Categories
பல்சுவை

எத்தனை முறை சுத்தம் செய்தாலும்…. வீடு குப்பையாகவே இருக்கா?…. கவலையவிடுங்க இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க….!!!!

வீட்டை எத்தனை தடவை சுத்தம் செய்தாலும் வீடு குப்பை ஆகவே இருக்கிறதா? கவலையை விடுங்க எளிய முறையில் வீட்டை எப்படி சுத்தமாக வைக்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஒரு வீட்டில் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டிய பகுதி எது என்றால் குளியல் மற்றும் கழிவறை. அதை பொறுத்தே நம் வீடு சுத்தமாக இருக்கும். அவற்றை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் வீசும். எனவே கழிவறையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். நம் வீட்டின் அறைகளில் […]

Categories

Tech |