Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடு கட்ட எடுக்கப்பட்ட மணல்…. தொடர் மழையால் சேதமடைந்த பக்கத்து வீடுகள்…. சப்-கலெக்டரின் நேரடி ஆய்வு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருகண்டான்விளை பகுதியில் வசிக்கும் கிறிஸ்டோபர், தாஸ் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக அரசின் அனுமதி பெற்று மணல் எடுத்துள்ளனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மணல் எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மண் எடுத்த பகுதியை ஒட்டி இருக்கும் ஷீபா, காளிதாஸ், சுந்தர்ராஜ் ஆகியோரின் வீடுகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மழையால் சேதமடைந்த 12 வீடுகள்…. பொதுமக்கள் அவதி…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு….!!

இடியுடன் கூடிய பலத்தமழை பெய்த காரணமாக சுமார் 12 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டம், ஆ.காளாப்பூர், மூவன்பட்டி, எஸ்.வி. மங்கலம், மேலப்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனையடுத்து பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள சுமார் 12 வீடுகளின் வீட்டுக்கூரைகள் மற்றும் சுவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த பலத்தமழை… வீடுகள் இடிந்து சேதம்… சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு…!!

பலத்த மழையால் வீடுகள் இடிந்த குடும்பங்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல், ராசிபுரம், கூனவேலம்பட்டி புதூர், முத்துக்காளிப்பட்டி, குருக்கபுரம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. இதனையடுத்து ராசிபுரம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சவுந்தரம், இளங்கோ ஆகிய 2 பேருடைய வீடுகள் இடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

யாஷ் புயல் எதிரொலி… 3 லட்சம் வீடுகள் சேதம்… மம்தா பானர்ஜி அறிவிப்பு…!!

யாஷ் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகத் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையை கடந்தது. இந்து புயலுக்கு யாஷ் என்று பெயரிடப்பட்டது. இதையடுத்து இந்தப் புயலின் காரணமாக மணிக்கு 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது. இந்த புயல் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது அட்டகாசம் தாங்க முடியல…. காட்டு யானைகளின் தொல்லை…. அவதிப்படும் வடமாநில தொழிலாளர்கள்….!!

காட்டு யானைகள் கூட்டம் கோயமுத்தூர் சின்கோனா பகுதியில் வந்து வடமாநில தொழிலாளர்கள் வீட்டை சேதப்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டம் சின்கோனா பத்தாம்பத்தி பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.நேற்று இரவு அந்த பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீட்டை சேதப்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அவர்களின் தோட்டங்களையும் சேதப்படுத்தியது. கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் நடந்து வருகிறது. அந்தப் பகுதி மற்றும் அதற்கு சுற்றியுள்ள வால்பாறை, சிறுகுன்றா, வாட்டர் பால், கவர்க்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட மலைச்சரிவு… வீடுகளின் மேல் பாறைகள் சரிவு… சுவிற்சர்லாந்தில் பரபரப்பு…!!

சுவிட்சர்லாந்தில் மலைச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஸ்விட்சர்லாந்தில் Grabunden என்ற மாகாணத்திலிருந்து பாறைகள் சரிந்து Felsberg என்ற கிராமத்தில் உள்ள குடியிருப்புகளின் மேல் விழுந்தது. மேலும் இதன் மூலமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளிவரவில்லை. இருப்பினும் வீடுகளில் பாறைகள் விழும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் காயங்களோ, சேதமோ ஏற்பட்டதாக புகார்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீடு மட்டுமே பாறைகளால் சேதமடைந்தது என்றும் மக்கள் எவருக்கும் பாதிப்பு […]

Categories

Tech |