Categories
உலக செய்திகள்

வீடற்றவர்களாகும் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள்… விடிய விடிய நடந்த போராட்டம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வீடுகள் இல்லாமல் வாழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமெரிக்க அரசு வாடகை செலுத்த முடியாமல் தவித்து வரும் அமெரிக்கர்களை வீட்டை விட்டு வெளியேற்ற பதினோரு மாதங்களுக்கு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும் அமெரிக்க அரசு பில்லியன் டாலர்களை வாடகை செலுத்த முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் வீட்டு வாடகை செலுத்துவதற்காக ஒதுக்கியிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்த நிதியை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. மேலும் அமெரிக்காவில் […]

Categories

Tech |