Categories
உலக செய்திகள்

துப்பாக்கி முனையில் கடத்தல்…. வீடு திரும்பிய இந்தியர்…. பிரபல நாட்டில் தொடரும் அட்டூழியம்….!!

ஆப்கானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் நேற்று முன்தினம் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட பன்ஸ்ரீலால் அரிண்டா என்பவர் மருந்து கடை நடத்தி வந்துள்ளார். மேலும் 50 வயது தக்க பன்ஸ்ரீலால் அரிண்டா ஆப்கான் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த மாதம் 14 ஆம் தேதி வழக்கம் போல் தனது கடைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அந்த சமயம் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் […]

Categories

Tech |