Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அரசு நிலத்தில் கட்டப்பட்ட 10 வீடுகள், 3 கடைகள் இடிப்பு…. தீ குளிக்கும் முயன்ற தாய்-மகன்…. பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டம் மேச்சேரியில் சேலம் மெயின் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலம் 53 சென்ட் உள்ளது. இதில் சில வீடுகள் மற்றும் கடைகள் அமைத்துக் குடியிருந்து வந்தனர். இது குறித்து மேச்சேரி அருகில் உள்ள கோனூர் ஆண்டிக்கரையை சேர்ந்த சின்னசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சந்தைப்பேட்டை பகுதியில் 10 வீடுகள், 3 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து […]

Categories

Tech |