Categories
தேசிய செய்திகள்

மக்களே…. வீடு வாங்கப்போறீங்களா?…. பஞ்சாப் நேஷனல் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

எல்லாருக்குமே சொந்தமாக ஒரு வீடு  இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பெரும்பாலானோருக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். தற்போதைய கொரோனா போன்ற நெருக்கடியான சமயத்தில் நமக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லையே என்ற கவலை பலருக்கு உருவாகியிருக்கும். இந்த நெருக்கடியான சமயத்தில் பெரிய தொகையைக் கொடுத்து வீடு வாங்குவது சிரமமான ஒன்றுதான். ஆனால், குறைந்த விலைக்கு வீடு வாங்க தற்போது வாய்ப்பு வந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பாக சிறப்பு […]

Categories

Tech |