Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவில், வீடு இடித்து அகற்றம்…. எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற தாய்-மகள்….. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை ஆவடியில் உள்ள கண்ணப்பாளையம் பகுதியில் கைத்தியம்மன் கோவில் அருகில் உள்ள தாமரை குளத்தின் கரையோரம் இவர் நாகபத்ரகாளியம்மன் புற்று கோவில் உள்ளது. இந்த கோவிலை ஜெயலக்ஷ்மி என்பவர் கட்டி அதன் முன்புறம் 8 அடி உயரமுள்ள காளி சிலையை வைத்து பராமரித்து வருகிறார். இவருக்கு மகள்கள் சசிகலா(28) மற்றும் சுகன்யா(27) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த கோவிலை ஜெயலட்சுமியின் பாட்டி, தாய் தற்போது அவர் என்று 3 வது தலைமுறையாக 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த […]

Categories

Tech |