Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிசை மாற்று வாரியத்தில்… வீடுகள் கேட்டு மனு அளித்த பெண்கள்… நாளை கடைசி நாள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் ஏராளமான பெண்கள் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் வேண்டும் என மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள சின்னமனூர் பகுதியில் 432 வீடுகளும், கோம்பையில் 480 வீடுகளும், தம்மனம்பட்டியில் 240 வீடுகளும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தகுதியுள்ளவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ள நிலையில் கடந்த 30ஆம் தேதி முதல் வீடுகள் இல்லாத பொதுமக்களிடம் மனு பெரும் […]

Categories

Tech |