திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி இந்திராகாலனியில் 20 வருடங்களுக்கு முன்பு தொகுப்பு வீடுகளானது கட்டப்பட்டது. அவற்றில் ஒரு வீட்டில் கூலித் தொழிலாளியான ராஜ் (60) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ராஜ் வீட்டில் மழைநீர் ஒழுக துவங்கியது. இதன் காரணமாக ராஜ் பக்கத்து வீட்டில் தனது குடும்பத்தினருடன் சென்று தங்கினார். இதையடுத்து நள்ளிரவில் ராஜ் வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதற்கிடையில் தண்ணீர் ஒழுக தொடங்கியதுமே […]
Tag: வீடு சேதம்
பிரான்சில் பனிப்பாளம் ஒன்று வீட்டின் மேல் விழுந்ததில் வீடு மிக மோசமாக சேதமடைந்துள்ளது. பிரான்சில் உள்ள ஹாடி சவையே என்ற பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் திடீரென மிகப்பெரிய பனிக்கட்டி துண்டு விழுந்துள்ளது. அந்த பனிக்கட்டி துண்டால் வீடு மிக மோசமாக சேதமடைந்திருந்தாலும், நல்ல வேளையாக அங்கிருந்து யாருக்கும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் எங்கிருந்து அந்த பனிக்கட்டி துண்டு வந்தது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானம் ஒன்றிலிருந்து […]
சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மூதாட்டி விட்டின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வறண்ட நிலை காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அரூர் பகுதியில் காட்டூர் ஏ.வெளாம்பட்டி, ஆண்டிபட்டி, கொளகம்பட்டி போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனை தொடர்ந்து மழையின் போது வீசிய பலத்த சூறைக்காற்றினால் கௌதம்பட்டி கிராமத்தைச் […]