை சுறுசுறுப்பாக்கும். காலை மாலை என இருவேளைகளிலும் நீங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்துவந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

“பப்ஜி விளையாட பணம் கொடுக்காததால்”…. தாய்க்கு நேர்ந்த கதிகலங்க வைத்த சம்பவம்….! ராணுவ வீரரின் வீட்டில் அதிர்ச்சி….!!!!

பப்ஜி விளையாட 10,000 ரூபாய் பணம் தர மறுத்த காரணத்தினால் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து 17 வயது சிறுவன் தனது தாயை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பப்ஜி விளையாட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக ரூபாய் 10 ஆயிரம் வேண்டும் என்று தனது தாயிடம் சிறுவன் ஒருவன் கேட்டுள்ளார். ஆனால் அதனை அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது தந்தையின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்து உறங்கிக்கொண்டிருந்த தாயை […]

Categories
மாநில செய்திகள்

“வீடு கட்டுவோருக்கு புதிய நெருக்கடி”….. சிமெண்ட் விலை மேலும் உயர்வு….!!!!

பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ராம்கோ நிறுவனம் சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20-25 வரை உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. இந்த அறிவிப்பால் வீடு கட்டுவோர் கடுமையாகப் பாதிக்கப்படுவர். ஏற்கெனவே வீடு கட்டுவதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் சூழலில் சிமெண்ட் விலையும் உயர்ந்து நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“நா அங்க போக மாட்டேன்”….. பிடிவாத பிடித்த மகள்….. தந்தை செய்த கொடூரம் சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலம்  மகபூப்நகர் மாவட்டம், ஜெயின்லிபூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணய்யா- கலாம்மா தம்பதி. இவர்களது மகள் சரஸ்வதி. கடந்த மே மாதம் 8ஆம் தேதி மகள் சரஸ்வதிக்கு திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மே 25ஆம் தேதி சரஸ்வதி தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு சிறிது நாட்கள் கழித்து சரஸ்வதி தனது கணவன் வீட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மகளுக்கும் தந்தைக்கும் இடையில் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. ஒருநாள் கிருஷ்ணய்யா மகள் சரஸ்வதியையும் மனைவிகள் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இது புதுசா இருக்கு!…. கொள்ளையடித்த வீட்டில்…. ”ஐ லவ் யூ” எழுதிய திருடர்கள்….!!!!

கோவா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள் அங்கு ”ஐ லவ் யூ” என எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர். கோவா மாநிலம் மர்கோவாவில் கொள்ளையடித்த வீட்டில் திருடர்கள் காதல் விருப்பத்தை தெரிவித்த புதுமையான சம்பவம் அரேங்கேறியுள்ளது. அந்த ஊரில் ஆசிப்ஜெக் என்பவர் தன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். இதையடுத்து 2 நாட்களுக்கு பின் அவர் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் ஆசிப்ஜெக் உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை […]

Categories
தேசிய செய்திகள்

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த தாய்-மகள்கள்…. நடந்தது என்ன?… தலைநகரில் பயங்கரம்….!!!!

தலைநகர் புது டெல்லியின் வசந்த்விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு 207-வது வீட்டில் மஞ்சு என்ற பெண் தன் இரு மகள்களான அன்ஷிகா, அன்கு ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மஞ்சு வீடு நேற்றுமாலை நீண்ட நேரமாக உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மஞ்சு வீட்டின் கதவை தட்டி  உள்ளனர். எனினும் கதவை யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி குடியிருப்பு பகுதிக்கு சென்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிகத்தில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி வீடுகள்… உறுதியளித்த அமைச்சர்… குஷியான அறிவிப்பு….!!

தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் சார்பில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் ஹிதேஸ் குமார், நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் கோவிந்தராவ், மாவட்ட கலெக்டர்கள் ராகுல்நாத், ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரம் கருணாநிதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

முதல்வர் முக ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு துறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் சென்னையிலுள்ள முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து முதல்வர் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்ததில் மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories
சற்றுமுன் திருவாரூர் மாவட்ட செய்திகள்

#JUSTIN: அரசின் மானிய விலையில் வீடு…. லஞ்சம் கேட்டதால் தற்கொலை….!!!!

மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானிய விலையில் வீடுகள் வழங்கி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில்திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மானிய விலையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தவணைத் தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்டதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் தவணை தொகையை விடுவிக்க வேளாண்குடி ஊராட்சி பணிபார்வையாளர் மகேஸ்வரன் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: குபுகுபுவென எரியும் ராஜபக்சே வீடு….. புகை குண்டுகளை வீசி விரட்டியடித்த போலீஸ்….!!!!

இலங்கையின் குர்ணாகல் பகுதியில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதேபோல் மெதமுலன பகுதியில் இருக்கும் ராஜபக்சேவின் பூர்வீக வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மேலும் ராஜபக்ஷே இருக்குமிடத்தை போராட்டக்காரர்கள் தேடி அலைந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆளுங்கட்சியை சேர்ந்த எம்பி மற்றும் ராஜபக்சே ஆதரவாளர்கள் வீடுகள், ஆளும் கட்சி அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தொடர்ந்து தீ வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“ஒரு ரூபாய்க்கு ஊருக்கே இட்லி சுட்டு போடும் பாட்டிக்கு சொந்தவீடு”….. அசத்திய ஆனந்த் மகேந்திரா குழுமம்….!!!

கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு ஆனந்த் மகேந்திரா குழுமம் வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். இதனை நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அந்த பாட்டியிடம் சாவி வழங்கப்பட்டது. கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பிரபலமானவர் கமலாத்தாள். இவருக்கு வயது 75. இவர் கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவரது சேவையை பாராட்டி பல அமைப்புகளும் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் மகேந்திர குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா […]

Categories
பல்சுவை

“கார் முதல் கழிவறை வரை”….. எல்லாமே சிவப்பு, வெள்ளை தானா….. இந்தியாவில் வாழும் சிவப்பு வெள்ளை மனிதன்….!!!

பெங்களூருவை சேர்ந்த செவன் ராஜ் என்பவர் தனது வீடு, ஆடை, கார் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சிவப்பு வெள்ளை நிறத்திலேயே வாங்கி வைத்துள்ளார். இதைப்பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். உலகின் தனித்துவமான மனிதர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது தனித்துவமான மனிதர்களிலிருந்து தனித்துவமானவர். இவர் மட்டுமல்லாது இவரது குடும்பமே தனித்துவமான குடும்பம்தான். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த செவன்ராஜ் என்பவருக்கு 58 வயதாகும். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வசித்து வரும் உக்ரைனை சேர்ந்தவர் வீட்டிற்கு தீவைப்பு….!! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

பிரிட்டிஷ் நாட்டின் விக்டோரியாவில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் பாதிரியார் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென பாதிரியாரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. வீடு மரத்தாலானது என்பதனால் மளமளவென தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. இதனையடுத்து பாதிரியாரின் மனைவி ஏதோ சத்தம் கேட்டதை உணர்ந்து படுக்கைக்கு வெளியே வந்து பார்த்துள்ளார் அப்போது வீடு பற்றி எரிவது கண்டு […]

Categories
உலக செய்திகள்

சொந்த மாளிகையில் குண்டு வீச சொன்ன தொழிலதிபர்…. என்ன காரணம்…? வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் தன் மாளிகையை குண்டு வீசி தகர்க்குமாறு  ஆயுதப் படைகளை கேட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டில் உள்ள TransInvestService என்ற ஐடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Andrey Stavnitser, தங்கள் நாட்டு ராணுவத்திடம் தன் மாளிகையை குண்டு வீசி தகர்க்குமாறு கேட்டிருக்கிறார். அதாவது, ரஷ்யா, உக்ரைன் நாட்டில் போர் தொடுக்க தொடங்கியவுடன் குடும்பத்தாரோடு போலாந்து நாட்டிற்கு அவர் சென்றிருக்கிறார். தன் பாதுகாப்பு குழுவினரிடம் தான் புதிதாக கட்டிய மாளிகையை விட்டுச் சென்றிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“பட்டாம்பூச்சி வடிவில் சுவரில்லா வீடு”… விலை எவ்வளவு தெரியுமா?…. வைரல் புகைப்படம்…..!!!!!!

