Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு மாநகரில்…. 2 நாட்களில் மட்டும் 17 பாம்புகள்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

ஈரோடு மாநகர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பாம்புகள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான இடங்களில் இருந்து பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விட்டதாக தகவல்கள் வந்தது. இதனால் பழையபாளையம், மாணிக்கம் பாளையம், வில்லரசன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் 17 பாம்புகள் பிடிபட்டன. அதில் 3 நாகப்பாம்பு, 14 சாரைப்பாம்பு. இதனையடுத்து […]

Categories

Tech |