Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டை காலி பண்ணுங்க…. மாட்டோம்… அந்த இடத்திற்கு பட்டா கொடுங்க… 86 குடும்பத்தினர் எதிர்ப்பு..!!

மேல்மலையனூர் அருகில் வீடுகளை அகற்ற 86 குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்திற்கு பட்டா வழங்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூர் தாலுக்கா செவலபுரை குளக்கரை தெரு பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் 60 வருடங்களுக்கு மேலாக 11 ஏக்கர் பரப்பளவில் 86 […]

Categories

Tech |