கிரீஸில் உருவாக்கப்பட்டு உள்ள பட்டாம்பூச்சி வடிவிலான பிரமிப்பான சுவரில்லா வீடு விற்பனைக்கு வந்திருக்கிறது. கிரீஸ் நாட்டின் கடற்கரை பகுதியில் ஒரு அட்டகாசமான வீடு கட்டப்பட்டுள்ளது. அதாவது, 5,381 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் சுவர்களே இல்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம் ஆகும். எனினும் இந்த வீட்டில் 4 படுக்கையறைகள், 4 குளியலறைகள் மற்றும் நீச்சல் குளம் அடங்கிய பல ஆடம்பர வசதிகள் அடங்கியுள்ளது. இந்தவீட்டை மேல் இருந்து பார்க்கும் போது சிறகை விரித்த பட்டாம்பூச்சி போல் […]

Categories
அரசியல்

ரொம்ப கம்மியான விலையில் வீடு, நிலம் வாங்க…. இதோ சூப்பரான சான்ஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பேங்க் ஆப் பரோடா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பை வழங்கியுள்ளது. சொந்தமாக வீடு சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏப்ரல் 19ஆம் தேதி மெகா ஏலம் ஒன்றை நடத்துகிறது. இந்த ஏலத்தில் வீடுகள், நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் விற்பனைக்கு வருகின்றன. சந்தை விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு இதில் சொத்துக்களை வாங்க முடியும். வாங்க நினைப்பவர்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப சொத்துக்களை தேர்வு செய்து […]

Categories
சினிமா

“பரியேறும் பெருமாள்” படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞரின் வீட்டை…. திறந்து வைத்த மாரி செல்வராஜ்…..!!!!!

“பரியேறும் பெருமாள்” திரைப்படத்தில் நடித்தவரும் நாட்டுப்புற கலைஞருமான தங்கராசுவின் புது வீட்டை இயக்குனர் மாரி செல்வராஜ் திறந்து வைத்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்து புகழ்பெற்ற தங்கராசுவின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளது. இந்த புதிய வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்னு மற்றும் இயக்குனார் மாரி செல்வராஜ் போன்றோர் திறந்து வைத்தனர். இதுபோல நலிந்த கலைஞர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இம்ரான்கானின் ஊடகப்பிரிவு நிா்வாகி அா்ஸ்லான் காலித் வீட்டில்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை……!!!!!!

இம்ரான்கான் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானம் வெற்றி பெற்றதை அடுத்து அவரது ஊடகப்பிரிவு நிா்வாகிகளில் ஒருவரான அா்ஸ்லான் காலித் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சென்ற 2018ஆம் வருடம் நாடாளுமன்றத் தோ்தலின் போது இம்ரான்கானுக்காக பிரசாரம் மேற்கொண்ட சமூக ஊடகப் பிரிவின் நிா்வாகியாக அா்ஸ்லான் காலித் இருந்தாா். லாகூரிலுள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அவரது குடும்பத்தினரின் கைப்பேசிகளை எடுத்துச் சென்று விட்டதாக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஒவ்வொரு ஏழைக்கும் சொந்த வீடு…. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு …!!!!!

நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழைகளுக்கும் உறுதியான வீடு வழங்க அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்  பதிவில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றது. மக்களின் பங்களிப்பால் மட்டுமே இந்த வீடுகளை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளும் நவீன வசதிகளை கொண்டதாகவும், மகளிருக்கு அதிகாரமளிக்கும் அடையாளமாகவும் திகழ்கிறது. மேலும் நாட்டின் ஒரு பகுதியான வலிமையான வீடு வழங்கிய […]

Categories

Tech |